»   »  பாவ்னாவை குறி வைக்கும் தேஜா பாவனா நடிக்கும் படமாக பார்த்து தேடித் தேடிப் போய் அதில் துண்டு துக்கடாரோல்களாக பிடித்து வருகிறாராம் தேஜாஸ்ரீ. தேஜாஸ்ரீ சினிமாவுக்கு வரும்போதே பெரிய கனவுடன்தான் வந்தார். சின்ன வீடாவரட்டுமா என்று குத்தாட்ட நாயகியாக அறிமுகமானாலும் கூட அட்டகாசமானஹீரோயின் ஆக வேண்டும் என்பதுதான் தேஜாவின் கனவாக இருந்தது.ஆனால் அந்தக் கனவு இன்னும் பலிக்கவில்லை, எதிர்காலத்திலும் அந்தக் கனவுக்குபெரிய எதிர்காலம் இருப்பது போலத் தெரியவில்லை. விவேக்குடன் 2நாயகியர்களில் ஒருவராக நடித்து வரும் சொல்லி அடிப்பேன் படமும் வெளி வருவதுபோலத் தெரியவில்லை.இதனால் ஹீரோயின் வாய்ப்புக்காக கொஞ்ச காலம் பொறுத்துப் பார்த்த தேஜாஸ்ரீஇப்போது கிடைப்பது கிடைக்கட்டும், வருவது வரட்டும் என்ற மனப்பக்குவத்திற்குவந்து விட்டார்.இதனால் துண்டு துக்கடா ரோலானாலும் சரி, கிளாமர் ரோலானாலும் சரி என்று இறங்கிவிட்டார். தன்னைத் தேடி ரோல் வரும் என்று காத்திருக்காமல் அவரே நேரடியாகஇறங்கி வாய்ப்புகளை அலச ஆரம்பித்து விட்டாராம்.இதில் அவர் நூதனமான ஒரு வழியையும் கையாளுகிறாராம். அதாவது பாவனாநடிக்கும் படமாக பார்த்து அதன் இயக்குனரை அணுகி, படத்தில் தனக்கும் ஒரு குட்டிரோலாக கொடுங்களேன் என்கிறாராம்.அது என்ன பாவனா படமாக குறி வைக்கிறார் என ஆச்சரியம் எழலாம். ஆனால்மேட்டரில் பெத்த ரகசியம் இருக்கிறது. பாவனா இப்போது கை நிறையப் படங்களில்நடித்து வருகிறார். ஆனால் ஒரு படத்திலும் அவர் கிளாமர் காட்டவில்லை. காட்டவும்மாட்டேன் என்று கூறித்தான் படத்தில் புக்கே ஆகிறார்.இதனால் பாவனா படத்தில் கிளாமருக்காக வேறு ஒருவரை அணுக வேண்டியஅத்தியாவசியத்தில் அந்தப் படங்களின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும்இருக்கிறார்கள்.இதை கணக்கில் எடுத்துக் கொண்டு தன்னுடைய மார்க்கெட்டிங் வேலையைசெய்கிறார் தேஜா. பாவனா நடிக்கும் படமாக பார்த்து பார்த்து வாய்ப்புகளைத் தேடிச்சென்று தயாரிப்பாளர்-இயக்குனர்களை கவனித்து சான்ஸை பிடிக்கிறார் தேஜாஸ்ரீ.கிளாமருக்கு திான் கியாரண்டி என்று சொல்லி தயாரிப்பு பார்ட்டிகளை மடக்கி விடுகிறார்.தேஜாஸ்ரீயின் இந்த நூதன வாய்ப்பை அறிந்து கொண்ட 2வது ரேங்க் நடிகைகள்சிலரும் அதே வேலையை கையாள ஆரம்பித்துள்ளனர்.

பாவ்னாவை குறி வைக்கும் தேஜா பாவனா நடிக்கும் படமாக பார்த்து தேடித் தேடிப் போய் அதில் துண்டு துக்கடாரோல்களாக பிடித்து வருகிறாராம் தேஜாஸ்ரீ. தேஜாஸ்ரீ சினிமாவுக்கு வரும்போதே பெரிய கனவுடன்தான் வந்தார். சின்ன வீடாவரட்டுமா என்று குத்தாட்ட நாயகியாக அறிமுகமானாலும் கூட அட்டகாசமானஹீரோயின் ஆக வேண்டும் என்பதுதான் தேஜாவின் கனவாக இருந்தது.ஆனால் அந்தக் கனவு இன்னும் பலிக்கவில்லை, எதிர்காலத்திலும் அந்தக் கனவுக்குபெரிய எதிர்காலம் இருப்பது போலத் தெரியவில்லை. விவேக்குடன் 2நாயகியர்களில் ஒருவராக நடித்து வரும் சொல்லி அடிப்பேன் படமும் வெளி வருவதுபோலத் தெரியவில்லை.இதனால் ஹீரோயின் வாய்ப்புக்காக கொஞ்ச காலம் பொறுத்துப் பார்த்த தேஜாஸ்ரீஇப்போது கிடைப்பது கிடைக்கட்டும், வருவது வரட்டும் என்ற மனப்பக்குவத்திற்குவந்து விட்டார்.இதனால் துண்டு துக்கடா ரோலானாலும் சரி, கிளாமர் ரோலானாலும் சரி என்று இறங்கிவிட்டார். தன்னைத் தேடி ரோல் வரும் என்று காத்திருக்காமல் அவரே நேரடியாகஇறங்கி வாய்ப்புகளை அலச ஆரம்பித்து விட்டாராம்.இதில் அவர் நூதனமான ஒரு வழியையும் கையாளுகிறாராம். அதாவது பாவனாநடிக்கும் படமாக பார்த்து அதன் இயக்குனரை அணுகி, படத்தில் தனக்கும் ஒரு குட்டிரோலாக கொடுங்களேன் என்கிறாராம்.அது என்ன பாவனா படமாக குறி வைக்கிறார் என ஆச்சரியம் எழலாம். ஆனால்மேட்டரில் பெத்த ரகசியம் இருக்கிறது. பாவனா இப்போது கை நிறையப் படங்களில்நடித்து வருகிறார். ஆனால் ஒரு படத்திலும் அவர் கிளாமர் காட்டவில்லை. காட்டவும்மாட்டேன் என்று கூறித்தான் படத்தில் புக்கே ஆகிறார்.இதனால் பாவனா படத்தில் கிளாமருக்காக வேறு ஒருவரை அணுக வேண்டியஅத்தியாவசியத்தில் அந்தப் படங்களின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும்இருக்கிறார்கள்.இதை கணக்கில் எடுத்துக் கொண்டு தன்னுடைய மார்க்கெட்டிங் வேலையைசெய்கிறார் தேஜா. பாவனா நடிக்கும் படமாக பார்த்து பார்த்து வாய்ப்புகளைத் தேடிச்சென்று தயாரிப்பாளர்-இயக்குனர்களை கவனித்து சான்ஸை பிடிக்கிறார் தேஜாஸ்ரீ.கிளாமருக்கு திான் கியாரண்டி என்று சொல்லி தயாரிப்பு பார்ட்டிகளை மடக்கி விடுகிறார்.தேஜாஸ்ரீயின் இந்த நூதன வாய்ப்பை அறிந்து கொண்ட 2வது ரேங்க் நடிகைகள்சிலரும் அதே வேலையை கையாள ஆரம்பித்துள்ளனர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாவனா நடிக்கும் படமாக பார்த்து தேடித் தேடிப் போய் அதில் துண்டு துக்கடாரோல்களாக பிடித்து வருகிறாராம் தேஜாஸ்ரீ.

தேஜாஸ்ரீ சினிமாவுக்கு வரும்போதே பெரிய கனவுடன்தான் வந்தார். சின்ன வீடாவரட்டுமா என்று குத்தாட்ட நாயகியாக அறிமுகமானாலும் கூட அட்டகாசமானஹீரோயின் ஆக வேண்டும் என்பதுதான் தேஜாவின் கனவாக இருந்தது.

ஆனால் அந்தக் கனவு இன்னும் பலிக்கவில்லை, எதிர்காலத்திலும் அந்தக் கனவுக்குபெரிய எதிர்காலம் இருப்பது போலத் தெரியவில்லை. விவேக்குடன் 2நாயகியர்களில் ஒருவராக நடித்து வரும் சொல்லி அடிப்பேன் படமும் வெளி வருவதுபோலத் தெரியவில்லை.

இதனால் ஹீரோயின் வாய்ப்புக்காக கொஞ்ச காலம் பொறுத்துப் பார்த்த தேஜாஸ்ரீஇப்போது கிடைப்பது கிடைக்கட்டும், வருவது வரட்டும் என்ற மனப்பக்குவத்திற்குவந்து விட்டார்.

இதனால் துண்டு துக்கடா ரோலானாலும் சரி, கிளாமர் ரோலானாலும் சரி என்று இறங்கிவிட்டார். தன்னைத் தேடி ரோல் வரும் என்று காத்திருக்காமல் அவரே நேரடியாகஇறங்கி வாய்ப்புகளை அலச ஆரம்பித்து விட்டாராம்.

இதில் அவர் நூதனமான ஒரு வழியையும் கையாளுகிறாராம். அதாவது பாவனாநடிக்கும் படமாக பார்த்து அதன் இயக்குனரை அணுகி, படத்தில் தனக்கும் ஒரு குட்டிரோலாக கொடுங்களேன் என்கிறாராம்.

அது என்ன பாவனா படமாக குறி வைக்கிறார் என ஆச்சரியம் எழலாம். ஆனால்மேட்டரில் பெத்த ரகசியம் இருக்கிறது. பாவனா இப்போது கை நிறையப் படங்களில்நடித்து வருகிறார். ஆனால் ஒரு படத்திலும் அவர் கிளாமர் காட்டவில்லை. காட்டவும்மாட்டேன் என்று கூறித்தான் படத்தில் புக்கே ஆகிறார்.

இதனால் பாவனா படத்தில் கிளாமருக்காக வேறு ஒருவரை அணுக வேண்டியஅத்தியாவசியத்தில் அந்தப் படங்களின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும்இருக்கிறார்கள்.

இதை கணக்கில் எடுத்துக் கொண்டு தன்னுடைய மார்க்கெட்டிங் வேலையைசெய்கிறார் தேஜா. பாவனா நடிக்கும் படமாக பார்த்து பார்த்து வாய்ப்புகளைத் தேடிச்சென்று தயாரிப்பாளர்-இயக்குனர்களை கவனித்து சான்ஸை பிடிக்கிறார் தேஜாஸ்ரீ.

கிளாமருக்கு திான் கியாரண்டி என்று சொல்லி தயாரிப்பு பார்ட்டிகளை மடக்கி விடுகிறார்.

தேஜாஸ்ரீயின் இந்த நூதன வாய்ப்பை அறிந்து கொண்ட 2வது ரேங்க் நடிகைகள்சிலரும் அதே வேலையை கையாள ஆரம்பித்துள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil