Just In
- 2 min ago
எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்!
- 46 min ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 53 min ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 1 hr ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
Don't Miss!
- Sports
33 வருஷ ஆஸ்திரேலிய சாதனை... முறியடித்த இளம் இந்திய அணி... வேற லெவல் சாதனை!
- Automobiles
2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது
- Education
ரூ.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- News
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு... கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவாமே... ஆய்வு சொல்கிறது!
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீ குடுத்தது பார்வதி தொட்ட மாங்கா.. இது அவ கடிச்ச மாங்கா... ஆதி ஆஹா..ஃ பீலிங் ...!

சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதிக்கு பொண்ணுங்க ஃபேன்ஸ் அதிகம். இவன் திருட்டு கல்யாணம் செய்துகிட்ட பார்வதி ரொம்ப அழகா இருக்காங்க.
இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு தெரியாது. தனிமையில் இருவரும் ரொமான்ஸ் செய்துக்கிட்டாலும், மத்தவங்க பார்வைக்கு பார்வதி ஆதியின் மனைவி இல்லை.
வீட்டு வேலைக்காரியாத்தான் பார்வதி காலம் கடத்திகிட்டு இருக்கா. ஆதியை மாமான்னு ஆசையா கூப்பிடறதுன்னு ஆதி மேல் ரொம்ப காதலுடன் இருப்பா பார்வதி.
ஓடிப் போய் கட்டிப் பிடிக்க நினைக்கறா ஜனனி... கட்டுப்படுத்திகிட்டு நிக்கறான் சந்தோஷ்...!

மாங்காய்
மாமா மாங்காய் குடுத்து விட்டேனே சாப்பிட்டீங்களான்னு கேட்கறா பார்வதி. ம்ஹூம்.. இல்லைன்னு சொல்றான். என்ன மாமா நீங்க உங்களுக்கு மாங்காய் பிடிக்கும்ன்னு ஆசையா கட் பண்ணி உப்பு, மிளகாய் தூள் தூவி குடுத்து விட்டேன்.. சாப்பிடாம வந்துட்டீங்க.. இருங்க வேற கட் பண்ணித்த தரேன்னு சொல்றா பார்வதி.

கடிச்சு சாப்பிட்டாதான்
இல்ல பார்வதி.. மாங்காய் கடிச்சு சாப்பிட்டாதான் ருசியா இருக்கும். ஒரு மாங்காய் எடுன்னு சொல்றான். அவ எடுத்து அருகில் வர போக, நீ சுத்திகிட்டு வர வேணாம்.. அங்கேயே இருந்து தூக்கி போடு, நான் கேட்ச் புடிச்சுக்கறேன்னு சொல்றான்.

புளிக்குதான்னு
இரு பார்வதி.. அந்த மாங்காய் புளிக்குதான்னு கடிச்சு பாரு.. புளிச்சா எப்படி சாப்பிடறதுன்னு கேட்கறான். ஆமாம் மாமா இருங்க சாப்பிட்டு பார்த்துட்டு சொல்றேன்னு கடிக்கறா. ஐயோ இந்த மாங்காய் புளிக்குது மாமான்னு சொல்றா

மாங்காய்
பரவால்ல குடு.. அணில் கடிச்ச மாங்காய் மாதிரி நீ கடிச்ச மாங்காய் எனக்கு இனிக்கும்னு சொல்லிட்டு, அவளை பார்க்கறான். அவள் வெட்கப்பட்டுக்கிட்டே மாங்காயைத் தூக்கி போடறா. அவன் அவள் எதிரில் உட்கார்ந்து மாங்காயை கடிச்சு ருசிச்சு சாப்பிடறான்.

பார்வதி கடிச்ச
அப்போ மாடியில் இருந்து இறங்கி வந்த நண்பன், ஏண்டா அங்க மாங்காய் பார்வதித்தான் குடுத்தன்னு சொன்னேன்.. வேணாம்னு சொல்லிட்டு வந்துட்ட.. இங்க இப்படி ருசிச்சு கடிக்கறேன்னு சொல்றான். அது பார்வதி தொட்டு குடுத்த மாங்காய். இது பார்வதி கடிச்சு குடுத்த மாங்காய்னு சொல்றான்.. என்னமோ போன்னு கிளப்புறான் அவன்.