ராசியான திரிஷா! ரசிகைகளின் செயல்பாடுகளால் எரிச்சலடைந்திருந்த திரிஷா இப்போது அவர்களுடன்ராசியாகி விட்டாராம். நடிகர்களின் ரசிகர்களை தூக்கி சாப்பிடும் வகையில் மன்றம் அமைத்து, படத்திற்குபாலாபிஷேகம் செய்து, கட்-அவுட்வைத்து, ஜெயம் ரவியின் ரசிர்களுடன் மோதிகலக்கலாக தங்களது வேலைகளை ஆரம்பித்து கோலிவுட்டை அசத்தஆரம்பித்துள்ளனர் திரிஷாவின் ரசிகைகள்.ஆனால் ரசிகர் மன்றத்தின் இந்த வேலைகளால் கடுப்பாகிப் போனார் திரிஷா(ஹீரோக்கள் ஒதுக்கி வைத்துவிட்டால் என்ன ஆவது என்ற பயம்).எனக்கு இவர்களது செயல்பாடுகளில் உடன்பாடு கிடையாது. இதெல்லாம் சுத்தநான்சென்ஸ் என கொந்தளிப்பு பேட்டி கொடுத்தார்.ஆனால் இப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ராசியாகி விட்டாராம். திரிஷாவின்கோபத்தை உணர்ந்ததும், ரசிகை மன்றத் தலைவி ஜெஸ்ஸி திரிஷாவைப் போய்பார்த்து பேசினாராம்.உண்மையில் கலாட்டா செய்வது எங்களது நோக்கமல்ல. நல்ல விஷயங்கள்பலவற்றை செயல்படுத்த திட்டம் வைத்துள்ளோம். அந்த எண்ணத்தில் நாங்கள்உறுதியாக இருக்கிறோம். இனிமேல் பாலாபிஷேகம் செயவது, கட்-அவுட் வைத்துசூடம் காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட மாட்டோம என்று உறுதியளிததாராம்.இதைக் கேட்டதும் இளகி விட்டதாம் திரிஷாவின் சின்ன ஹார்ட்.சரி, இனிமேல் இதுபோல ஏதாவது செய்யாமல் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்,நிச்சயம் நான் ஆதரவாக இருப்பேன் என்று கூறி அனுப்பிவிட்டாராம்.மேலும், ஹைதராபாத்தில் ஷூட்டிங் முடித்து விட்டு சென்னை திரும்பியதும், ரசிகர்மன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாகவகும் ஜெஸ்ஸியிடம் திரிஷாஉறுதியளிததாராம்.அப்படி போடு.. போடு.. போடு.. அசக்கி போடு தன்னாலே

By Staff

ரசிகைகளின் செயல்பாடுகளால் எரிச்சலடைந்திருந்த திரிஷா இப்போது அவர்களுடன்ராசியாகி விட்டாராம்.

நடிகர்களின் ரசிகர்களை தூக்கி சாப்பிடும் வகையில் மன்றம் அமைத்து, படத்திற்குபாலாபிஷேகம் செய்து, கட்-அவுட்வைத்து, ஜெயம் ரவியின் ரசிர்களுடன் மோதிகலக்கலாக தங்களது வேலைகளை ஆரம்பித்து கோலிவுட்டை அசத்தஆரம்பித்துள்ளனர் திரிஷாவின் ரசிகைகள்.

ஆனால் ரசிகர் மன்றத்தின் இந்த வேலைகளால் கடுப்பாகிப் போனார் திரிஷா(ஹீரோக்கள் ஒதுக்கி வைத்துவிட்டால் என்ன ஆவது என்ற பயம்).

எனக்கு இவர்களது செயல்பாடுகளில் உடன்பாடு கிடையாது. இதெல்லாம் சுத்தநான்சென்ஸ் என கொந்தளிப்பு பேட்டி கொடுத்தார்.

ஆனால் இப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ராசியாகி விட்டாராம். திரிஷாவின்கோபத்தை உணர்ந்ததும், ரசிகை மன்றத் தலைவி ஜெஸ்ஸி திரிஷாவைப் போய்பார்த்து பேசினாராம்.

உண்மையில் கலாட்டா செய்வது எங்களது நோக்கமல்ல. நல்ல விஷயங்கள்பலவற்றை செயல்படுத்த திட்டம் வைத்துள்ளோம். அந்த எண்ணத்தில் நாங்கள்உறுதியாக இருக்கிறோம். இனிமேல் பாலாபிஷேகம் செயவது, கட்-அவுட் வைத்துசூடம் காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட மாட்டோம என்று உறுதியளிததாராம்.

இதைக் கேட்டதும் இளகி விட்டதாம் திரிஷாவின் சின்ன ஹார்ட்.

சரி, இனிமேல் இதுபோல ஏதாவது செய்யாமல் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்,நிச்சயம் நான் ஆதரவாக இருப்பேன் என்று கூறி அனுப்பிவிட்டாராம்.

மேலும், ஹைதராபாத்தில் ஷூட்டிங் முடித்து விட்டு சென்னை திரும்பியதும், ரசிகர்மன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாகவகும் ஜெஸ்ஸியிடம் திரிஷாஉறுதியளிததாராம்.

அப்படி போடு.. போடு.. போடு.. அசக்கி போடு தன்னாலே

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X