»   »  த்ரிஷாவும் மோதிர இடுப்பும் தமிழ் சினிமாவில் ஒரு விஷயம் அந்தக் காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது.அது, கதாநாயகிகளின் உடல் அழகை, குறிப்பாக இடுப்பழகை வர்ணிக்கும் பாடல்கள்.நாயகிகளின் தலை முடி முதல் கனுக்கால் வரை ஒன்று விடாமல் எல்லாவற்றையும் நம்ம ஊர் கவிஞர்கள் போதும் போதும் எனும்அளவுக்கு வர்ணித்து தள்ளி விட்டார்கள்.இதில் கவிஞர்களின் கவிப் பார்வையில் அதிகம் பட்டுள்ளது இடுப்புதான். உதட்டை விட நம்ம ஆட்களுக்கு இடுப்பு மீதுஎன்னவோ ஒரு தனி கிக். அந்த இடுப்புக்கு என்னென்ன உவமைகளைக் கூற முடியுமோ அத்தனையையும் கூறி வர்ணித்துவிடுவார்கள்.கவிஞர்களின் வர்ணணைக்குப் பொருத்தமாக பல நாயகிகளும் கிடைத்தனர் என்பதையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில்சரோஜாதேவி, காஞ்சனா, வாணிஸ்ரீ என பல இடுப்பழகிகள் தமிழ் சினிமாவை மயக்கி வந்தனர்.அப்புறம் வந்தனர் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா வகையறாக்கள். அதற்கு அடுத்த தலைமுறையில் சிம்ரன் இடுப்பு உலகப் பிரசித்தி பெற்றது.இன்றளவும் நடிகைகளில் சிம்ரனின் இடுப்புதான் நாயகர்கள் மற்றும் ரசிகர்களின் பேவரிட்.இப்போதும் கூட இடுப்பழகிகளுக்குக் குறைவில்லை என்றாலும் இடுப்பு என்ற பாகத்தைத் தனியாக பார்க்க முடியாத அளவுக்குபல உப்பல் நாயகிகள்தான் இப்போது நிறைய இருக்கிறார்கள். இருந்தாலும் த்ரிஷா போன்ற சிலரிடம் இடுப்பு சற்றே எடுப்பாகஇருப்பதை மறுக்க முடியாது.கொடி இடை, பூ இடை என்று ஆரம்பித்து கொஞ்ச நாளைக்கு முன்பு இஞ்சி இடுப்பு என்பது வரை வந்து விட்டார்கள். ஒரு கவிஞர்இடுப்பை அடுப்புக்கு சமமாக பாவித்து வர்ணித்திருந்தார். காரணம், அந்த அளவுக்கு பெண் உடலிலேயே சூடான ஏரியாவாம்அது.சரி விஷயத்துக்கு வருவோம்.. இடுப்புக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுத்து கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பாட்டைத்தீட்டியுள்ளார். இந்தப் பாட்டுக்கு இடுப்பைக் கொடுத்திருப்பவர் அதாவது நடித்திருப்பவர் த்ரிஷா. ஆதி படத்தில்தான் இந்த இடுப்புப் பாட்டு எடுப்பாக வந்திருக்கிறதாம். ஆதியாக நடிக்கும் விஜய், த்ரிஷாவைப் பார்த்து பாடுவதுபோல படமாக்கியிருக்கிறார்கள். பாட்டு இப்படி ஆரம்பித்து எப்படி எப்படியோ போகிறது:ஒல்லி ஒல்லி இடுப்பேஒட்டியானம் எதுக்கு?ஒத்த விரல் மோதிரம்போதுமடி உனக்கு...இந்தப் பாட்டை சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில், நடுங்கும் குளிரில் படமாக்கியுள்ளனர்.த்ரிஷாவின் இடுப்பு மடிப்பை, ஆல்ப்ஸ் மலைத் தொடர் மடிப்பில் ஓடியாடி சிலாகித்துப் பாடி சிலிர்ப்பூட்டியிருக்கிறார் விஜய்.

த்ரிஷாவும் மோதிர இடுப்பும் தமிழ் சினிமாவில் ஒரு விஷயம் அந்தக் காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது.அது, கதாநாயகிகளின் உடல் அழகை, குறிப்பாக இடுப்பழகை வர்ணிக்கும் பாடல்கள்.நாயகிகளின் தலை முடி முதல் கனுக்கால் வரை ஒன்று விடாமல் எல்லாவற்றையும் நம்ம ஊர் கவிஞர்கள் போதும் போதும் எனும்அளவுக்கு வர்ணித்து தள்ளி விட்டார்கள்.இதில் கவிஞர்களின் கவிப் பார்வையில் அதிகம் பட்டுள்ளது இடுப்புதான். உதட்டை விட நம்ம ஆட்களுக்கு இடுப்பு மீதுஎன்னவோ ஒரு தனி கிக். அந்த இடுப்புக்கு என்னென்ன உவமைகளைக் கூற முடியுமோ அத்தனையையும் கூறி வர்ணித்துவிடுவார்கள்.கவிஞர்களின் வர்ணணைக்குப் பொருத்தமாக பல நாயகிகளும் கிடைத்தனர் என்பதையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில்சரோஜாதேவி, காஞ்சனா, வாணிஸ்ரீ என பல இடுப்பழகிகள் தமிழ் சினிமாவை மயக்கி வந்தனர்.அப்புறம் வந்தனர் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா வகையறாக்கள். அதற்கு அடுத்த தலைமுறையில் சிம்ரன் இடுப்பு உலகப் பிரசித்தி பெற்றது.இன்றளவும் நடிகைகளில் சிம்ரனின் இடுப்புதான் நாயகர்கள் மற்றும் ரசிகர்களின் பேவரிட்.இப்போதும் கூட இடுப்பழகிகளுக்குக் குறைவில்லை என்றாலும் இடுப்பு என்ற பாகத்தைத் தனியாக பார்க்க முடியாத அளவுக்குபல உப்பல் நாயகிகள்தான் இப்போது நிறைய இருக்கிறார்கள். இருந்தாலும் த்ரிஷா போன்ற சிலரிடம் இடுப்பு சற்றே எடுப்பாகஇருப்பதை மறுக்க முடியாது.கொடி இடை, பூ இடை என்று ஆரம்பித்து கொஞ்ச நாளைக்கு முன்பு இஞ்சி இடுப்பு என்பது வரை வந்து விட்டார்கள். ஒரு கவிஞர்இடுப்பை அடுப்புக்கு சமமாக பாவித்து வர்ணித்திருந்தார். காரணம், அந்த அளவுக்கு பெண் உடலிலேயே சூடான ஏரியாவாம்அது.சரி விஷயத்துக்கு வருவோம்.. இடுப்புக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுத்து கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பாட்டைத்தீட்டியுள்ளார். இந்தப் பாட்டுக்கு இடுப்பைக் கொடுத்திருப்பவர் அதாவது நடித்திருப்பவர் த்ரிஷா. ஆதி படத்தில்தான் இந்த இடுப்புப் பாட்டு எடுப்பாக வந்திருக்கிறதாம். ஆதியாக நடிக்கும் விஜய், த்ரிஷாவைப் பார்த்து பாடுவதுபோல படமாக்கியிருக்கிறார்கள். பாட்டு இப்படி ஆரம்பித்து எப்படி எப்படியோ போகிறது:ஒல்லி ஒல்லி இடுப்பேஒட்டியானம் எதுக்கு?ஒத்த விரல் மோதிரம்போதுமடி உனக்கு...இந்தப் பாட்டை சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில், நடுங்கும் குளிரில் படமாக்கியுள்ளனர்.த்ரிஷாவின் இடுப்பு மடிப்பை, ஆல்ப்ஸ் மலைத் தொடர் மடிப்பில் ஓடியாடி சிலாகித்துப் பாடி சிலிர்ப்பூட்டியிருக்கிறார் விஜய்.

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் ஒரு விஷயம் அந்தக் காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது.

அது, கதாநாயகிகளின் உடல் அழகை, குறிப்பாக இடுப்பழகை வர்ணிக்கும் பாடல்கள்.

நாயகிகளின் தலை முடி முதல் கனுக்கால் வரை ஒன்று விடாமல் எல்லாவற்றையும் நம்ம ஊர் கவிஞர்கள் போதும் போதும் எனும்அளவுக்கு வர்ணித்து தள்ளி விட்டார்கள்.


இதில் கவிஞர்களின் கவிப் பார்வையில் அதிகம் பட்டுள்ளது இடுப்புதான். உதட்டை விட நம்ம ஆட்களுக்கு இடுப்பு மீதுஎன்னவோ ஒரு தனி கிக். அந்த இடுப்புக்கு என்னென்ன உவமைகளைக் கூற முடியுமோ அத்தனையையும் கூறி வர்ணித்துவிடுவார்கள்.

கவிஞர்களின் வர்ணணைக்குப் பொருத்தமாக பல நாயகிகளும் கிடைத்தனர் என்பதையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில்சரோஜாதேவி, காஞ்சனா, வாணிஸ்ரீ என பல இடுப்பழகிகள் தமிழ் சினிமாவை மயக்கி வந்தனர்.

அப்புறம் வந்தனர் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா வகையறாக்கள். அதற்கு அடுத்த தலைமுறையில் சிம்ரன் இடுப்பு உலகப் பிரசித்தி பெற்றது.இன்றளவும் நடிகைகளில் சிம்ரனின் இடுப்புதான் நாயகர்கள் மற்றும் ரசிகர்களின் பேவரிட்.


இப்போதும் கூட இடுப்பழகிகளுக்குக் குறைவில்லை என்றாலும் இடுப்பு என்ற பாகத்தைத் தனியாக பார்க்க முடியாத அளவுக்குபல உப்பல் நாயகிகள்தான் இப்போது நிறைய இருக்கிறார்கள். இருந்தாலும் த்ரிஷா போன்ற சிலரிடம் இடுப்பு சற்றே எடுப்பாகஇருப்பதை மறுக்க முடியாது.

கொடி இடை, பூ இடை என்று ஆரம்பித்து கொஞ்ச நாளைக்கு முன்பு இஞ்சி இடுப்பு என்பது வரை வந்து விட்டார்கள். ஒரு கவிஞர்இடுப்பை அடுப்புக்கு சமமாக பாவித்து வர்ணித்திருந்தார். காரணம், அந்த அளவுக்கு பெண் உடலிலேயே சூடான ஏரியாவாம்அது.

சரி விஷயத்துக்கு வருவோம்.. இடுப்புக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுத்து கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பாட்டைத்தீட்டியுள்ளார். இந்தப் பாட்டுக்கு இடுப்பைக் கொடுத்திருப்பவர் அதாவது நடித்திருப்பவர் த்ரிஷா.


ஆதி படத்தில்தான் இந்த இடுப்புப் பாட்டு எடுப்பாக வந்திருக்கிறதாம். ஆதியாக நடிக்கும் விஜய், த்ரிஷாவைப் பார்த்து பாடுவதுபோல படமாக்கியிருக்கிறார்கள். பாட்டு இப்படி ஆரம்பித்து எப்படி எப்படியோ போகிறது:

ஒல்லி ஒல்லி இடுப்பே
ஒட்டியானம் எதுக்கு?
ஒத்த விரல் மோதிரம்
போதுமடி உனக்கு...

இந்தப் பாட்டை சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில், நடுங்கும் குளிரில் படமாக்கியுள்ளனர்.த்ரிஷாவின் இடுப்பு மடிப்பை, ஆல்ப்ஸ் மலைத் தொடர் மடிப்பில் ஓடியாடி சிலாகித்துப் பாடி சிலிர்ப்பூட்டியிருக்கிறார் விஜய்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil