»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தாரிகாவின் சான்ஸ் தேடும் பாணியே அலாதி தான் என்கிறார்கள்.

கன்னட படங்களில் குலுக்கல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தாரிகாவை பாரதிராஜா ஈர நிலம் மூலம்தமிழுக்குக் கொண்டு வந்தார். அதில் கவர்ச்சி காட்ட வாய்ப்பு கிடைக்காமல் போனதால் துவண்டுபோயிருந்தவருக்கு தனுஷ் மூலமாக விடிவு வந்தது.

இருவரும் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் ஒரு மழை டான்ஸ் போட்டுள்ளனர்.

மற்றபடி தாரிகாவுக்கு வேறு பட சான்ஸ்கள் ஏதும் கையில் இல்லை. இருந்தாலும் கதை சொல்கிறேன் என்று யார்கூப்பிட்டாலும் கிளம்பி விடுகிறாராம்.

கதை சொல்கிறோம், நீங்க தான் ஹீரோயின் என்று கூறிக் கொண்டு இவரை ஹோட்டல்களுக்கும்காட்டேஜ்களுக்கும் கூட்டிக் கொண்டு அலைய ஆரம்பித்துள்ளனர் பல உப்புமா கம்பெனிக்காரர்கள்.

இப்படி சுற்ற தாரிகாவும் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார் என்கிறார்கள்.

டெயில் பீஸ்:

தனுஷ் பற்றி பேசிவிட்டோமா. அப்படியே அவரைப் பற்றி இன்னொரு நியூஸ். தனுஷ் நடித்த திருடா திருடிபடத்தின் மூலம் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்துக்கு ரூ. 13 கோடி லாபம் கிடைத்திருக்கிறதாம். படத்துக்குசெலவிட்டது சுமார் 2.3 கோடி தானாம். தலை சுத்துதா...

இப்போதைய நிலவரப்படி விக்ரம் படங்கள் தான் அதிக வசூலை அள்ளி வருகின்றன. அதை முறியடித்துள்ளதுதிருடா திருடி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil