»   »  விலாசினிக்கு பூவிலங்கு! விலாசினி ஒரு வழியாக இல்லற வாழ்க்கைக்குப் போகப் போகிறார்.நல்ல மனசுக்காரன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் விலாசினி.விசாலமான மனசு கொண்ட விலாசினிக்கு அந்தப் படத்தின் ஜோடியாக நடித்தவர்பாண்டியராஜன். அதன் பின்னர் அதே பாண்டியராஜனுடன் ஆண்டிப்பட்டி அரசம்பட்டிஎன்ற படத்திலும் நடித்தார். பின்னர் சிம்ரனின் தம்பி பொண்டாட்டியாக கோவில்பட்டி வீரலட்சுமியிலும் தலைகாட்டினார் விலாசினி. ஆண்டான் அடிமை படத்தில் சத்யராஜின் தங்கச்சியாகவும்நடித்தார். இவ்ளோதன் விலாசினியின் சினிமா வரலாறு.பிறகு விலாசினிக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை. இடையில், விபச்சாரவழக்கில் சிக்கி மீண்டார். அதன் பின்னர் சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கிகரகாட்டக்காரி என்ற படத்தைத் தயாரித்து ஹீரோயினாகவும் நடித்தார்.பாடல்கள் பேசப்பட்ட அளவுக்கு படம் போணியாகவில்லை. நிறைய நஷ்டத்தைசந்தித்தார். முகம் முத்தி வயசை காட்டத் தொடங்கி விட்டதால், இனியும் நடிப்பைநம்பி பயனில்லை என்று முடிவு கட்டிய அவரது குடும்பத்தார் விலாசினிக்குகல்யாணத்தை முடித்து விட தீர்மானித்தனர்.மாப்பிள்ளையும் பார்த்தாகி விட்டதாம். மாப்பிள்ளை பெயர் பாலா. லண்டனில்இருக்கிறாராம். இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில்கல்யாணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.கல்யாணம் செய்யப் போவதாக விலாசினி கூறினாலும் கூட கையில் ஒருகுத்துப்பாட்டு சான்ஸ் ஒன்றையும் வைத்துள்ளார்.கரகாட்டக்காரியைத் தொடர்ந்து நான் அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன்.பிரபலமான ஹீரோ ஒருவரை கேட்டு வருகிறேன். கால்ஷீட் கிடைத்ததும் படத்தைதொடங்கி விடுவேன். பிரபல இயக்குநர் ஒருவர்தான் இயக்கப் போகிறார் என்கிறார்விலாசினி.சரி நடிக்கும் படங்கள் ஏதாவது என்றபோது, மலையாளத்தில் சாருலதா என்ற படத்தில்ஹீரோயினாக நடித்சேன். பிறகு என் உயிரினும் மேலான என்ற படத்தில், நானும்,ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனும் சேர்ந்து செம கலக்கலான குத்துப் பாட்டுக்குடான்ஸ் ஆடியுள்ளோம்.இந்தப் பாட்டு படு பிரமாமாக வந்திருக்கிறது. மிகவும் லயித்து ஆடினேன். கண்ணன்சாரும் நன்றாகவே ஆடுகிறார். பிறகு லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்ற படத்தில்ஹோம்லியான ரோலில் நடித்திருக்கிறேன் என்று லிஸ்ட்டை எடுத்து விட்டார்.அப்புறம் கல்யாணம்? லண்டனில் எனக்கு ஒரு வரன் பார்த்துள்ளனர். என்னையேலண்டனுக்குப் போய் பார்க்கச் சொல்லியுள்ளார்கள். நானும் லண்டன் போகிறேன்.வருங்கால கணவருடன் சில நாட்கள் லண்டனில் கழிக்கவுள்ளேன். அங்கே அவர்வியாபார நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.அவருடைய பிஸினஸில் நானும் பங்கெடுக்கப் போகிறேன். எனது பிறந்த நாளையும்லண்டனில் அவருடேயே கொண்டாடவுள்ளேன். இந்த ஆண்டு கடைசிக்குள் அல்லதுஅடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் எனது கல்யாணம் நடந்து விடும் என்கிறார்கல்யாணக் கனவு கண்ணை நிறைக்க.நல்லா இருக்கட்டும்!

விலாசினிக்கு பூவிலங்கு! விலாசினி ஒரு வழியாக இல்லற வாழ்க்கைக்குப் போகப் போகிறார்.நல்ல மனசுக்காரன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் விலாசினி.விசாலமான மனசு கொண்ட விலாசினிக்கு அந்தப் படத்தின் ஜோடியாக நடித்தவர்பாண்டியராஜன். அதன் பின்னர் அதே பாண்டியராஜனுடன் ஆண்டிப்பட்டி அரசம்பட்டிஎன்ற படத்திலும் நடித்தார். பின்னர் சிம்ரனின் தம்பி பொண்டாட்டியாக கோவில்பட்டி வீரலட்சுமியிலும் தலைகாட்டினார் விலாசினி. ஆண்டான் அடிமை படத்தில் சத்யராஜின் தங்கச்சியாகவும்நடித்தார். இவ்ளோதன் விலாசினியின் சினிமா வரலாறு.பிறகு விலாசினிக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை. இடையில், விபச்சாரவழக்கில் சிக்கி மீண்டார். அதன் பின்னர் சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கிகரகாட்டக்காரி என்ற படத்தைத் தயாரித்து ஹீரோயினாகவும் நடித்தார்.பாடல்கள் பேசப்பட்ட அளவுக்கு படம் போணியாகவில்லை. நிறைய நஷ்டத்தைசந்தித்தார். முகம் முத்தி வயசை காட்டத் தொடங்கி விட்டதால், இனியும் நடிப்பைநம்பி பயனில்லை என்று முடிவு கட்டிய அவரது குடும்பத்தார் விலாசினிக்குகல்யாணத்தை முடித்து விட தீர்மானித்தனர்.மாப்பிள்ளையும் பார்த்தாகி விட்டதாம். மாப்பிள்ளை பெயர் பாலா. லண்டனில்இருக்கிறாராம். இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில்கல்யாணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.கல்யாணம் செய்யப் போவதாக விலாசினி கூறினாலும் கூட கையில் ஒருகுத்துப்பாட்டு சான்ஸ் ஒன்றையும் வைத்துள்ளார்.கரகாட்டக்காரியைத் தொடர்ந்து நான் அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன்.பிரபலமான ஹீரோ ஒருவரை கேட்டு வருகிறேன். கால்ஷீட் கிடைத்ததும் படத்தைதொடங்கி விடுவேன். பிரபல இயக்குநர் ஒருவர்தான் இயக்கப் போகிறார் என்கிறார்விலாசினி.சரி நடிக்கும் படங்கள் ஏதாவது என்றபோது, மலையாளத்தில் சாருலதா என்ற படத்தில்ஹீரோயினாக நடித்சேன். பிறகு என் உயிரினும் மேலான என்ற படத்தில், நானும்,ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனும் சேர்ந்து செம கலக்கலான குத்துப் பாட்டுக்குடான்ஸ் ஆடியுள்ளோம்.இந்தப் பாட்டு படு பிரமாமாக வந்திருக்கிறது. மிகவும் லயித்து ஆடினேன். கண்ணன்சாரும் நன்றாகவே ஆடுகிறார். பிறகு லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்ற படத்தில்ஹோம்லியான ரோலில் நடித்திருக்கிறேன் என்று லிஸ்ட்டை எடுத்து விட்டார்.அப்புறம் கல்யாணம்? லண்டனில் எனக்கு ஒரு வரன் பார்த்துள்ளனர். என்னையேலண்டனுக்குப் போய் பார்க்கச் சொல்லியுள்ளார்கள். நானும் லண்டன் போகிறேன்.வருங்கால கணவருடன் சில நாட்கள் லண்டனில் கழிக்கவுள்ளேன். அங்கே அவர்வியாபார நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.அவருடைய பிஸினஸில் நானும் பங்கெடுக்கப் போகிறேன். எனது பிறந்த நாளையும்லண்டனில் அவருடேயே கொண்டாடவுள்ளேன். இந்த ஆண்டு கடைசிக்குள் அல்லதுஅடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் எனது கல்யாணம் நடந்து விடும் என்கிறார்கல்யாணக் கனவு கண்ணை நிறைக்க.நல்லா இருக்கட்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விலாசினி ஒரு வழியாக இல்லற வாழ்க்கைக்குப் போகப் போகிறார்.

நல்ல மனசுக்காரன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் விலாசினி.விசாலமான மனசு கொண்ட விலாசினிக்கு அந்தப் படத்தின் ஜோடியாக நடித்தவர்பாண்டியராஜன். அதன் பின்னர் அதே பாண்டியராஜனுடன் ஆண்டிப்பட்டி அரசம்பட்டிஎன்ற படத்திலும் நடித்தார்.

பின்னர் சிம்ரனின் தம்பி பொண்டாட்டியாக கோவில்பட்டி வீரலட்சுமியிலும் தலைகாட்டினார் விலாசினி. ஆண்டான் அடிமை படத்தில் சத்யராஜின் தங்கச்சியாகவும்நடித்தார். இவ்ளோதன் விலாசினியின் சினிமா வரலாறு.

பிறகு விலாசினிக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை. இடையில், விபச்சாரவழக்கில் சிக்கி மீண்டார். அதன் பின்னர் சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கிகரகாட்டக்காரி என்ற படத்தைத் தயாரித்து ஹீரோயினாகவும் நடித்தார்.


பாடல்கள் பேசப்பட்ட அளவுக்கு படம் போணியாகவில்லை. நிறைய நஷ்டத்தைசந்தித்தார். முகம் முத்தி வயசை காட்டத் தொடங்கி விட்டதால், இனியும் நடிப்பைநம்பி பயனில்லை என்று முடிவு கட்டிய அவரது குடும்பத்தார் விலாசினிக்குகல்யாணத்தை முடித்து விட தீர்மானித்தனர்.

மாப்பிள்ளையும் பார்த்தாகி விட்டதாம். மாப்பிள்ளை பெயர் பாலா. லண்டனில்இருக்கிறாராம். இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில்கல்யாணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.

கல்யாணம் செய்யப் போவதாக விலாசினி கூறினாலும் கூட கையில் ஒருகுத்துப்பாட்டு சான்ஸ் ஒன்றையும் வைத்துள்ளார்.


கரகாட்டக்காரியைத் தொடர்ந்து நான் அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன்.பிரபலமான ஹீரோ ஒருவரை கேட்டு வருகிறேன். கால்ஷீட் கிடைத்ததும் படத்தைதொடங்கி விடுவேன். பிரபல இயக்குநர் ஒருவர்தான் இயக்கப் போகிறார் என்கிறார்விலாசினி.

சரி நடிக்கும் படங்கள் ஏதாவது என்றபோது, மலையாளத்தில் சாருலதா என்ற படத்தில்ஹீரோயினாக நடித்சேன். பிறகு என் உயிரினும் மேலான என்ற படத்தில், நானும்,ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனும் சேர்ந்து செம கலக்கலான குத்துப் பாட்டுக்குடான்ஸ் ஆடியுள்ளோம்.


இந்தப் பாட்டு படு பிரமாமாக வந்திருக்கிறது. மிகவும் லயித்து ஆடினேன். கண்ணன்சாரும் நன்றாகவே ஆடுகிறார். பிறகு லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்ற படத்தில்ஹோம்லியான ரோலில் நடித்திருக்கிறேன் என்று லிஸ்ட்டை எடுத்து விட்டார்.

அப்புறம் கல்யாணம்? லண்டனில் எனக்கு ஒரு வரன் பார்த்துள்ளனர். என்னையேலண்டனுக்குப் போய் பார்க்கச் சொல்லியுள்ளார்கள். நானும் லண்டன் போகிறேன்.வருங்கால கணவருடன் சில நாட்கள் லண்டனில் கழிக்கவுள்ளேன். அங்கே அவர்வியாபார நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.


அவருடைய பிஸினஸில் நானும் பங்கெடுக்கப் போகிறேன். எனது பிறந்த நாளையும்லண்டனில் அவருடேயே கொண்டாடவுள்ளேன். இந்த ஆண்டு கடைசிக்குள் அல்லதுஅடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் எனது கல்யாணம் நடந்து விடும் என்கிறார்கல்யாணக் கனவு கண்ணை நிறைக்க.

நல்லா இருக்கட்டும்!

Read more about: vilasini to get married

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil