»   »  பஞ்ச் தோழி ரஜினி, விஜயகாந்த், விஜய் பட லெவலில் பட்டையைக் கிளப்பும் பஞ்ச்டயலாக்குகளுடன் திருமாவளவன் நடித்து வரும் அன்புத்தோழி படம்உருவாகியுள்ளதாம்.பஞ்ச் டயலாக்குகளை ஃபேமஸ் ஆக்கியதே ரஜினிதான். அவரது பல படங்கள் இந்தடயலாக்குகளால் சூப்பர் ஹிட் ஆயின. அவரை ஃபாலோ செய்து விஜயகாந்த், விஜய்என ஏகப்பட்ட நடிகர்கள் பஞ்ச் வைக்க ஆரம்பித்தனர். அவற்றில் சில பஞ்சரும்ஆயின.அந்த வரிசையில் திருமாளவனும் சேர்ந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தலைவரான திருமாவளவன் புரட்சி வீரனாக நடித்து வரும் படம் தான் அன்புத் தோழி.இப்படத்தின் கதை, முன்பு சொல்லப்பட்டது போல இல்லாமல், (கூட்டணிமாற்றத்தால்) திருமாவின் அன்புக் கட்டளையால் பல மாற்றங்கள் கண்டு புத்தம்புதுசாக உருவாகி வருகிறது.அதேபோல அனல் பறக்கும் பல பஞ்ச் டயலாக்குகளும் படத்தில் ஏகமாய் இறைந்துகிடக்கிறதாம்.பன்னி மட்டும்தாண்டா படையோட வரும், சிறுத்தை சிங்கிளாத்தான் வரும் என்றுஒரு பஞ்ச் வைத்துள்ளார்களாம்.இது தியேட்டரில் திருமாவின் தொண்டர்களை சீறி எழ வைக்கும் என்று உற்சாகமாககூறுகிறார் இயக்குனர் விஜயக்குமார்.அதேபோல,கேப் வைத்தவன் எல்லாம் கேப்டனாகி விட முடியாது என்றுவிஜயகாந்த்தையும் ஒரு வாரு வாரியுள்ளார்களாம். இப்படிப் படம் பூராவும்ஏகப்பட்ட ஊசிக் குத்து வசனங்கள் நிறைந்து கிடக்கிறதாம்.படத்தை வேகமாக முடித்து ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று திரைக்குக்கொண்டு வர முயற்சித்து வருகிறார்களாம்.தேர்தல் ஸ்பெஷலாக இந்தப் படம் திருமாவுக்கு அமையும் என்பதால், அதையும்கருத்தில் கொண்டு, அரசியல் சாயத்தை கொஞ்சம் தூக்கலாகவேஊற்றியிருக்கிறார்களாம்.இது தவிர திருமாவுக்காக ஒரு அட்டகாசமான டைட்டில் சாங்கையும்சேர்த்திருக்கிறார்களாம். திருமாவின் புகழ் பாடும் விதமாக இந்த டைட்டில் சாங்இருக்கிறதாம்.அன்புள்ள அம்மா என்று போய் விட்ட திருமாவுக்கு இந்த அன்புத் தோழி எந்தஅளவுக்கு கை கொடுக்கப் போகிறதோ!

பஞ்ச் தோழி ரஜினி, விஜயகாந்த், விஜய் பட லெவலில் பட்டையைக் கிளப்பும் பஞ்ச்டயலாக்குகளுடன் திருமாவளவன் நடித்து வரும் அன்புத்தோழி படம்உருவாகியுள்ளதாம்.பஞ்ச் டயலாக்குகளை ஃபேமஸ் ஆக்கியதே ரஜினிதான். அவரது பல படங்கள் இந்தடயலாக்குகளால் சூப்பர் ஹிட் ஆயின. அவரை ஃபாலோ செய்து விஜயகாந்த், விஜய்என ஏகப்பட்ட நடிகர்கள் பஞ்ச் வைக்க ஆரம்பித்தனர். அவற்றில் சில பஞ்சரும்ஆயின.அந்த வரிசையில் திருமாளவனும் சேர்ந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தலைவரான திருமாவளவன் புரட்சி வீரனாக நடித்து வரும் படம் தான் அன்புத் தோழி.இப்படத்தின் கதை, முன்பு சொல்லப்பட்டது போல இல்லாமல், (கூட்டணிமாற்றத்தால்) திருமாவின் அன்புக் கட்டளையால் பல மாற்றங்கள் கண்டு புத்தம்புதுசாக உருவாகி வருகிறது.அதேபோல அனல் பறக்கும் பல பஞ்ச் டயலாக்குகளும் படத்தில் ஏகமாய் இறைந்துகிடக்கிறதாம்.பன்னி மட்டும்தாண்டா படையோட வரும், சிறுத்தை சிங்கிளாத்தான் வரும் என்றுஒரு பஞ்ச் வைத்துள்ளார்களாம்.இது தியேட்டரில் திருமாவின் தொண்டர்களை சீறி எழ வைக்கும் என்று உற்சாகமாககூறுகிறார் இயக்குனர் விஜயக்குமார்.அதேபோல,கேப் வைத்தவன் எல்லாம் கேப்டனாகி விட முடியாது என்றுவிஜயகாந்த்தையும் ஒரு வாரு வாரியுள்ளார்களாம். இப்படிப் படம் பூராவும்ஏகப்பட்ட ஊசிக் குத்து வசனங்கள் நிறைந்து கிடக்கிறதாம்.படத்தை வேகமாக முடித்து ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று திரைக்குக்கொண்டு வர முயற்சித்து வருகிறார்களாம்.தேர்தல் ஸ்பெஷலாக இந்தப் படம் திருமாவுக்கு அமையும் என்பதால், அதையும்கருத்தில் கொண்டு, அரசியல் சாயத்தை கொஞ்சம் தூக்கலாகவேஊற்றியிருக்கிறார்களாம்.இது தவிர திருமாவுக்காக ஒரு அட்டகாசமான டைட்டில் சாங்கையும்சேர்த்திருக்கிறார்களாம். திருமாவின் புகழ் பாடும் விதமாக இந்த டைட்டில் சாங்இருக்கிறதாம்.அன்புள்ள அம்மா என்று போய் விட்ட திருமாவுக்கு இந்த அன்புத் தோழி எந்தஅளவுக்கு கை கொடுக்கப் போகிறதோ!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

