»   »  என்னங்கோண்ணு கூப்பிடுவோங்க அங்கீதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக நடிக்கும் படம் ஸ்ரீரங்கா.பார்கவன் இயக்கத்தில் உருவாகும் ஸ்ரீரங்கா,வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. புதுமுகம் சந்தோஷ்தான் அங்கீதாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில்அங்கீதாவும், தேஜா ஸ்ரீயும் சேர்ந்து ஆடும் ஒரு கும்மாங் குத்துப் பாட்டை சுட்டனர்.பொள்ளாச்சி பொண்ணுங்க நாங்க, என்னங்கோண்ணு கூப்பிடுவோங்க என்றுஆரம்பிக்கும் பாட்டை செட் போட்டு சுட்டுள்ளனர்.பஞ்சாபி தாபா போன்று அமைக்கப்பட்ட அந்த செட்டில், தேஜாஸ்ரீயும், அங்கீதாவும்போட்ட ஆட்டத்தைப் பார்த்து செட்டில் இருந்த அத்தனை பேரும் வியர்த்துவிறுவிறுத்துப் போய் விட்டார்களாம். அந்த அளவுக்கு டான்ஸின் வீச்சு இருந்ததாம்.கதைப்படி சந்தோஷ் மீது அங்கீதாவுக்கும், தேஜாஸ்ரீக்கும் மோகம் பிறக்கிறது. யார்சந்தோஷை அடைவது என்பதில் போட்டி உருவாகிறது. அப்புறம் என்ன, காதல்போர்தான்.. அக்கப் போர் தான்..யார் வெற்றி பெறுகிறார்கள், சந்தோஷ் என்னவாகிறார் என்பதுதான் கதையாம்.தேஜாஸ்ரீ, குத்துப் பாட்டில் மட்டுமல்லாது, நடிப்பிலும் சக்கைப் போடுபோட்டுவருகிறாராம். அங்கீதாவும் சற்றும் சளைக்காமல் சதாய்த்துள்ளாராம்.

என்னங்கோண்ணு கூப்பிடுவோங்க அங்கீதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக நடிக்கும் படம் ஸ்ரீரங்கா.பார்கவன் இயக்கத்தில் உருவாகும் ஸ்ரீரங்கா,வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. புதுமுகம் சந்தோஷ்தான் அங்கீதாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில்அங்கீதாவும், தேஜா ஸ்ரீயும் சேர்ந்து ஆடும் ஒரு கும்மாங் குத்துப் பாட்டை சுட்டனர்.பொள்ளாச்சி பொண்ணுங்க நாங்க, என்னங்கோண்ணு கூப்பிடுவோங்க என்றுஆரம்பிக்கும் பாட்டை செட் போட்டு சுட்டுள்ளனர்.பஞ்சாபி தாபா போன்று அமைக்கப்பட்ட அந்த செட்டில், தேஜாஸ்ரீயும், அங்கீதாவும்போட்ட ஆட்டத்தைப் பார்த்து செட்டில் இருந்த அத்தனை பேரும் வியர்த்துவிறுவிறுத்துப் போய் விட்டார்களாம். அந்த அளவுக்கு டான்ஸின் வீச்சு இருந்ததாம்.கதைப்படி சந்தோஷ் மீது அங்கீதாவுக்கும், தேஜாஸ்ரீக்கும் மோகம் பிறக்கிறது. யார்சந்தோஷை அடைவது என்பதில் போட்டி உருவாகிறது. அப்புறம் என்ன, காதல்போர்தான்.. அக்கப் போர் தான்..யார் வெற்றி பெறுகிறார்கள், சந்தோஷ் என்னவாகிறார் என்பதுதான் கதையாம்.தேஜாஸ்ரீ, குத்துப் பாட்டில் மட்டுமல்லாது, நடிப்பிலும் சக்கைப் போடுபோட்டுவருகிறாராம். அங்கீதாவும் சற்றும் சளைக்காமல் சதாய்த்துள்ளாராம்.

Subscribe to Oneindia Tamil

அங்கீதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக நடிக்கும் படம் ஸ்ரீரங்கா.பார்கவன் இயக்கத்தில் உருவாகும் ஸ்ரீரங்கா,வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது.

புதுமுகம் சந்தோஷ்தான் அங்கீதாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில்அங்கீதாவும், தேஜா ஸ்ரீயும் சேர்ந்து ஆடும் ஒரு கும்மாங் குத்துப் பாட்டை சுட்டனர்.

பொள்ளாச்சி பொண்ணுங்க நாங்க, என்னங்கோண்ணு கூப்பிடுவோங்க என்றுஆரம்பிக்கும் பாட்டை செட் போட்டு சுட்டுள்ளனர்.

பஞ்சாபி தாபா போன்று அமைக்கப்பட்ட அந்த செட்டில், தேஜாஸ்ரீயும், அங்கீதாவும்போட்ட ஆட்டத்தைப் பார்த்து செட்டில் இருந்த அத்தனை பேரும் வியர்த்துவிறுவிறுத்துப் போய் விட்டார்களாம். அந்த அளவுக்கு டான்ஸின் வீச்சு இருந்ததாம்.

கதைப்படி சந்தோஷ் மீது அங்கீதாவுக்கும், தேஜாஸ்ரீக்கும் மோகம் பிறக்கிறது. யார்சந்தோஷை அடைவது என்பதில் போட்டி உருவாகிறது. அப்புறம் என்ன, காதல்போர்தான்.. அக்கப் போர் தான்..

யார் வெற்றி பெறுகிறார்கள், சந்தோஷ் என்னவாகிறார் என்பதுதான் கதையாம்.

தேஜாஸ்ரீ, குத்துப் பாட்டில் மட்டுமல்லாது, நடிப்பிலும் சக்கைப் போடுபோட்டுவருகிறாராம். அங்கீதாவும் சற்றும் சளைக்காமல் சதாய்த்துள்ளாராம்.

Read more about: teja and angitha in sriranga

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil