Just In
- 27 min ago
வேற லெவல் கங்கனா...மகளிர் தினத்தில் வெளியிடப்பட்ட தலைவி புரோமோ வீடியோ
- 54 min ago
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு.. சீக்கிரம் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை!
- 1 hr ago
கொரோனாவால் விவாகரத்து முடிவை கைவிட்ட பிரபல ஜோடி.. மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக தகவல்!
- 1 hr ago
கோணக்கொண்டையுடன்.. மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்த இனியா !
Don't Miss!
- Sports
அவர்கிட்ட இருந்து இளைஞர்கள் கத்துக்கனும்...கொஞ்சம் கூட பொறுமையை இழக்கல...யாரை பாராட்டுகிறார் லஷ்மண்
- Finance
7 ஆண்டுகளில் இருமடங்கு சிலிண்டர் விலை அதிகரிப்பு.. பெட்ரோல் டீசல் வரி வசூல் 459% அதிகரிப்பு..!
- News
மதியாதார் வாசல் மிதியாதார்.. விஜயகாந்திடம் மாவட்டச் செயலாளர்கள் குமுறியது என்ன?.. பரபரப்பு தகவல்!
- Education
ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IARI நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
சுரைக்காய் பருப்பு குழம்பு
- Automobiles
மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Bigg Boss 3 இந்த ப்ரொமோ வீடியோவே இவ்வளவு மொக்கையா இருக்கே, அப்போ...
சென்னை: பிக் பாஸ் 3 போட்டியாளர் சாண்டியை பார்த்து ஒரு பெண் நறுக்கென்று கேள்வி கேட்டுள்ளார்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சாண்டி மாஸ்டரால் தான் பார்வையாளர்கள் சிரிக்க முடிகிறது. சில சமயம் அவரின் செய்கைகளை பார்த்து பார்வையாளர்களும், போட்டியாளர்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
இந்நிலையில் சாண்டி மாஸ்டரிடம் ஒரு பெண் கேள்வி கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
|
சாண்டி
எல்லோரையும் சிரிக்க வைக்கும் சாண்டி சண்டை என்று வரும்போது விலகியே இருக்கிறீர்கள், ஏன் நியாயத்திற்கு குரல் கொடுக்காமல் விலகி நிற்கிறீர்கள் என்று ஒரு காலர் கேட்க கண்டிப்பாக இனி குரல் கொடுக்கிறேன் என்று மாஸ்டர் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கமல் ஹாஸன்
அந்த பெண் காலர் கேட்ட கேள்விக்கு சாண்டி மாஸ்டர் அளித்த பதிலை பார்த்த கமல் ஹாஸனை இனி குரல் கொடுப்பது இருக்கட்டும் இதுவரை செய்யாததை தான் கேட்கிறாங்க என்றார். அதற்கு சாண்டி, எப்படி உள்ளே புகுவது என்றே தெரியவில்லை சார், ஒரே கன்ஃபியூஷனாக இருக்கிறது என்று கூறி பாவம் போன்று சிரித்தார்.

கோபம்
சாண்டி மாஸ்டர் அனைவரையும் சிரிக்க வைத்து சேஃப் கேம் ஆடுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் தான் ஒரு பெண் அவரிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். சாண்டி சண்டையை எல்லாம் தட்டிக் கேட்டால் கோபப்பட்டு அவரும் பேயாட்டம் ஆட வேண்டி வருமே. வேண்டாம் சாண்டி நமக்கு காமெடி தான் செட் ஆகும். நீங்கள் ஒருவர் தான் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறீர்கள். அதையே தொடர்ந்து செய்யவும்.
|
பார்வையாளர்கள்
காலையில் வெளியான முதல் ப்ரொமோ வீடியோவே இவ்வளவு மொக்கையாக இருக்கிறது என்றால் இன்றிரவு நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரொமோ வீடியோக்கள் தான் அட்டகாசமாக இருக்கும். தற்போது அதுவே கொடூரமாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.