ரஜினி, விஜயகாந்த், விஜய் பட லெவலில் பட்டையைக் கிளப்பும் பஞ்ச்டயலாக்குகளுடன் திருமாவளவன் நடித்து வரும் அன்புத்தோழி படம்உருவாகியுள்ளதாம்.

பஞ்ச் டயலாக்குகளை ஃபேமஸ் ஆக்கியதே ரஜினிதான். அவரது பல படங்கள் இந்தடயலாக்குகளால் சூப்பர் ஹிட் ஆயின. அவரை ஃபாலோ செய்து விஜயகாந்த், விஜய்என ஏகப்பட்ட நடிகர்கள் பஞ்ச் வைக்க ஆரம்பித்தனர். அவற்றில் சில பஞ்சரும்ஆயின.

அந்த வரிசையில் திருமாளவனும் சேர்ந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தலைவரான திருமாவளவன் புரட்சி வீரனாக நடித்து வரும் படம் தான் அன்புத் தோழி.


இப்படத்தின் கதை, முன்பு சொல்லப்பட்டது போல இல்லாமல், (கூட்டணிமாற்றத்தால்) திருமாவின் அன்புக் கட்டளையால் பல மாற்றங்கள் கண்டு புத்தம்புதுசாக உருவாகி வருகிறது.

அதேபோல அனல் பறக்கும் பல பஞ்ச் டயலாக்குகளும் படத்தில் ஏகமாய் இறைந்துகிடக்கிறதாம்.

பன்னி மட்டும்தாண்டா படையோட வரும், சிறுத்தை சிங்கிளாத்தான் வரும் என்றுஒரு பஞ்ச் வைத்துள்ளார்களாம்.

இது தியேட்டரில் திருமாவின் தொண்டர்களை சீறி எழ வைக்கும் என்று உற்சாகமாககூறுகிறார் இயக்குனர் விஜயக்குமார்.

அதேபோல,கேப் வைத்தவன் எல்லாம் கேப்டனாகி விட முடியாது என்றுவிஜயகாந்த்தையும் ஒரு வாரு வாரியுள்ளார்களாம். இப்படிப் படம் பூராவும்ஏகப்பட்ட ஊசிக் குத்து வசனங்கள் நிறைந்து கிடக்கிறதாம்.


படத்தை வேகமாக முடித்து ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று திரைக்குக்கொண்டு வர முயற்சித்து வருகிறார்களாம்.

தேர்தல் ஸ்பெஷலாக இந்தப் படம் திருமாவுக்கு அமையும் என்பதால், அதையும்கருத்தில் கொண்டு, அரசியல் சாயத்தை கொஞ்சம் தூக்கலாகவேஊற்றியிருக்கிறார்களாம்.

இது தவிர திருமாவுக்காக ஒரு அட்டகாசமான டைட்டில் சாங்கையும்சேர்த்திருக்கிறார்களாம். திருமாவின் புகழ் பாடும் விதமாக இந்த டைட்டில் சாங்இருக்கிறதாம்.

அன்புள்ள அம்மா என்று போய் விட்ட திருமாவுக்கு இந்த அன்புத் தோழி எந்தஅளவுக்கு கை கொடுக்கப் போகிறதோ!

Read more about: tirumavalavans anbu tholi, vikram

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil