twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெயில் நாயகிகள்! கோலிவுட் நாயகிகள் எல்லாம் படிப்படியாக ஹைடெக் நாயகிகளாக மாறிவருகிறார்கள். தமிழ் சினிமாவில்முதன் முதலில் ஹை டெக் நபராக மாறியவர் கமல்ஹாசன் தான்.தனது படங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் கம்ப்யூட்டரில் போட்டு கொள்ளஆரம்பித்து கோலிவுட்டை கம்ப்யூட்டர் பாதைக்கு இட்டுச் சென்றவர் அவர் தான்.அவரைத் தொடர்ந்து ஏகப்பட்ட நடிகர், நடிகையர், இயக்குநர்கள் கம்ப்யூட்டர்மயமானார்கள். இப்போது நடிகைகள் சிலர் இன்னும் அட்வான்ஸ்டாக மாறியுள்ளனராம்.திரிஷா தனது புதுப் படத்தின் கதையை இயக்குநரை நேரில் வரவழைத்துக்கேட்பதில்லையாம். இமெயில் மூலம் தனக்கு கதையை அனுப்பி விடுமாறு கூறிவிடுகிறாராம்.கதையைப் படித்துப்பார்த்து பிடித்துப் போனால் மட்டுமே இயக்குநரை அழைத்துகதையை விலாவரியாக கேட்கிறாராம். இதனால் நேரம் விரையமாவதுதடுக்கப்படுகிறதாம். அத்தோடு குப்பைக் கதைகளை மெனக்கெட்டு காது கொடுத்துகேட்பதும் தவிர்க்கப்படுகிறதாம்.இதே டெக்னிக்கை இப்போது அசினும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளாராம். முதலில்மெயில், அப்புறம் நேருக்கு நேர் என்பதுதான் அசினின் லேட்டஸ்ட் பாலிசியாம்.சமீபத்தில் திரிஷாவுக்கு ஒரு புதுமுக இயக்குநர் கதை ஒன்றை கஷ்டப்பட்டு டைப்செய்து மெயிலில் அனுப்பி வைத்துள்ளார்.அந்த மெயிலை படித்துப் பார்த்த திரிஷா அதே வேகத்தில் மெயிலை டெலிட் செய்துவிட்டாராம். கதை அவ்வளவு அற்புதமாக இருந்ததாம்! எவ்வளவு வசதி பாருங்க.இதேபோல, டிக்கெட் வாங்க வரிசையில் நின்று, கசங்கி கந்தலாகி, காசு போட்டுதியேட்டரில் போய் நாம் பார்க்கும் படம் நன்றாக இல்லாவிட்டால் இப்படி டெலிட்செய்யும் வசதியை யாராவது கண்டுபிடிச்சுக் கொடுத்தா நல்லாருக்குமே

    By Staff
    |

    கோலிவுட் நாயகிகள் எல்லாம் படிப்படியாக ஹைடெக் நாயகிகளாக மாறிவருகிறார்கள்.

    தமிழ் சினிமாவில்முதன் முதலில் ஹை டெக் நபராக மாறியவர் கமல்ஹாசன் தான்.தனது படங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் கம்ப்யூட்டரில் போட்டு கொள்ளஆரம்பித்து கோலிவுட்டை கம்ப்யூட்டர் பாதைக்கு இட்டுச் சென்றவர் அவர் தான்.அவரைத் தொடர்ந்து ஏகப்பட்ட நடிகர், நடிகையர், இயக்குநர்கள் கம்ப்யூட்டர்மயமானார்கள்.

    இப்போது நடிகைகள் சிலர் இன்னும் அட்வான்ஸ்டாக மாறியுள்ளனராம்.திரிஷா தனது புதுப் படத்தின் கதையை இயக்குநரை நேரில் வரவழைத்துக்கேட்பதில்லையாம். இமெயில் மூலம் தனக்கு கதையை அனுப்பி விடுமாறு கூறிவிடுகிறாராம்.

    கதையைப் படித்துப்பார்த்து பிடித்துப் போனால் மட்டுமே இயக்குநரை அழைத்துகதையை விலாவரியாக கேட்கிறாராம். இதனால் நேரம் விரையமாவதுதடுக்கப்படுகிறதாம். அத்தோடு குப்பைக் கதைகளை மெனக்கெட்டு காது கொடுத்துகேட்பதும் தவிர்க்கப்படுகிறதாம்.

    இதே டெக்னிக்கை இப்போது அசினும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளாராம். முதலில்மெயில், அப்புறம் நேருக்கு நேர் என்பதுதான் அசினின் லேட்டஸ்ட் பாலிசியாம்.சமீபத்தில் திரிஷாவுக்கு ஒரு புதுமுக இயக்குநர் கதை ஒன்றை கஷ்டப்பட்டு டைப்செய்து மெயிலில் அனுப்பி வைத்துள்ளார்.

    அந்த மெயிலை படித்துப் பார்த்த திரிஷா அதே வேகத்தில் மெயிலை டெலிட் செய்துவிட்டாராம். கதை அவ்வளவு அற்புதமாக இருந்ததாம்! எவ்வளவு வசதி பாருங்க.

    இதேபோல, டிக்கெட் வாங்க வரிசையில் நின்று, கசங்கி கந்தலாகி, காசு போட்டுதியேட்டரில் போய் நாம் பார்க்கும் படம் நன்றாக இல்லாவிட்டால் இப்படி டெலிட்செய்யும் வசதியை யாராவது கண்டுபிடிச்சுக் கொடுத்தா நல்லாருக்குமே

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X