For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பார்ட்னருடன் வசுந்தரா தாஸ் ரகசிய திருமணம்!
Specials
oi-Shankar
By Shankar
|
ரோபெர்டோ நாராயன் என்பவரை, மங்களூர் அருகே கோடீஸ்வர் பீச் பகுதியில் இவர் திருமணம் செய்து கொண்டாராம். இதில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
வசுந்தரராதாசும், ரோபெர்டோ நாராயனும் நீண்ட நாட்கள் நண்பர்களாக பழகி வந்தனர். இருவரும் ஒன்றாக வசித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த உறவை இப்போது திருமணம் இருவரும் நிரந்தரமாக்கிக் கொண்டனர் என்று வசுந்தராவின் நண்பர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த வசுந்தரா விடம் கேட்டபோது, "ரோபெர்ட்டோவுடன் எனக்குள்ள தொடர்பு என்பது எங்களுக்குள்ள சொந்த விஷயம். அது பற்றி பொதுவில் விவாதிக்க விரும்பவில்லை. நானும் ரோபர்டோவும் இணைந்து ஸ்டூடியோ வைத்துள்ளோம். இணைந்து வேலை செய்கிறோம். மற்றவற்றை வெளியில் சொல்ல வேண்டியதில்லையே," என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress - Singer Vasunthara Dass married her long time friend Roberto Narayan secretly at Mangalore.
Story first published: Wednesday, January 25, 2012, 15:36 [IST]
Other articles published on Jan 25, 2012