Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருமா. படத்துக்கு புலி சிக்கல்
திருமாவளவன் போராளி வேடத்தில் நடித்துள்ள அன்புத் தோழி படத்துக்குச் சிக்கல் வந்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பினரை சித்தரிப்பது போல திருமாவளவன் வேடம் இருப்பதாக கூறி தணிக்கைச் சான்றிதழ் அளிக்க சென்சார் போர்டு மறுத்து விட்டதாம்.
திருமாவளவன் முதல் முறையாக நடிப்பவதாரம் பூண்ட படம் அன்புத்தோழி. நெடுங்காலமாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படம், பல சிக்கல்களைத் தாண்டி சமீபத்தில்தான் முடிந்தது.ப்ரீத்தி வர்மா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திருமாவளவன் புரட்சிப் போராளி வேடத்தில் கலக்கலாக நடித்துள்ளார்.படம் முடிவடைந்து தணிக்கை சான்றிதழுக்காக தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டது.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், திருமாவளவனின் வேடம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை நினைவுபடுத்துவது போல உள்ளது. விடுதலைப் புலிகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது, இது தேச ஒற்றுமைக்கு எதிரானது என்று கூறி சான்றிதழ் தர மறுத்து விட்டனராம்.
இந்தக் காட்சிகளை வெட்டினால்தான் சான்றிதழ் தர முடியும் என்று கூறி விட்டனராம். ஆனால் திருமா. சம்பந்தப்பட்ட காட்சிகளை வெட்ட முடியாது என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இதனால் படத்துக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை.
இதையடுத்து மேல் முறையீட்டுக் குழுவுக்கு அன்புத்தோழி படத்தை அனுப்பி வைத்துள்ளதாம் தயாரிப்புத் தரப்பு.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே