ஆத்தீ... ரேஷன் கார்டுகளில் வடிவேலு படம் - #VadiveluForLife

By Vignesh Selvaraj

சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரியதம்பி, சரோஜா தம்பதியினருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.

அதில் குடும்பத் தலைவர் என்ற இடத்தில் சரோஜா பெரியதம்பி என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் சரோஜாவின் புகைப்படத்துக்குப் பதில் நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றுள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் துறையால் வழங்கப்பட்ட கார்டில் குளறுபடியால் புகைப்படம் மாறிவிட்டது. இன்னும் யாருக்கெல்லாம் சமந்தா படமும், நயன்தாரா படமும் வந்திருக்குனு தெரியலை.

#VadiveluForLife

#VadiveluForLife

சேலத்தில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் காஜல் அகர்வால் புகைப்படம் இருந்ததைப் போல, வடிவேலு படங்களில் இடம்பெற்ற முகவரிகளுக்கு வடிவேலு புகைப்படம் இருந்தால் எப்படி இருக்கும் என ஒரு கற்பனை.

கி.மு

கி.மு

மாடசாமி,
தென்னந்தோப்பு,
வத்தலகுண்டு,
வாடிப்பட்டி ரோடு,
வாணியம்பாடி தெரு,
சென்னை -13, சேலம் - 21.

வெற்றிக்கொடிகட்டு

வெற்றிக்கொடிகட்டு

துபாய் மெயின்ரோடு அருகில்,
துபாய் பஸ்டாண்டை ஒட்டி நம்பர் 6,
விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்குசந்து,
துபாய்.

ப்ரெண்ட்ஸ்

ப்ரெண்ட்ஸ்

சித்தப்பா நேசமணி,
பெயின்டிங் கான்ட்ராக்டர்,
நம்பர் 10,
சென்னை.

கிரி

கிரி

கணபதி ஐயர் பேக்கரி,
C/o வீரபாகு,
நம்பர் 210701

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்


வண்டுமுருகன்,
நம்பர் 2,
மேலப்பாளையம் தெரு
கோயம்புத்தூர் -24.

நகரம்

நகரம்

ஸ்டைல் பாண்டி,
நம்பர் 8,
சிவன் கோயில் தெரு.

பிறந்த தேதி : 10-06-2010
நேரம் : இரவு 12 மணி

தவசி

தவசி

ஒசாமா பின்லேடன்,
இந்துகூஸ் மலை,
C/o முல்லா உமர்,
காபூல் நகர்,
ஆப்கானிஸ்தான்.

More from Filmibeat

Read more about: vadivelu வடிவேலு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X