»   »  கலைந்தது உமாவின் தவம் குடும்பக் குத்துவிளக்கு உமாவும் கிளாமர் சுனாமியில் சிக்கிவிட்டார். அடக்கம் ஒடுக்கமாக வந்து, ரெண்டே படங்களில் கவர்ச்சிகதகளி ஆடத் தொடங்கும் நாயகிகளின் பட்டியல் கோலிவுட்டில் ஏராளம். சினேகா இதற்கு நல்ல உதாரணம். நான் அதைக் காட்டி, இதைக் காட்டி கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனது சிரிப்பே போதும், புல்லரிக்க வைக்கும்என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் சின்னாவில் அவரது கிளாமர் விஸ்ரூபத்தைப் பார்த்து கோலிவுட்டே ஆடிப் போனது.ஆனால் அவர் காட்டிய கிளாமர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் வாட் நெக்ஸ்ட் என்று குழம்பிப் போய்க்கிடக்கிறார் சினேக் (கூடவே நாக் ரவி குழப்பம் வேற). சினேகாவைப் போலவே ரொம்ப காலமாக குத்து விளக்காக ஜொலித்துக்கொண்டிருந்த இன்னொரு நடிகை இப்போது கவர்ச்சிக் களத்தில் குதித்துள்ளார். அவர் தான் உமா. அந்தக் கால நாயகி சுமித்ராவின் சீமந்தப் புத்திரியான உமா, அவ்வப்போது ஏதாவது படங்களில் நடித்துக்கொண்டுள்ளார். ரொம்ப நாளாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் பிரேக் கிடைக்காமல் தத்தளித்து வரும் உமா, இப்போதுகிளாமர் ரூட்டைப் பிடித்து வேகம் எடுக்க முடிவு செய்துள்ளாராம். சரியான வாய்ப்புகள் இல்லாததால், சினிமாவே வேண்டாம் என்று அடிக்கடி சுமித்ரா உமாவை வலியுறுத்தி வந்தாராம். ஆனாலும்நம்பிக்கை குறையாத உமா, இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம் என்று அம்மாவை தாஜா செய்து சமாளித்து வந்தார். ஆனால் இப்படியே நடித்துக் கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது, கிளாமர் கொஞ்சம் காட்டலாம் என்று கொள்கையைதளர்த்தியதால் இப்போது அவரைத்தேடி சூப்பர் வாய்ப்பு வந்துள்ளதாம். வாலிபன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் நடிப்பை விட கவர்ச்சி சற்றே தூக்கலாம்! உமா அணிந்து வரும்ஆடைகளில் ஏகப்பட்ட தளர்ச்சியாம் இப்படத்தில். இந்தப் படம் வெற்றி பெற்றால் அளவோடு கிளாமர் என்ற புதிய கொள்கைக்கு மாற உமா முடிவு செய்துள்ளாராம். அதிர்ஷ்டம்எப்படியிருக்குன்னு பார்ப்போம்!

கலைந்தது உமாவின் தவம் குடும்பக் குத்துவிளக்கு உமாவும் கிளாமர் சுனாமியில் சிக்கிவிட்டார். அடக்கம் ஒடுக்கமாக வந்து, ரெண்டே படங்களில் கவர்ச்சிகதகளி ஆடத் தொடங்கும் நாயகிகளின் பட்டியல் கோலிவுட்டில் ஏராளம். சினேகா இதற்கு நல்ல உதாரணம். நான் அதைக் காட்டி, இதைக் காட்டி கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனது சிரிப்பே போதும், புல்லரிக்க வைக்கும்என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் சின்னாவில் அவரது கிளாமர் விஸ்ரூபத்தைப் பார்த்து கோலிவுட்டே ஆடிப் போனது.ஆனால் அவர் காட்டிய கிளாமர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் வாட் நெக்ஸ்ட் என்று குழம்பிப் போய்க்கிடக்கிறார் சினேக் (கூடவே நாக் ரவி குழப்பம் வேற). சினேகாவைப் போலவே ரொம்ப காலமாக குத்து விளக்காக ஜொலித்துக்கொண்டிருந்த இன்னொரு நடிகை இப்போது கவர்ச்சிக் களத்தில் குதித்துள்ளார். அவர் தான் உமா. அந்தக் கால நாயகி சுமித்ராவின் சீமந்தப் புத்திரியான உமா, அவ்வப்போது ஏதாவது படங்களில் நடித்துக்கொண்டுள்ளார். ரொம்ப நாளாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் பிரேக் கிடைக்காமல் தத்தளித்து வரும் உமா, இப்போதுகிளாமர் ரூட்டைப் பிடித்து வேகம் எடுக்க முடிவு செய்துள்ளாராம். சரியான வாய்ப்புகள் இல்லாததால், சினிமாவே வேண்டாம் என்று அடிக்கடி சுமித்ரா உமாவை வலியுறுத்தி வந்தாராம். ஆனாலும்நம்பிக்கை குறையாத உமா, இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம் என்று அம்மாவை தாஜா செய்து சமாளித்து வந்தார். ஆனால் இப்படியே நடித்துக் கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது, கிளாமர் கொஞ்சம் காட்டலாம் என்று கொள்கையைதளர்த்தியதால் இப்போது அவரைத்தேடி சூப்பர் வாய்ப்பு வந்துள்ளதாம். வாலிபன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் நடிப்பை விட கவர்ச்சி சற்றே தூக்கலாம்! உமா அணிந்து வரும்ஆடைகளில் ஏகப்பட்ட தளர்ச்சியாம் இப்படத்தில். இந்தப் படம் வெற்றி பெற்றால் அளவோடு கிளாமர் என்ற புதிய கொள்கைக்கு மாற உமா முடிவு செய்துள்ளாராம். அதிர்ஷ்டம்எப்படியிருக்குன்னு பார்ப்போம்!

Subscribe to Oneindia Tamil

குடும்பக் குத்துவிளக்கு உமாவும் கிளாமர் சுனாமியில் சிக்கிவிட்டார். அடக்கம் ஒடுக்கமாக வந்து, ரெண்டே படங்களில் கவர்ச்சிகதகளி ஆடத் தொடங்கும் நாயகிகளின் பட்டியல் கோலிவுட்டில் ஏராளம். சினேகா இதற்கு நல்ல உதாரணம்.

நான் அதைக் காட்டி, இதைக் காட்டி கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனது சிரிப்பே போதும், புல்லரிக்க வைக்கும்என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் சின்னாவில் அவரது கிளாமர் விஸ்ரூபத்தைப் பார்த்து கோலிவுட்டே ஆடிப் போனது.

ஆனால் அவர் காட்டிய கிளாமர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் வாட் நெக்ஸ்ட் என்று குழம்பிப் போய்க்கிடக்கிறார் சினேக் (கூடவே நாக் ரவி குழப்பம் வேற). சினேகாவைப் போலவே ரொம்ப காலமாக குத்து விளக்காக ஜொலித்துக்கொண்டிருந்த இன்னொரு நடிகை இப்போது கவர்ச்சிக் களத்தில் குதித்துள்ளார்.


அவர் தான் உமா. அந்தக் கால நாயகி சுமித்ராவின் சீமந்தப் புத்திரியான உமா, அவ்வப்போது ஏதாவது படங்களில் நடித்துக்கொண்டுள்ளார். ரொம்ப நாளாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் பிரேக் கிடைக்காமல் தத்தளித்து வரும் உமா, இப்போதுகிளாமர் ரூட்டைப் பிடித்து வேகம் எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

சரியான வாய்ப்புகள் இல்லாததால், சினிமாவே வேண்டாம் என்று அடிக்கடி சுமித்ரா உமாவை வலியுறுத்தி வந்தாராம். ஆனாலும்நம்பிக்கை குறையாத உமா, இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம் என்று அம்மாவை தாஜா செய்து சமாளித்து வந்தார்.

ஆனால் இப்படியே நடித்துக் கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது, கிளாமர் கொஞ்சம் காட்டலாம் என்று கொள்கையைதளர்த்தியதால் இப்போது அவரைத்தேடி சூப்பர் வாய்ப்பு வந்துள்ளதாம்.


வாலிபன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் நடிப்பை விட கவர்ச்சி சற்றே தூக்கலாம்! உமா அணிந்து வரும்ஆடைகளில் ஏகப்பட்ட தளர்ச்சியாம் இப்படத்தில்.

இந்தப் படம் வெற்றி பெற்றால் அளவோடு கிளாமர் என்ற புதிய கொள்கைக்கு மாற உமா முடிவு செய்துள்ளாராம். அதிர்ஷ்டம்எப்படியிருக்குன்னு பார்ப்போம்!

Read more about: uma acts in glamour role

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil