»   »  சூர்யமுகி - சந்திரமுகி! இந்தி சந்திரமுகியில், ஜோதிகா நடித்த வேடததில் வித்யா பாலன் நடிக்கவுள்ளார். தமிழைப் போலவே இந்தி சந்திரமுகியையும் ஐஸ்வர்யா ராய் நிராகரித்து விட்டதால் இப்போது வித்யாபாலன்நடிக்க புக் ஆகியுள்ளார். தமிழில் ஜோதிகா நடித்த விதம், அதற்குக்கிடைத்த பாராட்டு, படத்திற்குக் கிடைத்த வரவேற்பை தெரிந்துவைத்திருந்த வித்யா பாலன், சந்திரமுகி தன்னைத் தேடி வந்தபோது உடனடியாக ஓ.கே.சொல்லிவிட்டாராம்.கஜோல், ஐஸ்வர்யா ராய் என பலரையும் அணுகியும் யாரும் நடிக்க முன்வராததால் இயக்குநர் பி.வாசு அப்செட்ஆகி விட்டார். அந்த நேரம் தான் வித்யாவை அணுகினார். அவர் ஒத்துக்கொண்டதால் நிம்மதி அடைந்துள்ளார்.சந்திரமுகி என்றே இந்திப்படத்திற்கும் பெயர் சூட்டப்படலாம் என்கிறார்கள். சந்திரமுகியில் நடிக்கும்வித்யாபாலன், சூரியமுகி என்ற படத்திலும் நடிக்கிறார். இது ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாற்றைசித்தரிக்கும் படமாகும்.ஏற்கனவே வித்யா பாலனுக்கு கிளாசிகல் டான்ஸ் நன்றாகத் தெரியும். இருப்பினும் சந்திரமுகியிலும்,சூரியமுகியிலும் நடனம் ஆடுவதற்கான காட்சி அமைப்புகள் நிறைய இருப்பதால் சின்னதாக ஒரு ரெஃப்ரஷிங்செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளாராம்.இரு படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ள வித்யாபாலன், கமலுககுத்தான் அல்வா கொடுத்து விட்டார்.தசாவதாரத்தில் வித்யாவை நடிக்கவைக்க முயற்சித்தார் கமல். ஆனால் ஒட்டு மொத்தமாக கால்ஷீட் கேட்டதால்சாரி சொல்லிவிட்டார் வித்யா. ஆனால் என்ன இப்போது சூரியமுகி, சந்திரமுகி என இரு சூப்பர் படங்கள்கிடைத்துள்ளதே.

சூர்யமுகி - சந்திரமுகி! இந்தி சந்திரமுகியில், ஜோதிகா நடித்த வேடததில் வித்யா பாலன் நடிக்கவுள்ளார். தமிழைப் போலவே இந்தி சந்திரமுகியையும் ஐஸ்வர்யா ராய் நிராகரித்து விட்டதால் இப்போது வித்யாபாலன்நடிக்க புக் ஆகியுள்ளார். தமிழில் ஜோதிகா நடித்த விதம், அதற்குக்கிடைத்த பாராட்டு, படத்திற்குக் கிடைத்த வரவேற்பை தெரிந்துவைத்திருந்த வித்யா பாலன், சந்திரமுகி தன்னைத் தேடி வந்தபோது உடனடியாக ஓ.கே.சொல்லிவிட்டாராம்.கஜோல், ஐஸ்வர்யா ராய் என பலரையும் அணுகியும் யாரும் நடிக்க முன்வராததால் இயக்குநர் பி.வாசு அப்செட்ஆகி விட்டார். அந்த நேரம் தான் வித்யாவை அணுகினார். அவர் ஒத்துக்கொண்டதால் நிம்மதி அடைந்துள்ளார்.சந்திரமுகி என்றே இந்திப்படத்திற்கும் பெயர் சூட்டப்படலாம் என்கிறார்கள். சந்திரமுகியில் நடிக்கும்வித்யாபாலன், சூரியமுகி என்ற படத்திலும் நடிக்கிறார். இது ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாற்றைசித்தரிக்கும் படமாகும்.ஏற்கனவே வித்யா பாலனுக்கு கிளாசிகல் டான்ஸ் நன்றாகத் தெரியும். இருப்பினும் சந்திரமுகியிலும்,சூரியமுகியிலும் நடனம் ஆடுவதற்கான காட்சி அமைப்புகள் நிறைய இருப்பதால் சின்னதாக ஒரு ரெஃப்ரஷிங்செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளாராம்.இரு படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ள வித்யாபாலன், கமலுககுத்தான் அல்வா கொடுத்து விட்டார்.தசாவதாரத்தில் வித்யாவை நடிக்கவைக்க முயற்சித்தார் கமல். ஆனால் ஒட்டு மொத்தமாக கால்ஷீட் கேட்டதால்சாரி சொல்லிவிட்டார் வித்யா. ஆனால் என்ன இப்போது சூரியமுகி, சந்திரமுகி என இரு சூப்பர் படங்கள்கிடைத்துள்ளதே.

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தி சந்திரமுகியில், ஜோதிகா நடித்த வேடததில் வித்யா பாலன் நடிக்கவுள்ளார். தமிழைப் போலவே இந்தி சந்திரமுகியையும் ஐஸ்வர்யா ராய் நிராகரித்து விட்டதால் இப்போது வித்யாபாலன்நடிக்க புக் ஆகியுள்ளார்.

தமிழில் ஜோதிகா நடித்த விதம், அதற்குக்கிடைத்த பாராட்டு, படத்திற்குக் கிடைத்த வரவேற்பை தெரிந்துவைத்திருந்த வித்யா பாலன், சந்திரமுகி தன்னைத் தேடி வந்தபோது உடனடியாக ஓ.கே.சொல்லிவிட்டாராம்.

கஜோல், ஐஸ்வர்யா ராய் என பலரையும் அணுகியும் யாரும் நடிக்க முன்வராததால் இயக்குநர் பி.வாசு அப்செட்ஆகி விட்டார். அந்த நேரம் தான் வித்யாவை அணுகினார். அவர் ஒத்துக்கொண்டதால் நிம்மதி அடைந்துள்ளார்.

சந்திரமுகி என்றே இந்திப்படத்திற்கும் பெயர் சூட்டப்படலாம் என்கிறார்கள். சந்திரமுகியில் நடிக்கும்வித்யாபாலன், சூரியமுகி என்ற படத்திலும் நடிக்கிறார். இது ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாற்றைசித்தரிக்கும் படமாகும்.

ஏற்கனவே வித்யா பாலனுக்கு கிளாசிகல் டான்ஸ் நன்றாகத் தெரியும். இருப்பினும் சந்திரமுகியிலும்,சூரியமுகியிலும் நடனம் ஆடுவதற்கான காட்சி அமைப்புகள் நிறைய இருப்பதால் சின்னதாக ஒரு ரெஃப்ரஷிங்செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளாராம்.இரு படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ள வித்யாபாலன், கமலுககுத்தான் அல்வா கொடுத்து விட்டார்.

தசாவதாரத்தில் வித்யாவை நடிக்கவைக்க முயற்சித்தார் கமல். ஆனால் ஒட்டு மொத்தமாக கால்ஷீட் கேட்டதால்சாரி சொல்லிவிட்டார் வித்யா. ஆனால் என்ன இப்போது சூரியமுகி, சந்திரமுகி என இரு சூப்பர் படங்கள்கிடைத்துள்ளதே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil