ட்வெண்டியத் பாக்ஸ் செஞ்சுரியுடன் கைகோர்க்கும் முருகதாஸ்!

ஆனால் இந்தப் படத்தை அவர் இயக்கப் போவதில்லை. அவரிடம் உதவியாளராக இருந்த சரவணன் இயக்குகிறார்.
ஆண்டுக்கு இரு படங்களை இந்த நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாராம் முருகதாஸ்.
திறமையுள்ள இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாகவும், தேவைப்பட்டால் தானும் படத்தை இயக்கப் போவதாகவும் முருகதாஸ் கூறியுள்ளார்.
தற்போது ஏழாம் அறிவு எனும் படத்தை இயக்கி வரும் முருகதாஸ், அந்தப் படம் முடிந்த கையோடு இந்த புதிய தயாரிப்பு நிறுவனம் பற்றி அறிவிக்கப் போகிறாராம்.
More from Filmibeat
7aum arivu a r murugadass ஏஆர் முருகதாஸ் ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி தயாரிப்பு புதிய படங்கள் new movies twentiethfox century


Click it and Unblock the Notifications











