»   »  த்ரிஷாவின் சொர்க்கம்! த்ரிஷா இத்தனை நாட்களாக இருந்து வந்த புரசைவாக்கம் வீட்டை காலி செய்து விட்டுபுத்தம் புது பங்களாவுக்கு போய் விட்டாராம்.த்ரிஷா ரொம்ப காலமாக புரசைவாக்கம் வீட்டில்தான் இருந்து வந்தார். சினிமாவில்அறிமுகமாகி, பிக்கப் ஆகி, பிசியான பின்னரும் கூட இதே வீட்டில்தான் வசித்துவந்தார்.தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கிலும் பிசியான, முன்னணி நடிகையான ஆனபின்னர்தான் ராஜா அண்ணாமலைபுரத்தில் புத்தம் புதிதாக ஒரு வீட்டை கட்டஆரம்பித்தார்.த்ரிஷாவின் இந்த புதிய பங்களா படு ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ளது. வீட்டின்வெளிப்புறம் மட்டுமல்லாது உள்ளேயும் ஏகப்பட்ட அலங்காரங்களை செய்துள்ளனர்.பணத்தை இழைத்து இழைத்து கண்ணைப் பறிக்கும் வகையில் இன்டீரியர்டெகரேஷனை செய்துள்ளார் த்ரிஷா.வீட்டின் ஒவ்வொரு பகுதியும் த்ரிஷாவின் நேரடி மேற்பார்வையில்தான், அவரதுவிருப்பத்தில்தான் உருவாகியுள்ளதாம். இந்த வீட்டுக்கு இன்டீரியர் டெகரேஷன்செய்தவர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் இயக்குனர் ப்ரியதர்ஷன்ஆகியோரது வீடுகளுக்கு இன்டீரியர் செய்தவராம்.விண்ணுலக சொர்க்கம் போல த்ரிஷாவின் புது வீடு ஜொலிக்கிறதாம். தென்னிந்தியதேவதை த்ரிஷா வீட்டில் இருந்து விட்டால் தினசரி தீபாவளி தான். அத்தனைகொண்டாட்டமாக இருக்கிறது த்ரிஷாவின் புது வீடு.இங்கே த்ரிஷாவுக்காக தனியாக நீச்சல் குளமும் இருக்கிறது. அத்தோடு நண்பர்கள்,நண்பிகளோடு சேர்ந்து சந்தோஷமாக பொழுதைக் கழிக்க தனி இடமும் ஒதுக்கிக்கொடுத்திருக்கிறார் அம்மா உமா.சொர்க்கமே வீடாக என்று கவிதை பாடலாம் போலிருக்கிறது த்ரிஷாவின் வீட்டைப்பார்த்தால்..கண்ணு படாமா இருந்தா சரி...

த்ரிஷாவின் சொர்க்கம்! த்ரிஷா இத்தனை நாட்களாக இருந்து வந்த புரசைவாக்கம் வீட்டை காலி செய்து விட்டுபுத்தம் புது பங்களாவுக்கு போய் விட்டாராம்.த்ரிஷா ரொம்ப காலமாக புரசைவாக்கம் வீட்டில்தான் இருந்து வந்தார். சினிமாவில்அறிமுகமாகி, பிக்கப் ஆகி, பிசியான பின்னரும் கூட இதே வீட்டில்தான் வசித்துவந்தார்.தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கிலும் பிசியான, முன்னணி நடிகையான ஆனபின்னர்தான் ராஜா அண்ணாமலைபுரத்தில் புத்தம் புதிதாக ஒரு வீட்டை கட்டஆரம்பித்தார்.த்ரிஷாவின் இந்த புதிய பங்களா படு ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ளது. வீட்டின்வெளிப்புறம் மட்டுமல்லாது உள்ளேயும் ஏகப்பட்ட அலங்காரங்களை செய்துள்ளனர்.பணத்தை இழைத்து இழைத்து கண்ணைப் பறிக்கும் வகையில் இன்டீரியர்டெகரேஷனை செய்துள்ளார் த்ரிஷா.வீட்டின் ஒவ்வொரு பகுதியும் த்ரிஷாவின் நேரடி மேற்பார்வையில்தான், அவரதுவிருப்பத்தில்தான் உருவாகியுள்ளதாம். இந்த வீட்டுக்கு இன்டீரியர் டெகரேஷன்செய்தவர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் இயக்குனர் ப்ரியதர்ஷன்ஆகியோரது வீடுகளுக்கு இன்டீரியர் செய்தவராம்.விண்ணுலக சொர்க்கம் போல த்ரிஷாவின் புது வீடு ஜொலிக்கிறதாம். தென்னிந்தியதேவதை த்ரிஷா வீட்டில் இருந்து விட்டால் தினசரி தீபாவளி தான். அத்தனைகொண்டாட்டமாக இருக்கிறது த்ரிஷாவின் புது வீடு.இங்கே த்ரிஷாவுக்காக தனியாக நீச்சல் குளமும் இருக்கிறது. அத்தோடு நண்பர்கள்,நண்பிகளோடு சேர்ந்து சந்தோஷமாக பொழுதைக் கழிக்க தனி இடமும் ஒதுக்கிக்கொடுத்திருக்கிறார் அம்மா உமா.சொர்க்கமே வீடாக என்று கவிதை பாடலாம் போலிருக்கிறது த்ரிஷாவின் வீட்டைப்பார்த்தால்..கண்ணு படாமா இருந்தா சரி...

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷா இத்தனை நாட்களாக இருந்து வந்த புரசைவாக்கம் வீட்டை காலி செய்து விட்டுபுத்தம் புது பங்களாவுக்கு போய் விட்டாராம்.

த்ரிஷா ரொம்ப காலமாக புரசைவாக்கம் வீட்டில்தான் இருந்து வந்தார். சினிமாவில்அறிமுகமாகி, பிக்கப் ஆகி, பிசியான பின்னரும் கூட இதே வீட்டில்தான் வசித்துவந்தார்.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கிலும் பிசியான, முன்னணி நடிகையான ஆனபின்னர்தான் ராஜா அண்ணாமலைபுரத்தில் புத்தம் புதிதாக ஒரு வீட்டை கட்டஆரம்பித்தார்.

த்ரிஷாவின் இந்த புதிய பங்களா படு ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ளது. வீட்டின்வெளிப்புறம் மட்டுமல்லாது உள்ளேயும் ஏகப்பட்ட அலங்காரங்களை செய்துள்ளனர்.

பணத்தை இழைத்து இழைத்து கண்ணைப் பறிக்கும் வகையில் இன்டீரியர்டெகரேஷனை செய்துள்ளார் த்ரிஷா.


வீட்டின் ஒவ்வொரு பகுதியும் த்ரிஷாவின் நேரடி மேற்பார்வையில்தான், அவரதுவிருப்பத்தில்தான் உருவாகியுள்ளதாம். இந்த வீட்டுக்கு இன்டீரியர் டெகரேஷன்செய்தவர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் இயக்குனர் ப்ரியதர்ஷன்ஆகியோரது வீடுகளுக்கு இன்டீரியர் செய்தவராம்.

விண்ணுலக சொர்க்கம் போல த்ரிஷாவின் புது வீடு ஜொலிக்கிறதாம். தென்னிந்தியதேவதை த்ரிஷா வீட்டில் இருந்து விட்டால் தினசரி தீபாவளி தான். அத்தனைகொண்டாட்டமாக இருக்கிறது த்ரிஷாவின் புது வீடு.

இங்கே த்ரிஷாவுக்காக தனியாக நீச்சல் குளமும் இருக்கிறது. அத்தோடு நண்பர்கள்,நண்பிகளோடு சேர்ந்து சந்தோஷமாக பொழுதைக் கழிக்க தனி இடமும் ஒதுக்கிக்கொடுத்திருக்கிறார் அம்மா உமா.

சொர்க்கமே வீடாக என்று கவிதை பாடலாம் போலிருக்கிறது த்ரிஷாவின் வீட்டைப்பார்த்தால்..

கண்ணு படாமா இருந்தா சரி...

Read more about: trishas new bungalow

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil