For Daily Alerts
Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியன் பனோரமாவுக்கு வாகை சூட வா தேர்வு!
Specials
oi-Shankar
By Shankar
|
வாகை சூட வா படத்துக்கு மேலும் மேலும் புதிய அங்கீகாரங்கள் கிடைத்து வருகின்றன. லேட்டஸ்டாக இந்தப் படத்தை இந்தியன் பனோரமாவுக்கு தேர்வு செய்துள்ளனர்.
சற்குணம் இயக்கத்தில் விமல், இனியா ஜோடியாக நடிக்க, முருகானந்தம் தயாரித்த படம் 'வாகை சூடவா'.தேசிய விருது உள்பட ஏராளமான விருதுகளை இந்தப் படம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்றுள்ளது. நார்வே திரைப்பட விழாவில் 7 விருதுகளை அள்ளியது இந்தப் படம். இப்போது இந்தியன் பனோரமாவுக்கு தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் சற்குணம் கூறுகையில், 'இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வாவது சாதாரண விஷயமல்ல. காரணம் தேசிய விருதுக்கு அடுத்தபடியான பெருமை இந்தப் பிரிவுக்கு உண்டு.
மலையாளத்தில் 5 படங்களும், மராத்தி, பெங்காலியில் தலா 3 படங்களும் ஆக மொத்தம் 20 படங்கள் இந்தப் பிரிவுக்கு தேர்வாகி உள்ளன. இதில் தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் 'வாகை சூடவா' என்பது பெருமையாக உள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Sargunam's period film Vaagai Sooda Vaa has selected for Indian Panorama.
Story first published: Friday, October 19, 2012, 13:15 [IST]
Other articles published on Oct 19, 2012