»   »  அவள் அப்படித்தான்! இப்படி ஒரு படம் ரொம்ப காலத்துக்கு முன்பு வந்து சக்கை போடு போட்டது.கமலஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் உருவான இந்தப் படத்தின் டைட்டிலை மட்டும்எடுத்துக் கொண்டு மும்தாஜ், தனுராய், அபிநயஸ்ரீ ஆகியோரை வைத்து கிளாமர்படையலைக் கொடுக்கப் போகிறார்களாம் லேட்டஸ்ட் அவள் அப்படித்தான் படத்தில்!கிளாமர் காட்சிகளை அதிகம் புகுத்தி படம் எடுப்பதற்கு கதை ஒரு பிரச்சினையேஇல்லை. இயல்பாகவே கவர்ச்சி காட்சிகள் வரும் வகையில் அமைக்க ஏகப்பட்டகதைகள் கோலிவுட்டில் கொட்டிக் கிடக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் நடிக்கநடிகைகளுக்கும் பஞ்சமே இருப்பதில்லை.அவள் அப்படித்தான் படத்தின் கதையும் அப்படித்தான். மாடலிங் செய்யவருகிறார்கள். இரண்டு அழகுக் குட்டிகள். வந்த இடத்தில், காமுகர்களின் கையில்சிக்கி சின்னா பின்னமாகிறார்கள்.அவர்களை மாடலிங் ஆட்கள் பலமுறை துய்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருபெண்களும் அவர்களை எதிர்த்து பழிவாங்க கிளம்புகிறார்கள். இதுதான் படத்தின்கதையாம்!இப்படிப்பட்ட கதையை வைத்து எப்பேர்ப்பட்ட படத்தைக் கொடுக்கலாம், எம்மாமாதிரி காட்சிகளை வைக்கலாம் என்பது உங்களுக்கேத் தெரியும்.அப்படித்தான் உருவாகிறது இந்த அவள் அப்படித்தான். காமுகர்களின் கையில் சிக்கிய காடைகளாக குபு குபு மும்தாஜ், தளதள தனுராய்,அடஅட அபிநயஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்த மூன்று பேருமே கிளாமரில் கிண்டி கிழங்கெடுத்திறார்களாம். முதலில் இப்படத்தில் நடிக்க தனுராய் ரொம்ப யோசித்தாராம். ஓவர் கிளாமராஇருக்கேன்னு வடிவேலு கணக்காக இழுத்திருக்கிறார்.அவரிடம் மும்தாஜே நேரில் பேசி, இப்படிப்பட்ட படத்தில் நடிக்க தயங்கவே கூடாது.நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும். அத்தோடு ஹீரோ அப்படின்னு யாராவது சின்னப்பசங்களாத்தான் போடுவாங்க.எனவே நமக்கு முக்கியத்துவம் தரும் காட்சிகள் நிறையவே கிடைக்கும், ஸோ,தயங்காதே தனுராய் என்று ஆறுதல் கூறி அட்டாக்கில் சேர்த்து விட்டாராம்.மும்ஸ்லின் வார்த்தைகளால் தெம்பாகிப் போன தனுராய், முழு உற்சாகத்துடன்களத்தில் இறங்கியுள்ளாராம். படத்தை ராஜன் என்பவர் இயக்குகிறார். முதல் படத்திலேயே மூன்று இமயங்களை கையாள வேண்டியிருப்பதால் கொஞ்சம்டென்ஷனாகத்தான் இருக்கிறதாம் ராஜனுக்கு.இருந்தாலும் மும்தாஜ், தனுராய், அபிநயஸ்ரீ ஆகியோர் நல்ல ஒத்துழைப்புகொடுப்பதால் காட்சிகளை சொல்வதிலும், படம் பிடிப்பதிலும் ராஜனுக்கு அதிகசிரமம் இல்லையாம்.இவங்களுடன், முன்னாள் கவர்ச்சி திமிங்கலம் ஷர்மிலியும் இருக்கிறார். தன் சத்துக்குஅவரும் கிளாமர் காட்டி அசத்தியுள்ளாராம்.மொத்தத்தில் இந்தப் படம் அப்படித்தான் இருக்கும் என்பதை சென்சார் போர்டுக்குபோகும் முன்பே நாமே சொல்லி விடலாம். அந்த அளவுக்கு கதைப் பிடிப்போடு..ஸாரி சதைப் பிடிப்போடு படத்தை எடுத்து வருகிறார்கள்.

அவள் அப்படித்தான்! இப்படி ஒரு படம் ரொம்ப காலத்துக்கு முன்பு வந்து சக்கை போடு போட்டது.கமலஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் உருவான இந்தப் படத்தின் டைட்டிலை மட்டும்எடுத்துக் கொண்டு மும்தாஜ், தனுராய், அபிநயஸ்ரீ ஆகியோரை வைத்து கிளாமர்படையலைக் கொடுக்கப் போகிறார்களாம் லேட்டஸ்ட் அவள் அப்படித்தான் படத்தில்!கிளாமர் காட்சிகளை அதிகம் புகுத்தி படம் எடுப்பதற்கு கதை ஒரு பிரச்சினையேஇல்லை. இயல்பாகவே கவர்ச்சி காட்சிகள் வரும் வகையில் அமைக்க ஏகப்பட்டகதைகள் கோலிவுட்டில் கொட்டிக் கிடக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் நடிக்கநடிகைகளுக்கும் பஞ்சமே இருப்பதில்லை.அவள் அப்படித்தான் படத்தின் கதையும் அப்படித்தான். மாடலிங் செய்யவருகிறார்கள். இரண்டு அழகுக் குட்டிகள். வந்த இடத்தில், காமுகர்களின் கையில்சிக்கி சின்னா பின்னமாகிறார்கள்.அவர்களை மாடலிங் ஆட்கள் பலமுறை துய்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருபெண்களும் அவர்களை எதிர்த்து பழிவாங்க கிளம்புகிறார்கள். இதுதான் படத்தின்கதையாம்!இப்படிப்பட்ட கதையை வைத்து எப்பேர்ப்பட்ட படத்தைக் கொடுக்கலாம், எம்மாமாதிரி காட்சிகளை வைக்கலாம் என்பது உங்களுக்கேத் தெரியும்.அப்படித்தான் உருவாகிறது இந்த அவள் அப்படித்தான். காமுகர்களின் கையில் சிக்கிய காடைகளாக குபு குபு மும்தாஜ், தளதள தனுராய்,அடஅட அபிநயஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்த மூன்று பேருமே கிளாமரில் கிண்டி கிழங்கெடுத்திறார்களாம். முதலில் இப்படத்தில் நடிக்க தனுராய் ரொம்ப யோசித்தாராம். ஓவர் கிளாமராஇருக்கேன்னு வடிவேலு கணக்காக இழுத்திருக்கிறார்.அவரிடம் மும்தாஜே நேரில் பேசி, இப்படிப்பட்ட படத்தில் நடிக்க தயங்கவே கூடாது.நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும். அத்தோடு ஹீரோ அப்படின்னு யாராவது சின்னப்பசங்களாத்தான் போடுவாங்க.எனவே நமக்கு முக்கியத்துவம் தரும் காட்சிகள் நிறையவே கிடைக்கும், ஸோ,தயங்காதே தனுராய் என்று ஆறுதல் கூறி அட்டாக்கில் சேர்த்து விட்டாராம்.மும்ஸ்லின் வார்த்தைகளால் தெம்பாகிப் போன தனுராய், முழு உற்சாகத்துடன்களத்தில் இறங்கியுள்ளாராம். படத்தை ராஜன் என்பவர் இயக்குகிறார். முதல் படத்திலேயே மூன்று இமயங்களை கையாள வேண்டியிருப்பதால் கொஞ்சம்டென்ஷனாகத்தான் இருக்கிறதாம் ராஜனுக்கு.இருந்தாலும் மும்தாஜ், தனுராய், அபிநயஸ்ரீ ஆகியோர் நல்ல ஒத்துழைப்புகொடுப்பதால் காட்சிகளை சொல்வதிலும், படம் பிடிப்பதிலும் ராஜனுக்கு அதிகசிரமம் இல்லையாம்.இவங்களுடன், முன்னாள் கவர்ச்சி திமிங்கலம் ஷர்மிலியும் இருக்கிறார். தன் சத்துக்குஅவரும் கிளாமர் காட்டி அசத்தியுள்ளாராம்.மொத்தத்தில் இந்தப் படம் அப்படித்தான் இருக்கும் என்பதை சென்சார் போர்டுக்குபோகும் முன்பே நாமே சொல்லி விடலாம். அந்த அளவுக்கு கதைப் பிடிப்போடு..ஸாரி சதைப் பிடிப்போடு படத்தை எடுத்து வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

இப்படி ஒரு படம் ரொம்ப காலத்துக்கு முன்பு வந்து சக்கை போடு போட்டது.கமலஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் உருவான இந்தப் படத்தின் டைட்டிலை மட்டும்எடுத்துக் கொண்டு மும்தாஜ், தனுராய், அபிநயஸ்ரீ ஆகியோரை வைத்து கிளாமர்படையலைக் கொடுக்கப் போகிறார்களாம் லேட்டஸ்ட் அவள் அப்படித்தான் படத்தில்!

கிளாமர் காட்சிகளை அதிகம் புகுத்தி படம் எடுப்பதற்கு கதை ஒரு பிரச்சினையேஇல்லை. இயல்பாகவே கவர்ச்சி காட்சிகள் வரும் வகையில் அமைக்க ஏகப்பட்டகதைகள் கோலிவுட்டில் கொட்டிக் கிடக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் நடிக்கநடிகைகளுக்கும் பஞ்சமே இருப்பதில்லை.

அவள் அப்படித்தான் படத்தின் கதையும் அப்படித்தான். மாடலிங் செய்யவருகிறார்கள். இரண்டு அழகுக் குட்டிகள். வந்த இடத்தில், காமுகர்களின் கையில்சிக்கி சின்னா பின்னமாகிறார்கள்.

அவர்களை மாடலிங் ஆட்கள் பலமுறை துய்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருபெண்களும் அவர்களை எதிர்த்து பழிவாங்க கிளம்புகிறார்கள். இதுதான் படத்தின்கதையாம்!


இப்படிப்பட்ட கதையை வைத்து எப்பேர்ப்பட்ட படத்தைக் கொடுக்கலாம், எம்மாமாதிரி காட்சிகளை வைக்கலாம் என்பது உங்களுக்கேத் தெரியும்.

அப்படித்தான் உருவாகிறது இந்த அவள் அப்படித்தான்.

காமுகர்களின் கையில் சிக்கிய காடைகளாக குபு குபு மும்தாஜ், தளதள தனுராய்,அடஅட அபிநயஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த மூன்று பேருமே கிளாமரில் கிண்டி கிழங்கெடுத்திறார்களாம்.

முதலில் இப்படத்தில் நடிக்க தனுராய் ரொம்ப யோசித்தாராம். ஓவர் கிளாமராஇருக்கேன்னு வடிவேலு கணக்காக இழுத்திருக்கிறார்.

அவரிடம் மும்தாஜே நேரில் பேசி, இப்படிப்பட்ட படத்தில் நடிக்க தயங்கவே கூடாது.நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும். அத்தோடு ஹீரோ அப்படின்னு யாராவது சின்னப்பசங்களாத்தான் போடுவாங்க.


எனவே நமக்கு முக்கியத்துவம் தரும் காட்சிகள் நிறையவே கிடைக்கும், ஸோ,தயங்காதே தனுராய் என்று ஆறுதல் கூறி அட்டாக்கில் சேர்த்து விட்டாராம்.

மும்ஸ்லின் வார்த்தைகளால் தெம்பாகிப் போன தனுராய், முழு உற்சாகத்துடன்களத்தில் இறங்கியுள்ளாராம். படத்தை ராஜன் என்பவர் இயக்குகிறார்.

முதல் படத்திலேயே மூன்று இமயங்களை கையாள வேண்டியிருப்பதால் கொஞ்சம்டென்ஷனாகத்தான் இருக்கிறதாம் ராஜனுக்கு.

இருந்தாலும் மும்தாஜ், தனுராய், அபிநயஸ்ரீ ஆகியோர் நல்ல ஒத்துழைப்புகொடுப்பதால் காட்சிகளை சொல்வதிலும், படம் பிடிப்பதிலும் ராஜனுக்கு அதிகசிரமம் இல்லையாம்.


இவங்களுடன், முன்னாள் கவர்ச்சி திமிங்கலம் ஷர்மிலியும் இருக்கிறார். தன் சத்துக்குஅவரும் கிளாமர் காட்டி அசத்தியுள்ளாராம்.

மொத்தத்தில் இந்தப் படம் அப்படித்தான் இருக்கும் என்பதை சென்சார் போர்டுக்குபோகும் முன்பே நாமே சொல்லி விடலாம். அந்த அளவுக்கு கதைப் பிடிப்போடு..ஸாரி சதைப் பிடிப்போடு படத்தை எடுத்து வருகிறார்கள்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil