»   »  குடிபெயர்ந்த தேஜாஸ்ரீா பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதால் மும்பையிலிருந்து நிரந்தரமாக சென்னைக்கு வந்து விட்டாராம் தேஜாஸ்ரீ."சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்று கேட்டு தமிழ் ரசிகர்களின் இதயங்களில் "இன்பப் பால் காய்ச்சிகுடியேறிய தேஜாஸ்ரீ, இப்போது கை நிறையப் படங்களுடனும், மனசு நிறைய மகிழ்ச்சியுடனும் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறார்.நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கோலிவுட்டுக்கு வந்தவர் தேஜா. ஆனால் வந்த வாய்ப்புகள் எல்லாம் சிங்கிள்டான்ஸுக்குத் தான். இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு எந்த வாய்ப்பையும் தட்டாமல், தயங்காமல் கிடைத்த ரோல்களில்கலக்கி வருகிறார் தேஜா.சிங்கிள் பாட்டுக்கு ஆடி வந்த அவர், இப்போது செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். சில படங்களில் நாயகியாகநடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளதாம். அத்தோடு கோலிவுட்டில் தேஜாவுக்கு நல்ல பெயர் வேறு. கால்ஷீட் சொதப்பல் செய்யாதவர், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு லொள்ளு பண்ணாதவர், அனைவருடனும்அன்புடன் பழகுபவர் என்று தேஜாவுக்கு காண்டக்ட் சர்டிபிகேட் படு சூப்பராக உள்ளது. சம்பளத்தைக் கூட விட்டுக் கொடுத்துவாங்கிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.எனவே தேஜாவை புக் செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் தயங்குவதே இல்லை. இந்தக் காரணத்தால் கை நிறையப் படங்கள்குவிந்து வருகிறதாம் தேஜாவுக்கு. அதோடு, அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷுடன் இவர் ஆடியுள்ள ஆட்டம் ரொம்பஅருமையாக வந்திருக்கிறதாம். அடுத்த சிலுக்கு தேஜா தான் என்று அடித்துச் சொல்லுகிறார்கள்.இப்படி காற்று தனது பக்கம் படு வேகமாக வீச ஆரம்பித்துள்ளதால் சென்னையிலேயே நிரந்தரமாக தங்கி நடிக்கலாம் என்றமுடிவுக்கு வந்துள்ளார் தேஜா. இதுவரை மும்பையிலிருந்து சென்னை வந்து ஹோட்டலில் தங்கி நடித்து வந்தார். சமீபகாலமாக நடிகை தேவிகாஸ்ரீயின் வீட்டில் தங்கி நடித்து வந்தார்.பட வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வந்து போக வசதியாக (டிஸ்கஷன் தொடர்பாகத்தான் ஓய்!) தனியாக வீடு பார்த்துத் தங்கலாம் என்று முடிவு செய்த தேஜா, சட்டுப்புட்டென ஒரு வீட்டைப் பார்த்து (சின்ன வீடுஅல்ல. பார்ப்பதற்கு பெரிய வீடு தான்) பால் காய்ச்சி குடியேறியும் விட்டார். இனிமேல் நான் சென்னையில் தான் இருப்பேன். எனவே தயாரிப்பாளர்களுக்காக எனது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தேஇருக்கும். தமிழ் ரசிகர்களின் இதயங்களில் பெரிய பங்களா கட்டி குடியேறுவது தான் எனது அடுத்த லட்சியம் என்று புன்னகைப்பூவாக கூறுகிறார் தேஜாஸ்ரீ.

குடிபெயர்ந்த தேஜாஸ்ரீா பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதால் மும்பையிலிருந்து நிரந்தரமாக சென்னைக்கு வந்து விட்டாராம் தேஜாஸ்ரீ."சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்று கேட்டு தமிழ் ரசிகர்களின் இதயங்களில் "இன்பப் பால் காய்ச்சிகுடியேறிய தேஜாஸ்ரீ, இப்போது கை நிறையப் படங்களுடனும், மனசு நிறைய மகிழ்ச்சியுடனும் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறார்.நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கோலிவுட்டுக்கு வந்தவர் தேஜா. ஆனால் வந்த வாய்ப்புகள் எல்லாம் சிங்கிள்டான்ஸுக்குத் தான். இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு எந்த வாய்ப்பையும் தட்டாமல், தயங்காமல் கிடைத்த ரோல்களில்கலக்கி வருகிறார் தேஜா.சிங்கிள் பாட்டுக்கு ஆடி வந்த அவர், இப்போது செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். சில படங்களில் நாயகியாகநடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளதாம். அத்தோடு கோலிவுட்டில் தேஜாவுக்கு நல்ல பெயர் வேறு. கால்ஷீட் சொதப்பல் செய்யாதவர், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு லொள்ளு பண்ணாதவர், அனைவருடனும்அன்புடன் பழகுபவர் என்று தேஜாவுக்கு காண்டக்ட் சர்டிபிகேட் படு சூப்பராக உள்ளது. சம்பளத்தைக் கூட விட்டுக் கொடுத்துவாங்கிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.எனவே தேஜாவை புக் செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் தயங்குவதே இல்லை. இந்தக் காரணத்தால் கை நிறையப் படங்கள்குவிந்து வருகிறதாம் தேஜாவுக்கு. அதோடு, அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷுடன் இவர் ஆடியுள்ள ஆட்டம் ரொம்பஅருமையாக வந்திருக்கிறதாம். அடுத்த சிலுக்கு தேஜா தான் என்று அடித்துச் சொல்லுகிறார்கள்.இப்படி காற்று தனது பக்கம் படு வேகமாக வீச ஆரம்பித்துள்ளதால் சென்னையிலேயே நிரந்தரமாக தங்கி நடிக்கலாம் என்றமுடிவுக்கு வந்துள்ளார் தேஜா. இதுவரை மும்பையிலிருந்து சென்னை வந்து ஹோட்டலில் தங்கி நடித்து வந்தார். சமீபகாலமாக நடிகை தேவிகாஸ்ரீயின் வீட்டில் தங்கி நடித்து வந்தார்.பட வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வந்து போக வசதியாக (டிஸ்கஷன் தொடர்பாகத்தான் ஓய்!) தனியாக வீடு பார்த்துத் தங்கலாம் என்று முடிவு செய்த தேஜா, சட்டுப்புட்டென ஒரு வீட்டைப் பார்த்து (சின்ன வீடுஅல்ல. பார்ப்பதற்கு பெரிய வீடு தான்) பால் காய்ச்சி குடியேறியும் விட்டார். இனிமேல் நான் சென்னையில் தான் இருப்பேன். எனவே தயாரிப்பாளர்களுக்காக எனது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தேஇருக்கும். தமிழ் ரசிகர்களின் இதயங்களில் பெரிய பங்களா கட்டி குடியேறுவது தான் எனது அடுத்த லட்சியம் என்று புன்னகைப்பூவாக கூறுகிறார் தேஜாஸ்ரீ.

Subscribe to Oneindia Tamil

பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதால் மும்பையிலிருந்து நிரந்தரமாக சென்னைக்கு வந்து விட்டாராம் தேஜாஸ்ரீ.

"சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்று கேட்டு தமிழ் ரசிகர்களின் இதயங்களில் "இன்பப் பால் காய்ச்சிகுடியேறிய தேஜாஸ்ரீ, இப்போது கை நிறையப் படங்களுடனும், மனசு நிறைய மகிழ்ச்சியுடனும் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறார்.

நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கோலிவுட்டுக்கு வந்தவர் தேஜா. ஆனால் வந்த வாய்ப்புகள் எல்லாம் சிங்கிள்டான்ஸுக்குத் தான். இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு எந்த வாய்ப்பையும் தட்டாமல், தயங்காமல் கிடைத்த ரோல்களில்கலக்கி வருகிறார் தேஜா.

சிங்கிள் பாட்டுக்கு ஆடி வந்த அவர், இப்போது செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். சில படங்களில் நாயகியாகநடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளதாம். அத்தோடு கோலிவுட்டில் தேஜாவுக்கு நல்ல பெயர் வேறு.

கால்ஷீட் சொதப்பல் செய்யாதவர், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு லொள்ளு பண்ணாதவர், அனைவருடனும்அன்புடன் பழகுபவர் என்று தேஜாவுக்கு காண்டக்ட் சர்டிபிகேட் படு சூப்பராக உள்ளது. சம்பளத்தைக் கூட விட்டுக் கொடுத்துவாங்கிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

எனவே தேஜாவை புக் செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் தயங்குவதே இல்லை. இந்தக் காரணத்தால் கை நிறையப் படங்கள்குவிந்து வருகிறதாம் தேஜாவுக்கு. அதோடு, அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷுடன் இவர் ஆடியுள்ள ஆட்டம் ரொம்பஅருமையாக வந்திருக்கிறதாம். அடுத்த சிலுக்கு தேஜா தான் என்று அடித்துச் சொல்லுகிறார்கள்.

இப்படி காற்று தனது பக்கம் படு வேகமாக வீச ஆரம்பித்துள்ளதால் சென்னையிலேயே நிரந்தரமாக தங்கி நடிக்கலாம் என்றமுடிவுக்கு வந்துள்ளார் தேஜா. இதுவரை மும்பையிலிருந்து சென்னை வந்து ஹோட்டலில் தங்கி நடித்து வந்தார். சமீபகாலமாக நடிகை தேவிகாஸ்ரீயின் வீட்டில் தங்கி நடித்து வந்தார்.

பட வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வந்து போக வசதியாக (டிஸ்கஷன் தொடர்பாகத்தான் ஓய்!) தனியாக வீடு பார்த்துத் தங்கலாம் என்று முடிவு செய்த தேஜா, சட்டுப்புட்டென ஒரு வீட்டைப் பார்த்து (சின்ன வீடுஅல்ல. பார்ப்பதற்கு பெரிய வீடு தான்) பால் காய்ச்சி குடியேறியும் விட்டார்.


இனிமேல் நான் சென்னையில் தான் இருப்பேன். எனவே தயாரிப்பாளர்களுக்காக எனது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தேஇருக்கும். தமிழ் ரசிகர்களின் இதயங்களில் பெரிய பங்களா கட்டி குடியேறுவது தான் எனது அடுத்த லட்சியம் என்று புன்னகைப்பூவாக கூறுகிறார் தேஜாஸ்ரீ.

Read more about: tejasree settled in chennai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil