»   »  எஸ்.ஜே. படத்துக்கு விமலா நோ நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நூறாவது படமான பொய் படத்தில் நடிக்கும்ஆஸ்திரேலிய தமிழ்ப் பெண்ணான விமலா ராமன், சமீபத்தில் தன்னைத் தேடி வந்த ஒரு வாய்ப்பை வேண்டாம்என மறுத்திருக்கிறார்.அதுவும் யாருடன்.. எஸ்.ஜே. சூர்யாவுடன். திருமகன் என்ற படத்தில் நடிக்க முதலில் தன்னைத் தேடிவந்தவர்களிடம் யோசித்துச் சொல்வதாகக் கூறியிருக்கிறார் விமலா. அதற்குள் விமலா ராமன் தான் ஜோடி எனசெய்தி பரப்பிவிட்டார்கள் சூர்யா தரப்பில்.இதையடுத்து அவர்களை நாசூக்காக போனில் பிடித்து நான் நடிக்கல.. வேண்டாம் என்று கூறிவிட்டாராம். காரணம் கேட்டால், படத்தின் பேக்கிரவுண்ட் தான் பிரச்சனை என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவரானவிமலாவிடம் முழுக்க முழுக்க கண்டாங்கி சேலை கட்டி கிராமத்து சப்ஜெக்டில் நடிக்கச் சொன்னார்களாம்.ஆனால், கனகா மாதிரி முத்திரை விழுந்துவிடும் என்று பயந்தும், தன்னால் கிராமத்து கேரக்டர் செய்ய முடியாதுஎன்று சொல்லியும் விலகிக் கொண்டுவிட்டாராம் விமலா.அதே நேரத்தில் தெலுங்கில் கோதண்டராமி ரெட்டி இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் தந்துவிட்டாராம். அதில்ஹீரோ ரெட்டியின் மகனான ரமேஷ் தானாம்.அதைத் தொடர்ந்து பிராஷாந்த் மற்றும் தெலுங்கில் வெங்கடேசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கப்போகிறாராம் விமலா. விரைவில் கமலுடனும் ஜோடி சேரலாம் என்கிறார்கள். முதல் படமான பொய்யே இன்னும் வெளியாகவில்லை. ஆனால், விமலா கேட்கும் சம்பளம் என்ன தெரியுமோ..ரூ. 10 லட்சமாம். சமீபத்தில் கலைப்புலி எஸ்.தாணு தனது படத்தில் புக் செய்ய விமலாவைத் தொடர்புகொண்டபோது 10 குடுங்க என்று கேட்க, போனை வைத்துவிட்டாராம்.விமலாவைப் போலவே அவரது தங்கையும் செம அழகு என்பதை செவி வழியாக அறிந்த கோலிவுட்டார்,அவரையும் நடிக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்களாம்.

எஸ்.ஜே. படத்துக்கு விமலா நோ நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நூறாவது படமான பொய் படத்தில் நடிக்கும்ஆஸ்திரேலிய தமிழ்ப் பெண்ணான விமலா ராமன், சமீபத்தில் தன்னைத் தேடி வந்த ஒரு வாய்ப்பை வேண்டாம்என மறுத்திருக்கிறார்.அதுவும் யாருடன்.. எஸ்.ஜே. சூர்யாவுடன். திருமகன் என்ற படத்தில் நடிக்க முதலில் தன்னைத் தேடிவந்தவர்களிடம் யோசித்துச் சொல்வதாகக் கூறியிருக்கிறார் விமலா. அதற்குள் விமலா ராமன் தான் ஜோடி எனசெய்தி பரப்பிவிட்டார்கள் சூர்யா தரப்பில்.இதையடுத்து அவர்களை நாசூக்காக போனில் பிடித்து நான் நடிக்கல.. வேண்டாம் என்று கூறிவிட்டாராம். காரணம் கேட்டால், படத்தின் பேக்கிரவுண்ட் தான் பிரச்சனை என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவரானவிமலாவிடம் முழுக்க முழுக்க கண்டாங்கி சேலை கட்டி கிராமத்து சப்ஜெக்டில் நடிக்கச் சொன்னார்களாம்.ஆனால், கனகா மாதிரி முத்திரை விழுந்துவிடும் என்று பயந்தும், தன்னால் கிராமத்து கேரக்டர் செய்ய முடியாதுஎன்று சொல்லியும் விலகிக் கொண்டுவிட்டாராம் விமலா.அதே நேரத்தில் தெலுங்கில் கோதண்டராமி ரெட்டி இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் தந்துவிட்டாராம். அதில்ஹீரோ ரெட்டியின் மகனான ரமேஷ் தானாம்.அதைத் தொடர்ந்து பிராஷாந்த் மற்றும் தெலுங்கில் வெங்கடேசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கப்போகிறாராம் விமலா. விரைவில் கமலுடனும் ஜோடி சேரலாம் என்கிறார்கள். முதல் படமான பொய்யே இன்னும் வெளியாகவில்லை. ஆனால், விமலா கேட்கும் சம்பளம் என்ன தெரியுமோ..ரூ. 10 லட்சமாம். சமீபத்தில் கலைப்புலி எஸ்.தாணு தனது படத்தில் புக் செய்ய விமலாவைத் தொடர்புகொண்டபோது 10 குடுங்க என்று கேட்க, போனை வைத்துவிட்டாராம்.விமலாவைப் போலவே அவரது தங்கையும் செம அழகு என்பதை செவி வழியாக அறிந்த கோலிவுட்டார்,அவரையும் நடிக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்களாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நூறாவது படமான பொய் படத்தில் நடிக்கும்ஆஸ்திரேலிய தமிழ்ப் பெண்ணான விமலா ராமன், சமீபத்தில் தன்னைத் தேடி வந்த ஒரு வாய்ப்பை வேண்டாம்என மறுத்திருக்கிறார்.

அதுவும் யாருடன்.. எஸ்.ஜே. சூர்யாவுடன். திருமகன் என்ற படத்தில் நடிக்க முதலில் தன்னைத் தேடிவந்தவர்களிடம் யோசித்துச் சொல்வதாகக் கூறியிருக்கிறார் விமலா. அதற்குள் விமலா ராமன் தான் ஜோடி எனசெய்தி பரப்பிவிட்டார்கள் சூர்யா தரப்பில்.

இதையடுத்து அவர்களை நாசூக்காக போனில் பிடித்து நான் நடிக்கல.. வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.


காரணம் கேட்டால், படத்தின் பேக்கிரவுண்ட் தான் பிரச்சனை என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவரானவிமலாவிடம் முழுக்க முழுக்க கண்டாங்கி சேலை கட்டி கிராமத்து சப்ஜெக்டில் நடிக்கச் சொன்னார்களாம்.

ஆனால், கனகா மாதிரி முத்திரை விழுந்துவிடும் என்று பயந்தும், தன்னால் கிராமத்து கேரக்டர் செய்ய முடியாதுஎன்று சொல்லியும் விலகிக் கொண்டுவிட்டாராம் விமலா.

அதே நேரத்தில் தெலுங்கில் கோதண்டராமி ரெட்டி இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் தந்துவிட்டாராம். அதில்ஹீரோ ரெட்டியின் மகனான ரமேஷ் தானாம்.

அதைத் தொடர்ந்து பிராஷாந்த் மற்றும் தெலுங்கில் வெங்கடேசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கப்போகிறாராம் விமலா. விரைவில் கமலுடனும் ஜோடி சேரலாம் என்கிறார்கள்.


முதல் படமான பொய்யே இன்னும் வெளியாகவில்லை. ஆனால், விமலா கேட்கும் சம்பளம் என்ன தெரியுமோ..ரூ. 10 லட்சமாம். சமீபத்தில் கலைப்புலி எஸ்.தாணு தனது படத்தில் புக் செய்ய விமலாவைத் தொடர்புகொண்டபோது 10 குடுங்க என்று கேட்க, போனை வைத்துவிட்டாராம்.

விமலாவைப் போலவே அவரது தங்கையும் செம அழகு என்பதை செவி வழியாக அறிந்த கோலிவுட்டார்,அவரையும் நடிக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்களாம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil