»   »  விந்தியாவின் டிஸ்கஷன் தயாரிப்புப் பணியில் குதித்துள்ள விந்தியா படு டீப்பாக டிஸ்கஷனில் இறங்கியுள்ளார்.ஹீரோயினாக அறிமுகமாகி, பின்னர் சறுக்கி, செகண்ட் ஹீரோயினாக மாறி, அதுவும் போய் குத்தாட்டம் போடத்தொடங்கி, அதுவும் சரிப்பட்டு வராமல் அதிரடி நாயகியாக அவதாரம் எடுத்து, அதுவும் போணியாகாமல்இப்போது தானே படத் தயாரிப்பாளராகி, படம் எடுக்க முடிவு செய்து கம்பெனி ஆரம்பித்துள்ளார் விந்தியா.அழகு நிலையம் என்ற படத்தில் அதிரடி நாயகியாகவும், கிளாமர் டால் ஆகவும் நடித்துக் கலக்கி வரும் விந்தியா,தான் ஆரம்பித்துள்ள படக் கம்பெனி மூலம் விரைவில் புதிதாக ஒரு படத்தை எடுக்கப் போகிறாராம்.இந்தப் படத்தில் அவர் தான் நாயகி. அவரது சகலகலா திறமைகைளையும் வெளிப்படுத்தும் வகையில் படுகலக்கலான கதையாக சொல்லும் இயக்குநரை வலை வீசித் தேடி வருகிறார். இதற்காக புதுமுக இயக்குநர்கள் விந்தியாவின் வீட்டையும், அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கதை சொல்லிவருகிறார்கள்.தினசரி இரண்டு புதுமுகங்கள் என்ற ரேஞ்சில் கதை கேட்டு வருகிறார் விந்தியா. காலையில் ஒரு ரவுண்டு, மாலையில் இன்னொரு ரவுண்டு (டிஸ்கஷன்தான் சார், வேறொண்றுமில்லை!

விந்தியாவின் டிஸ்கஷன் தயாரிப்புப் பணியில் குதித்துள்ள விந்தியா படு டீப்பாக டிஸ்கஷனில் இறங்கியுள்ளார்.ஹீரோயினாக அறிமுகமாகி, பின்னர் சறுக்கி, செகண்ட் ஹீரோயினாக மாறி, அதுவும் போய் குத்தாட்டம் போடத்தொடங்கி, அதுவும் சரிப்பட்டு வராமல் அதிரடி நாயகியாக அவதாரம் எடுத்து, அதுவும் போணியாகாமல்இப்போது தானே படத் தயாரிப்பாளராகி, படம் எடுக்க முடிவு செய்து கம்பெனி ஆரம்பித்துள்ளார் விந்தியா.அழகு நிலையம் என்ற படத்தில் அதிரடி நாயகியாகவும், கிளாமர் டால் ஆகவும் நடித்துக் கலக்கி வரும் விந்தியா,தான் ஆரம்பித்துள்ள படக் கம்பெனி மூலம் விரைவில் புதிதாக ஒரு படத்தை எடுக்கப் போகிறாராம்.இந்தப் படத்தில் அவர் தான் நாயகி. அவரது சகலகலா திறமைகைளையும் வெளிப்படுத்தும் வகையில் படுகலக்கலான கதையாக சொல்லும் இயக்குநரை வலை வீசித் தேடி வருகிறார். இதற்காக புதுமுக இயக்குநர்கள் விந்தியாவின் வீட்டையும், அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கதை சொல்லிவருகிறார்கள்.தினசரி இரண்டு புதுமுகங்கள் என்ற ரேஞ்சில் கதை கேட்டு வருகிறார் விந்தியா. காலையில் ஒரு ரவுண்டு, மாலையில் இன்னொரு ரவுண்டு (டிஸ்கஷன்தான் சார், வேறொண்றுமில்லை!

Subscribe to Oneindia Tamil

தயாரிப்புப் பணியில் குதித்துள்ள விந்தியா படு டீப்பாக டிஸ்கஷனில் இறங்கியுள்ளார்.

ஹீரோயினாக அறிமுகமாகி, பின்னர் சறுக்கி, செகண்ட் ஹீரோயினாக மாறி, அதுவும் போய் குத்தாட்டம் போடத்தொடங்கி, அதுவும் சரிப்பட்டு வராமல் அதிரடி நாயகியாக அவதாரம் எடுத்து, அதுவும் போணியாகாமல்இப்போது தானே படத் தயாரிப்பாளராகி, படம் எடுக்க முடிவு செய்து கம்பெனி ஆரம்பித்துள்ளார் விந்தியா.

அழகு நிலையம் என்ற படத்தில் அதிரடி நாயகியாகவும், கிளாமர் டால் ஆகவும் நடித்துக் கலக்கி வரும் விந்தியா,தான் ஆரம்பித்துள்ள படக் கம்பெனி மூலம் விரைவில் புதிதாக ஒரு படத்தை எடுக்கப் போகிறாராம்.

இந்தப் படத்தில் அவர் தான் நாயகி. அவரது சகலகலா திறமைகைளையும் வெளிப்படுத்தும் வகையில் படுகலக்கலான கதையாக சொல்லும் இயக்குநரை வலை வீசித் தேடி வருகிறார்.


இதற்காக புதுமுக இயக்குநர்கள் விந்தியாவின் வீட்டையும், அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கதை சொல்லிவருகிறார்கள்.

தினசரி இரண்டு புதுமுகங்கள் என்ற ரேஞ்சில் கதை கேட்டு வருகிறார் விந்தியா.

காலையில் ஒரு ரவுண்டு, மாலையில் இன்னொரு ரவுண்டு (டிஸ்கஷன்தான் சார், வேறொண்றுமில்லை!) என படுபிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார் விந்தியா.

இதுவரை பல பேர் கதை சொல்லியும் கூட விந்தியாவுக்கு திருப்தி ஏற்படவில்லையாம். கண்டக்க முண்டக்கஎதையாவது எடுப்பதற்குப் பதில், நல்ல கதையம்சம் உள்ள கதையை சொல்லும் இயக்குநரையே தனதுபடத்திற்குப் போட முடிவு செய்துள்ளாராம் விந்தியா.


அதனால் கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்று படா பொறுமையோடு கதை கேட்டு வருகிறார்.

அப்படியே ஓய்வு நேரத்தில் வேறு சில வேலைகளையும் சைட் பை சைடாக செய்து வருகிறார்.

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தைக் கற்றுக் கொள்கிறார். அழகு நிலையம் படத்தில் சிலம்பாட்டம்ஆடுவது போல ஒரு காட்சி வருகிறதாம்.

சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக நிஜமாகவே சிலம்பாட்டம் கற்றுக் கொள்கிறாராம்.

அடிச்சுத் தூள் பண்ணுங்க!

Read more about: vindya to produce a film
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil