»   »  ஆபாச சிக்கலில் தனுஸ்ரீ, வித்யா பாலன்

ஆபாச சிக்கலில் தனுஸ்ரீ, வித்யா பாலன்

Subscribe to Oneindia Tamil

பிரபல நடிகை தனுஸ்ரீதத்தாவின் ஆபாசப் படத்ததை இணையதளம் ஒன்றுவெளியிட்டு இவருக்கு இவ்வளவு ரேட் என்று குறிப்பிட்டு, தொலைபேசிஎண்ணையும் பிரசுரித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதே போல பிரபல இந்தி நடிகை வித்யா பாலனின் ஆபாச படமும் இப்போது செல்போனில் உல வந்துபரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பல்வேறு இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்திருப்பவர் தனுஸ்ரீ. முன்னாள்மிஸ் இந்தியாவான தனுஸ்ரீ, இணையதளம் ஒன்றைப் பார்த்தபோது, அதிர்ச்சிஅடைந்தார்.

அதில் தனுஸ்ரீ தத்தாவின் ஆபாச கோல படம் இடம் பெற்றிருந்தது. அதில் இவருடன்ஜாலி செய்ய இவ்வளவு ரேட், மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் எனக் கூறிஒரு தொலைபேசி எண்ணும் இடம் பெற்றிருந்தது.

பதறிப் போன தனு, உடனடியாக அந்த எண்ணைத் தொடர்பு கொண்டார்.மறுமுனையில் ஒரு ஆண் பேசியுள்ளார். அவர் யார், பெயர் என்ன என்றுகேட்டபோது அந்த விவரங்களை சொல்ல மறுத்து விட்டார்.

இதையடுத்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் தனுஸ்ரீதத்தா புகார் கொடுத்தார்.எனக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு சிலர் எனதுபுகைப்படத்தைத் தவறாக பிரசுரித்துள்ளனர். அந்த இணையதளம் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என தனது புகாரில் கூறியுள்ளார் தனுஸ்ரீ.

இது வித்யா பாலன் சிக்கல்:

அதே போல நடிகை வித்யா பாலனின் ஆபாச படம் இப்போது செல்போனில் உல வந்து கொண்டிருக்கிறது.

வித்யா பாலன் போல காட்சியளிக்கும் பெண் ஆடையின்றி நிர்வாணமாக நடமாடும் காட்சி சுமார் 1 நிமிடம் ஓடும் அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இண்டர்நெட்டில் வெளியான இந்த ஆபாச வீடியோ காட்சிகள், செல்போனில் பதிவு செய்யப்பட்டு எம்எம்எஸ் மூலம் மற்றொரு செல்போனுக்கு பரவிவருகிறது.

கிராபிக்ஸ் மூலம் வித்யா பாலனின் உடலைப்பை கொண்ட மற்றொரு நிர்வாண நடிகையின் உடலோடு வித்யா பாலனின் முகத்தை இணைத்திருப்பதாகசந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து நடிகை வித்யாபாலன் கூறும்போது, இந்த செயல் கடுமையாக கண்டிக்கதக்கது. நான் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளேன். இது குறித்து ஆலோசித்துமுடிவெடுப்பேன் என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil