»   »  ரஜினி கேட்ட வடிவேலு கால்ஷீட்! சந்திரமுகியைத் தொடர்ந்து தனது சிவாஜி படத்திலும் வடிவேலுவை புக் செய்யச் சொல்லிவிட்டாராம் ரஜினி. இதனால் மெய்மறந்து போய் திரிகிறார் வெடிவேலு.விவேக்கை எல்லாம் ஓவர் டேக் செய்துவிட்டு இப்போது தமிழில் நம்பர் ஒன் காமெடியனாகிவிட்டார் வடிவ்ஸ். படத்துக்குஇவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் தாண்டி கவுண்டமணி மாதிரி ஒரு நாள் சூட்டிங்குக்கு இவ்வளவு என்று துட்டு பார்த்துவருகிறார்.இவரது ஒரு நாள் சம்பளம் ரூ. 2 லட்சம் வரை போகிறது என்கிறார்கள்.சந்திரமுகி படம் குறித்து வாசுவுடன் டிஸ்கஸ் செய்தவுடன் அவரிடம் ரஜினி சொன்னது, முதல்ல வடிவேலு கால்ஷீட்டைவாங்குங்க என்பது தான். அதன் பின்னர் தான் ஹீரோயின் குறித்தே பேசினாராம்.அந்த அளவுக்கு வடிவேலு மீது ரஜினிக்கு தனி அன்பு. படப்பிடிப்பின்போது அந்த நட்பு மிகவும் இறுகிவிட்டதாம். சந்திரமுகியைமுதல் முதலில் தியேட்டரில் போய் பார்த்த ரஜினி, அதில் வடிவேலுவின் காமெடிக்குக் கிடைத்த ரசிகர்களின் ஆராவாரத்தைப்பார்த்துவிட்டு, அங்கிருந்தபடியே செல் போனில் வடிவேலைக் கூப்பிட்டாராம்.வடிவேல் நான் உண் ரசிகண்டா... என்று கூறிவிட்டு போனை ரஜினி வைத்துவிட அன்று முழுவதும் கண்கலங்கியேதிரிந்துள்ளார்.இந் நிலையில் அடுத்த இன்ப அதிர்ச்சியையும் தந்துவிட்டார் ரஜினி. தனது சிவாஜி படத்திலும் வடிவேலு இருக்க வேண்டும் என்றுஇயக்குனர் ஷங்கரிடம் கூறிவிட்டாராம். முதல்ல அவன் கால்ஷீட்டை வாங்குங்க என்றாராம்.இதை ஷங்கரே வடிவேலிடம் சொல்ல, மீண்டும் கண கலங்கிப் போய் ரஜினியை தொடர்பு கொண்டு நன்றி சொன்னாராம்.முதன்முதலில் லண்டனுக்கு ஒரு சூட்டிங்குக்குப் போகும்போது தான் ரஜினியின் நட்பு வடிவேலுக்கு கிடைத்தாம். சிலஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது.சிறிய அளவில் வடிவேலு வளர்ந்து கொண்டிருந்தபோது லண்டனில் நடந்த ஒரு படத்தின் சூட்டிங்குக்காக, பிரிட்டிஷ்ஏர்லைன்சின் டிக்கெட்டை வடிவேலுவிடம் கொடுத்துவிட்டு சூட்டிங் ஆட்கள் போய்விட, சென்னை விமான நிலையத்தில் பெக்கேபெக்கேவென நின்று முழித்திருக்கிறார்.அப்போது தனது குடும்பத்துடன் அங்கு வந்த ரஜினி, என்னப்பா வடிவேல் என்று விஷயம் கேட்க, தனது முதல் வெளிநாட்டுவிமான பயணம் இது என்பதைச் சொல்லி மிரட்சியைக் காட்டியிருக்கிறார்.தானும் அதே விமானத்தில் லண்டன் செல்வதாகக் கூறிய ரஜினி வடிவேலுவுக்கு அனைத்து வகையிலும் உதவினாராம்.லண்டனில் வடிவேலுவை பத்திரமாக சூட்டிங் டீமிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் தனது ஹோட்டலுக்குப் போனாராம்.அன்று ஆரம்பித்த நட்புங்க அது, அதிலிருந்து என்னைய எங்க பாத்தாலும் டேய் வடிவேலுன்னுட்டு தோள்ல கையைபோட்டுருவாருங்க.. எவ்வளவு பெரிய மனுசன் அவரு, நாமெல்லாம் அவருக்கு ஒரு ஆளா, என்ன மனிதாபிமானம் அவருக்குஎன்று சிலாகிக்கிறார் வடிவேலு.

ரஜினி கேட்ட வடிவேலு கால்ஷீட்! சந்திரமுகியைத் தொடர்ந்து தனது சிவாஜி படத்திலும் வடிவேலுவை புக் செய்யச் சொல்லிவிட்டாராம் ரஜினி. இதனால் மெய்மறந்து போய் திரிகிறார் வெடிவேலு.விவேக்கை எல்லாம் ஓவர் டேக் செய்துவிட்டு இப்போது தமிழில் நம்பர் ஒன் காமெடியனாகிவிட்டார் வடிவ்ஸ். படத்துக்குஇவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் தாண்டி கவுண்டமணி மாதிரி ஒரு நாள் சூட்டிங்குக்கு இவ்வளவு என்று துட்டு பார்த்துவருகிறார்.இவரது ஒரு நாள் சம்பளம் ரூ. 2 லட்சம் வரை போகிறது என்கிறார்கள்.சந்திரமுகி படம் குறித்து வாசுவுடன் டிஸ்கஸ் செய்தவுடன் அவரிடம் ரஜினி சொன்னது, முதல்ல வடிவேலு கால்ஷீட்டைவாங்குங்க என்பது தான். அதன் பின்னர் தான் ஹீரோயின் குறித்தே பேசினாராம்.அந்த அளவுக்கு வடிவேலு மீது ரஜினிக்கு தனி அன்பு. படப்பிடிப்பின்போது அந்த நட்பு மிகவும் இறுகிவிட்டதாம். சந்திரமுகியைமுதல் முதலில் தியேட்டரில் போய் பார்த்த ரஜினி, அதில் வடிவேலுவின் காமெடிக்குக் கிடைத்த ரசிகர்களின் ஆராவாரத்தைப்பார்த்துவிட்டு, அங்கிருந்தபடியே செல் போனில் வடிவேலைக் கூப்பிட்டாராம்.வடிவேல் நான் உண் ரசிகண்டா... என்று கூறிவிட்டு போனை ரஜினி வைத்துவிட அன்று முழுவதும் கண்கலங்கியேதிரிந்துள்ளார்.இந் நிலையில் அடுத்த இன்ப அதிர்ச்சியையும் தந்துவிட்டார் ரஜினி. தனது சிவாஜி படத்திலும் வடிவேலு இருக்க வேண்டும் என்றுஇயக்குனர் ஷங்கரிடம் கூறிவிட்டாராம். முதல்ல அவன் கால்ஷீட்டை வாங்குங்க என்றாராம்.இதை ஷங்கரே வடிவேலிடம் சொல்ல, மீண்டும் கண கலங்கிப் போய் ரஜினியை தொடர்பு கொண்டு நன்றி சொன்னாராம்.முதன்முதலில் லண்டனுக்கு ஒரு சூட்டிங்குக்குப் போகும்போது தான் ரஜினியின் நட்பு வடிவேலுக்கு கிடைத்தாம். சிலஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது.சிறிய அளவில் வடிவேலு வளர்ந்து கொண்டிருந்தபோது லண்டனில் நடந்த ஒரு படத்தின் சூட்டிங்குக்காக, பிரிட்டிஷ்ஏர்லைன்சின் டிக்கெட்டை வடிவேலுவிடம் கொடுத்துவிட்டு சூட்டிங் ஆட்கள் போய்விட, சென்னை விமான நிலையத்தில் பெக்கேபெக்கேவென நின்று முழித்திருக்கிறார்.அப்போது தனது குடும்பத்துடன் அங்கு வந்த ரஜினி, என்னப்பா வடிவேல் என்று விஷயம் கேட்க, தனது முதல் வெளிநாட்டுவிமான பயணம் இது என்பதைச் சொல்லி மிரட்சியைக் காட்டியிருக்கிறார்.தானும் அதே விமானத்தில் லண்டன் செல்வதாகக் கூறிய ரஜினி வடிவேலுவுக்கு அனைத்து வகையிலும் உதவினாராம்.லண்டனில் வடிவேலுவை பத்திரமாக சூட்டிங் டீமிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் தனது ஹோட்டலுக்குப் போனாராம்.அன்று ஆரம்பித்த நட்புங்க அது, அதிலிருந்து என்னைய எங்க பாத்தாலும் டேய் வடிவேலுன்னுட்டு தோள்ல கையைபோட்டுருவாருங்க.. எவ்வளவு பெரிய மனுசன் அவரு, நாமெல்லாம் அவருக்கு ஒரு ஆளா, என்ன மனிதாபிமானம் அவருக்குஎன்று சிலாகிக்கிறார் வடிவேலு.

Subscribe to Oneindia Tamil

சந்திரமுகியைத் தொடர்ந்து தனது சிவாஜி படத்திலும் வடிவேலுவை புக் செய்யச் சொல்லிவிட்டாராம் ரஜினி. இதனால் மெய்மறந்து போய் திரிகிறார் வெடிவேலு.

விவேக்கை எல்லாம் ஓவர் டேக் செய்துவிட்டு இப்போது தமிழில் நம்பர் ஒன் காமெடியனாகிவிட்டார் வடிவ்ஸ். படத்துக்குஇவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் தாண்டி கவுண்டமணி மாதிரி ஒரு நாள் சூட்டிங்குக்கு இவ்வளவு என்று துட்டு பார்த்துவருகிறார்.

இவரது ஒரு நாள் சம்பளம் ரூ. 2 லட்சம் வரை போகிறது என்கிறார்கள்.

சந்திரமுகி படம் குறித்து வாசுவுடன் டிஸ்கஸ் செய்தவுடன் அவரிடம் ரஜினி சொன்னது, முதல்ல வடிவேலு கால்ஷீட்டைவாங்குங்க என்பது தான். அதன் பின்னர் தான் ஹீரோயின் குறித்தே பேசினாராம்.

அந்த அளவுக்கு வடிவேலு மீது ரஜினிக்கு தனி அன்பு. படப்பிடிப்பின்போது அந்த நட்பு மிகவும் இறுகிவிட்டதாம். சந்திரமுகியைமுதல் முதலில் தியேட்டரில் போய் பார்த்த ரஜினி, அதில் வடிவேலுவின் காமெடிக்குக் கிடைத்த ரசிகர்களின் ஆராவாரத்தைப்பார்த்துவிட்டு, அங்கிருந்தபடியே செல் போனில் வடிவேலைக் கூப்பிட்டாராம்.


வடிவேல் நான் உண் ரசிகண்டா... என்று கூறிவிட்டு போனை ரஜினி வைத்துவிட அன்று முழுவதும் கண்கலங்கியேதிரிந்துள்ளார்.

இந் நிலையில் அடுத்த இன்ப அதிர்ச்சியையும் தந்துவிட்டார் ரஜினி. தனது சிவாஜி படத்திலும் வடிவேலு இருக்க வேண்டும் என்றுஇயக்குனர் ஷங்கரிடம் கூறிவிட்டாராம். முதல்ல அவன் கால்ஷீட்டை வாங்குங்க என்றாராம்.

இதை ஷங்கரே வடிவேலிடம் சொல்ல, மீண்டும் கண கலங்கிப் போய் ரஜினியை தொடர்பு கொண்டு நன்றி சொன்னாராம்.

முதன்முதலில் லண்டனுக்கு ஒரு சூட்டிங்குக்குப் போகும்போது தான் ரஜினியின் நட்பு வடிவேலுக்கு கிடைத்தாம். சிலஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது.

சிறிய அளவில் வடிவேலு வளர்ந்து கொண்டிருந்தபோது லண்டனில் நடந்த ஒரு படத்தின் சூட்டிங்குக்காக, பிரிட்டிஷ்ஏர்லைன்சின் டிக்கெட்டை வடிவேலுவிடம் கொடுத்துவிட்டு சூட்டிங் ஆட்கள் போய்விட, சென்னை விமான நிலையத்தில் பெக்கேபெக்கேவென நின்று முழித்திருக்கிறார்.


அப்போது தனது குடும்பத்துடன் அங்கு வந்த ரஜினி, என்னப்பா வடிவேல் என்று விஷயம் கேட்க, தனது முதல் வெளிநாட்டுவிமான பயணம் இது என்பதைச் சொல்லி மிரட்சியைக் காட்டியிருக்கிறார்.

தானும் அதே விமானத்தில் லண்டன் செல்வதாகக் கூறிய ரஜினி வடிவேலுவுக்கு அனைத்து வகையிலும் உதவினாராம்.

லண்டனில் வடிவேலுவை பத்திரமாக சூட்டிங் டீமிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் தனது ஹோட்டலுக்குப் போனாராம்.

அன்று ஆரம்பித்த நட்புங்க அது, அதிலிருந்து என்னைய எங்க பாத்தாலும் டேய் வடிவேலுன்னுட்டு தோள்ல கையைபோட்டுருவாருங்க.. எவ்வளவு பெரிய மனுசன் அவரு, நாமெல்லாம் அவருக்கு ஒரு ஆளா, என்ன மனிதாபிமானம் அவருக்குஎன்று சிலாகிக்கிறார் வடிவேலு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil