»   »  இம்சை அரசனின் வசூல் மழை! இம்சை அரசன் 23ம் புலிகேசி பெரும் வசூல் மழை பொழிந்து வருவதால் படத்தைத்தயாரித்த இயக்குனர் ஷங்கர் அடுத்தடுத்த தயாரிப்புகளுக்குத் தயாராகிவிட்டார்.ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில், வடிவேலுவின் வெடி நடிப்பில்உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி அரங்கு நிறைந்த காட்சிகளாக சக்கை போடுபோட்டு வருகிறது.இந்தப் படத்திற்கு கடும் போட்டியாக இருந்த படம் உயிர். ஆனால் இப்போது வசூல்வரிசையில், இம்சை அரசன் தான்முன்னணியில் இருக்கிறான்.இதைத் தொடர்ந்து வெளியான உனக்கும் எனக்கும், அரண், திமிரு ஆகிய படங்கள்வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும் கூட வசூலில் இம்சை பின்னி எடுத்துவருகிறானாம்.இம்சை அரசன் வசூல் ரூ. 25 கோடியைத் தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். இந்தமாபெரும் வெற்றி காரணமாக ஷங்கரும் இயக்குனர் சிம்பு தேவனும் மெகாமகிழ்ச்சியில் உள்ளனர்.பல தயாரிப்பாளர்கள் பணப்பெட்டியுடன் சிம்புவை முற்றுகையிட்டு வருகிறார்கள்.ஆனால் ஷங்கருக்காக இன்னொரு படம் பண்ணப் போகிறார் சிம்புத் தேவன்.இம்சை அரசன் வெற்றியால் மகிழ்ந்த ஷங்கர் சமீபத்தில் சிம்புவுக்கு கார் ஒன்றைப்பரிசாக அளித்தார். இப்போது 2வது படத்தையும் இயக்கும் வாய்ப்பை சிம்புதேவனுக்குத் தந்துள்ளார்.இதேபோல திமிரு படமும் வசூலில் பின்னி எடுத்து வருகிறது. அனைத்து சென்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது.குறிப்பாக மதுரை பக்கம்தான் வசூல் மிக அதிகமாம். படம் மதுரை பின்னணியில்இருப்பதும், இயக்குனர் தருண் கோபி மதுரைக்காரர் என்பதாலும் படத்திற்கு விசேஷவரவேற்பு கிடைத்தாலும் அத்தோடு ஈஸ்வரி என்ற கேரக்டரில் ஷ்ரேயாரெட்டிசெய்துள்ள அலப்பறையான நடிப்புக்கும் செம வரவேற்பாம்!

இம்சை அரசனின் வசூல் மழை! இம்சை அரசன் 23ம் புலிகேசி பெரும் வசூல் மழை பொழிந்து வருவதால் படத்தைத்தயாரித்த இயக்குனர் ஷங்கர் அடுத்தடுத்த தயாரிப்புகளுக்குத் தயாராகிவிட்டார்.ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில், வடிவேலுவின் வெடி நடிப்பில்உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி அரங்கு நிறைந்த காட்சிகளாக சக்கை போடுபோட்டு வருகிறது.இந்தப் படத்திற்கு கடும் போட்டியாக இருந்த படம் உயிர். ஆனால் இப்போது வசூல்வரிசையில், இம்சை அரசன் தான்முன்னணியில் இருக்கிறான்.இதைத் தொடர்ந்து வெளியான உனக்கும் எனக்கும், அரண், திமிரு ஆகிய படங்கள்வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும் கூட வசூலில் இம்சை பின்னி எடுத்துவருகிறானாம்.இம்சை அரசன் வசூல் ரூ. 25 கோடியைத் தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். இந்தமாபெரும் வெற்றி காரணமாக ஷங்கரும் இயக்குனர் சிம்பு தேவனும் மெகாமகிழ்ச்சியில் உள்ளனர்.பல தயாரிப்பாளர்கள் பணப்பெட்டியுடன் சிம்புவை முற்றுகையிட்டு வருகிறார்கள்.ஆனால் ஷங்கருக்காக இன்னொரு படம் பண்ணப் போகிறார் சிம்புத் தேவன்.இம்சை அரசன் வெற்றியால் மகிழ்ந்த ஷங்கர் சமீபத்தில் சிம்புவுக்கு கார் ஒன்றைப்பரிசாக அளித்தார். இப்போது 2வது படத்தையும் இயக்கும் வாய்ப்பை சிம்புதேவனுக்குத் தந்துள்ளார்.இதேபோல திமிரு படமும் வசூலில் பின்னி எடுத்து வருகிறது. அனைத்து சென்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது.குறிப்பாக மதுரை பக்கம்தான் வசூல் மிக அதிகமாம். படம் மதுரை பின்னணியில்இருப்பதும், இயக்குனர் தருண் கோபி மதுரைக்காரர் என்பதாலும் படத்திற்கு விசேஷவரவேற்பு கிடைத்தாலும் அத்தோடு ஈஸ்வரி என்ற கேரக்டரில் ஷ்ரேயாரெட்டிசெய்துள்ள அலப்பறையான நடிப்புக்கும் செம வரவேற்பாம்!

Subscribe to Oneindia Tamil

இம்சை அரசன் 23ம் புலிகேசி பெரும் வசூல் மழை பொழிந்து வருவதால் படத்தைத்தயாரித்த இயக்குனர் ஷங்கர் அடுத்தடுத்த தயாரிப்புகளுக்குத் தயாராகிவிட்டார்.

ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில், வடிவேலுவின் வெடி நடிப்பில்உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி அரங்கு நிறைந்த காட்சிகளாக சக்கை போடுபோட்டு வருகிறது.


இந்தப் படத்திற்கு கடும் போட்டியாக இருந்த படம் உயிர். ஆனால் இப்போது வசூல்வரிசையில், இம்சை அரசன் தான்முன்னணியில் இருக்கிறான்.

இதைத் தொடர்ந்து வெளியான உனக்கும் எனக்கும், அரண், திமிரு ஆகிய படங்கள்வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும் கூட வசூலில் இம்சை பின்னி எடுத்துவருகிறானாம்.

இம்சை அரசன் வசூல் ரூ. 25 கோடியைத் தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். இந்தமாபெரும் வெற்றி காரணமாக ஷங்கரும் இயக்குனர் சிம்பு தேவனும் மெகாமகிழ்ச்சியில் உள்ளனர்.

பல தயாரிப்பாளர்கள் பணப்பெட்டியுடன் சிம்புவை முற்றுகையிட்டு வருகிறார்கள்.ஆனால் ஷங்கருக்காக இன்னொரு படம் பண்ணப் போகிறார் சிம்புத் தேவன்.


இம்சை அரசன் வெற்றியால் மகிழ்ந்த ஷங்கர் சமீபத்தில் சிம்புவுக்கு கார் ஒன்றைப்பரிசாக அளித்தார். இப்போது 2வது படத்தையும் இயக்கும் வாய்ப்பை சிம்புதேவனுக்குத் தந்துள்ளார்.

இதேபோல திமிரு படமும் வசூலில் பின்னி எடுத்து வருகிறது.

அனைத்து சென்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது.


குறிப்பாக மதுரை பக்கம்தான் வசூல் மிக அதிகமாம். படம் மதுரை பின்னணியில்இருப்பதும், இயக்குனர் தருண் கோபி மதுரைக்காரர் என்பதாலும் படத்திற்கு விசேஷவரவேற்பு கிடைத்தாலும் அத்தோடு ஈஸ்வரி என்ற கேரக்டரில் ஷ்ரேயாரெட்டிசெய்துள்ள அலப்பறையான நடிப்புக்கும் செம வரவேற்பாம்!
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil