தல - தளபதியை இயக்கப்போகும் வெங்கட் பிரபு.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர்கள் அஜித் மற்றும் விஜயை வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு படம் இயக்க உள்ளது உள்ளிட்ட பல தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.

Recommended Video

தல - தளபதியை இயக்கப்போகும் வெங்கட் பிரபு.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

நாள்தோறும் தமிழ் சினிமாவில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் சில முக்கியமான மற்றும் சுவாரசியமான தகவல்களை டாப் 5 பீட்ஸில் வழங்கி வருகிறார் பிகே.

Venkat Prabhu going to direct Vijay and Ajith in a movie

அதன்படி, அஜித் மற்றும் விஜயை வைத்து ஒரு படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கவுள்ள தகவலை வழங்கியிருக்கிறார். அதனை தொடர்ந்து மாஸ்டர் படம் OTT பிளாட்ஃபார்மில் ரிலீஸ் ஆகுமா என்பது உள்ளிட்ட தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

இதேபோல் சூரரைப்போற்று, அருவா ஆகிய படங்களை தொடர்ந்து 24 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார் பிகே. அடுத்தப்படியாக நடிகர் கார்த்தி, மீண்டும் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருப்பது தொடர்பான தகவலும் இடம்பெற்றுள்ளன.

மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா பார்ட் 2 குறும்படத்திற்கான ட்ரெயிலர் ரிலீஸ் உள்ளிட்ட தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X