»   »  விந்தியாவை அழைக்கும் பாலிவுட் விந்தியாவுக்கு எங்கிருந்து தான் காசு வருகிறதோ தெரியவில்லை, படங்களில் நடிக்காமல் இருந்தாலும் பணத்துக்குப்பஞ்சமில்லாமல் இருக்கிறார்.தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள தானே சொந்தப் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். அழகு நிலையம் என்ற படத்தைஇப்போது இயக்குனர் பிஜூவைப் போட்டு எடுத்து வரும் விந்தியா, இத்தோடு விடுவார் என்று பார்த்தால் அடுத்தும் ஒருபடத்தைத் தயாரிக்க தயாராகி வருகிறார்.படத்துக்காக தினமும் ஏதாவது இயக்குனரைக் கூப்பிட்டு கதை கேட்டு வருகிறார். விந்தியா கதை கேட்பதைக் கேள்விப்பட்டஉப்புமா டைரக்டர்களும் சீரியசான இளம் டைரக்டர்களும் அவரது வீட்டுக்கு படையெடுத்து வண்ணம் உள்ளனர்.கதையை முடிவு செய்துவிட்டு ஹீரோவை முடிவு செய்வாராம்.தொடர்ந்து இப்படி படமெடுக்க காசு ஏது என்று கேட்டால், தான் நடித்து சம்பாதித்து என்கிறார். மேலும் தனக்கு உதவி செய்யஎத்தனையோ பேர் உள்ளதாகவும் கூறும் விந்தியா, தான் தயாரிக்கும் எல்லா படங்களிலும் ஹீரோயினாக தானே நடிக்கப்போகிறாராம்.அழகு நிலையம் படத்தில் விந்தியா கடும் கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருப்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த சங்கதி தான். அதேபோல தனது அடுத்த படத்திலும் கிளாமர் காட்டி நடிக்க முடிவு செய்துள்ள விந்தியாவிடம், உடலைக் குறைக்குமாறுவேண்டியவர்கள் சிலர் சொன்னார்களாம்.உடலை இப்படியே உப்ப விட்டால் விரைவில் இன்னொரு ஷகீலா ஆகிவிடுவாய் என்று எச்சரித்தார்களாம். இதையடுத்து தனதுஉடல் எடையில் 8 கிலோவை தானம் செய்துவிட்டு கிச் என்று ஆகியிருக்கிறார் விந்தியா.இதற்கிடையே விந்தியாவின் கவர்ச்சி ஸ்டில்கள் இந்தியிலும் அலையைப் பரப்ப ஆரம்பித்துள்ளதாம். அங்கே உடை அகற்றம்செய்ய ஏகப்பட்ட ராட்சஷிகள் இருந்தாலும், விந்தியாவின் படங்களைப் பார்த்த சில இந்தி புண்ணியவான்கள் பிளாட்ஆகிவிட்டார்களாம்.இதனால் இந்தியில் இருந்தும் விந்தியாவுக்கு அழைப்புகள் வர ஆரம்பித்துள்ளனவாம். ஆனால், நான் அந்தப் படவாய்ப்புக்களை எல்லாம் மறுத்துவிட்டேன் என்கிறார் விந்தியா.

விந்தியாவை அழைக்கும் பாலிவுட் விந்தியாவுக்கு எங்கிருந்து தான் காசு வருகிறதோ தெரியவில்லை, படங்களில் நடிக்காமல் இருந்தாலும் பணத்துக்குப்பஞ்சமில்லாமல் இருக்கிறார்.தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள தானே சொந்தப் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். அழகு நிலையம் என்ற படத்தைஇப்போது இயக்குனர் பிஜூவைப் போட்டு எடுத்து வரும் விந்தியா, இத்தோடு விடுவார் என்று பார்த்தால் அடுத்தும் ஒருபடத்தைத் தயாரிக்க தயாராகி வருகிறார்.படத்துக்காக தினமும் ஏதாவது இயக்குனரைக் கூப்பிட்டு கதை கேட்டு வருகிறார். விந்தியா கதை கேட்பதைக் கேள்விப்பட்டஉப்புமா டைரக்டர்களும் சீரியசான இளம் டைரக்டர்களும் அவரது வீட்டுக்கு படையெடுத்து வண்ணம் உள்ளனர்.கதையை முடிவு செய்துவிட்டு ஹீரோவை முடிவு செய்வாராம்.தொடர்ந்து இப்படி படமெடுக்க காசு ஏது என்று கேட்டால், தான் நடித்து சம்பாதித்து என்கிறார். மேலும் தனக்கு உதவி செய்யஎத்தனையோ பேர் உள்ளதாகவும் கூறும் விந்தியா, தான் தயாரிக்கும் எல்லா படங்களிலும் ஹீரோயினாக தானே நடிக்கப்போகிறாராம்.அழகு நிலையம் படத்தில் விந்தியா கடும் கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருப்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த சங்கதி தான். அதேபோல தனது அடுத்த படத்திலும் கிளாமர் காட்டி நடிக்க முடிவு செய்துள்ள விந்தியாவிடம், உடலைக் குறைக்குமாறுவேண்டியவர்கள் சிலர் சொன்னார்களாம்.உடலை இப்படியே உப்ப விட்டால் விரைவில் இன்னொரு ஷகீலா ஆகிவிடுவாய் என்று எச்சரித்தார்களாம். இதையடுத்து தனதுஉடல் எடையில் 8 கிலோவை தானம் செய்துவிட்டு கிச் என்று ஆகியிருக்கிறார் விந்தியா.இதற்கிடையே விந்தியாவின் கவர்ச்சி ஸ்டில்கள் இந்தியிலும் அலையைப் பரப்ப ஆரம்பித்துள்ளதாம். அங்கே உடை அகற்றம்செய்ய ஏகப்பட்ட ராட்சஷிகள் இருந்தாலும், விந்தியாவின் படங்களைப் பார்த்த சில இந்தி புண்ணியவான்கள் பிளாட்ஆகிவிட்டார்களாம்.இதனால் இந்தியில் இருந்தும் விந்தியாவுக்கு அழைப்புகள் வர ஆரம்பித்துள்ளனவாம். ஆனால், நான் அந்தப் படவாய்ப்புக்களை எல்லாம் மறுத்துவிட்டேன் என்கிறார் விந்தியா.

Subscribe to Oneindia Tamil

விந்தியாவுக்கு எங்கிருந்து தான் காசு வருகிறதோ தெரியவில்லை, படங்களில் நடிக்காமல் இருந்தாலும் பணத்துக்குப்பஞ்சமில்லாமல் இருக்கிறார்.

தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள தானே சொந்தப் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். அழகு நிலையம் என்ற படத்தைஇப்போது இயக்குனர் பிஜூவைப் போட்டு எடுத்து வரும் விந்தியா, இத்தோடு விடுவார் என்று பார்த்தால் அடுத்தும் ஒருபடத்தைத் தயாரிக்க தயாராகி வருகிறார்.

படத்துக்காக தினமும் ஏதாவது இயக்குனரைக் கூப்பிட்டு கதை கேட்டு வருகிறார். விந்தியா கதை கேட்பதைக் கேள்விப்பட்டஉப்புமா டைரக்டர்களும் சீரியசான இளம் டைரக்டர்களும் அவரது வீட்டுக்கு படையெடுத்து வண்ணம் உள்ளனர்.


கதையை முடிவு செய்துவிட்டு ஹீரோவை முடிவு செய்வாராம்.

தொடர்ந்து இப்படி படமெடுக்க காசு ஏது என்று கேட்டால், தான் நடித்து சம்பாதித்து என்கிறார். மேலும் தனக்கு உதவி செய்யஎத்தனையோ பேர் உள்ளதாகவும் கூறும் விந்தியா, தான் தயாரிக்கும் எல்லா படங்களிலும் ஹீரோயினாக தானே நடிக்கப்போகிறாராம்.

அழகு நிலையம் படத்தில் விந்தியா கடும் கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருப்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த சங்கதி தான். அதேபோல தனது அடுத்த படத்திலும் கிளாமர் காட்டி நடிக்க முடிவு செய்துள்ள விந்தியாவிடம், உடலைக் குறைக்குமாறுவேண்டியவர்கள் சிலர் சொன்னார்களாம்.


உடலை இப்படியே உப்ப விட்டால் விரைவில் இன்னொரு ஷகீலா ஆகிவிடுவாய் என்று எச்சரித்தார்களாம். இதையடுத்து தனதுஉடல் எடையில் 8 கிலோவை தானம் செய்துவிட்டு கிச் என்று ஆகியிருக்கிறார் விந்தியா.

இதற்கிடையே விந்தியாவின் கவர்ச்சி ஸ்டில்கள் இந்தியிலும் அலையைப் பரப்ப ஆரம்பித்துள்ளதாம். அங்கே உடை அகற்றம்செய்ய ஏகப்பட்ட ராட்சஷிகள் இருந்தாலும், விந்தியாவின் படங்களைப் பார்த்த சில இந்தி புண்ணியவான்கள் பிளாட்ஆகிவிட்டார்களாம்.

இதனால் இந்தியில் இருந்தும் விந்தியாவுக்கு அழைப்புகள் வர ஆரம்பித்துள்ளனவாம். ஆனால், நான் அந்தப் படவாய்ப்புக்களை எல்லாம் மறுத்துவிட்டேன் என்கிறார் விந்தியா.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil