ஸ்பெஷல்ஸ்
உலக அழகி யுக்தா முகி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் பூவெல்லாம் உன் வாசம் டைரக்டர் எழில்.
பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஒரு டான்ஸ் காட்சியில் வருகிறார் யுக்தா முகி. ஆனால் முகி பெயரைக் கூறினாலே கடுப்பாகி விடுகிறாராம்டைரக்டர் எழில். என்ன காரணமாம்?
அவர் வேண்டுமானால் உலக அழகியாக இருக்கலாம். ஆனால் டான்ஸே ஆடத் தெரியவில்லை அவருக்கு. அந்த நடனக் காட்சியைப் படம் பிடிக்க நாங்கள்எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். கொஞ்சம் கூட டான்ஸ் ஞானமே இல்லை அவருக்கு. ரொம்பக் கஷ்டமாப் போச்சுஅந்த பாட்டு சீனை முடிக்க என்கிறார் எழில்.
அழகி மீது கோபப்படுவது அழகா எழில்?
More from Filmibeat
actors actress beauty queen cassette cd player cinema dance director film miss universe miss world movies music songs


Click it and Unblock the Notifications











