twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருடி தன்யா! நம் மனசைத் திருட வந்துள்ளார் தன்யா என்றொரு திருடி. இவர் நடிக்கும் படத்தின்பெயரும் திருடி தான்.இளமைப் புயலான தன்யாவின் புகைப்படத்தை மீடியேட்டர் ஒரு மூலம் பார்த்தஆட்டோ பட யூனிட், இவரை நமது படத்தில் ஒரு குத்தாட்டம் போட விட்டால்எப்படி இருக்கும் என்று எண்ணி மும்பையில் இருந்து அழைத்து வந்துள்ளார்கள்.தமிழ் சினிமாவில் குத்தாட்ட வாய்ப்பு வந்ததால் சந்தோஷமடைந்த தன்யா, உடனேஒப்புக் கொண்டு ஓடி வந்திருக்கிறார்.ஆட்டோ நாயகியான பூஜாவை ஓரளவுக்கு மேல் உரித்துக் காட்ட முடியாதுஎன்பதால்தான் கிளாமர் பக்கபலத்துக்கு தான்யாவை ஆட விட்டிருக்கிறார்கள். பொறிபடத்தில் பூஜா கிளாமரில் பொறிந்து தள்ளியுள்ளாராம். ஆனால் ஆட்டோவில் அடக்கிவாசிக்கிறாராம்.பூஜாவுக்கும் சேர்த்து தான்யாவே கொட்டிக் கவிழ்த்து விடுவார் போல இருக்கிறதுஅவரது கிளாமர் ஸ்டில்களைப் பார்க்கும்போது. இந்தப் பாட்டு ஹிட் ஆகி விட்டால்தொடர்ந்து கோலிவுட்டில் குத்தாட்டம் போடும் முடிவில் இருந்தாராம் தன்யா.இந் நிலையில் திருடி படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துவிட்டது. அதில்பாவாடை, தாவணியில் வந்து போகும் அடக்கமான பாத்திரம். அதே நேரத்தில்கராத்தே பயிற்சி பெற்ற பெண்ணாக தைரியசாலியாக நடிக்கிறாராம்.ஆட்டோவில் கிளாமரில் கலக்கினாலும் இதில் படு பாந்தமாக நடித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் தன்யா.கிளாமருக்கும் ரெடி.. அடக்கமாக நடிக்கவும் ரெடி.. மொத்தத்துல நடிக்கனும்அவ்வளவு தான்.. இது தான் தன்யாவின் பாலிஸியாம்.

    By Staff
    |
    நம் மனசைத் திருட வந்துள்ளார் தன்யா என்றொரு திருடி. இவர் நடிக்கும் படத்தின்பெயரும் திருடி தான்.

    இளமைப் புயலான தன்யாவின் புகைப்படத்தை மீடியேட்டர் ஒரு மூலம் பார்த்தஆட்டோ பட யூனிட், இவரை நமது படத்தில் ஒரு குத்தாட்டம் போட விட்டால்எப்படி இருக்கும் என்று எண்ணி மும்பையில் இருந்து அழைத்து வந்துள்ளார்கள்.

    தமிழ் சினிமாவில் குத்தாட்ட வாய்ப்பு வந்ததால் சந்தோஷமடைந்த தன்யா, உடனேஒப்புக் கொண்டு ஓடி வந்திருக்கிறார்.

    ஆட்டோ நாயகியான பூஜாவை ஓரளவுக்கு மேல் உரித்துக் காட்ட முடியாதுஎன்பதால்தான் கிளாமர் பக்கபலத்துக்கு தான்யாவை ஆட விட்டிருக்கிறார்கள். பொறிபடத்தில் பூஜா கிளாமரில் பொறிந்து தள்ளியுள்ளாராம். ஆனால் ஆட்டோவில் அடக்கிவாசிக்கிறாராம்.

    பூஜாவுக்கும் சேர்த்து தான்யாவே கொட்டிக் கவிழ்த்து விடுவார் போல இருக்கிறதுஅவரது கிளாமர் ஸ்டில்களைப் பார்க்கும்போது. இந்தப் பாட்டு ஹிட் ஆகி விட்டால்தொடர்ந்து கோலிவுட்டில் குத்தாட்டம் போடும் முடிவில் இருந்தாராம் தன்யா.

    இந் நிலையில் திருடி படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துவிட்டது. அதில்பாவாடை, தாவணியில் வந்து போகும் அடக்கமான பாத்திரம். அதே நேரத்தில்கராத்தே பயிற்சி பெற்ற பெண்ணாக தைரியசாலியாக நடிக்கிறாராம்.

    ஆட்டோவில் கிளாமரில் கலக்கினாலும் இதில் படு பாந்தமாக நடித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் தன்யா.

    கிளாமருக்கும் ரெடி.. அடக்கமாக நடிக்கவும் ரெடி.. மொத்தத்துல நடிக்கனும்அவ்வளவு தான்.. இது தான் தன்யாவின் பாலிஸியாம்.

      Read more about: new face thanyas tirudi
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X