ஆரிக்காக போஸ்ட் போட்ட பிரபலங்கள்.. கமெண்ட்களால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

சென்னை: ஆரியின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் .

அவரின் பிறந்த நாளுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆரி என்று ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி அதில் அனைவரும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

அவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

கமல் கை

கமல் கை

ஆனால் அதை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள். பிக்பாஸ் நாலாவது சீசனில் கடைசிநாள்பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சி தேர்தலில் தோற்கும்: ப. சிதம்பரம் கமலின் கையை பிடித்துக்கொண்டு நின்ற ஆரியும் பாலாஜியும் ஒரு பார்ட்னர் ஆகவே இருந்து இந்த நிகழ்ச்சிக்கு அடிக்கடி சுவாரஸ்யத்தை கூட்டி வந்தனர் .

பகையோ

பகையோ

பாசமாக இருந்தாலும் சரி பகையாக இருந்தாலும் சரி இவர்கள் இருவரும் அடிக்கடி முட்டிக்கொண்டும் மோதிக் கொண்டும் இருந்தாலும் சில நேரங்களில் கட்டிக்கொண்டும் முத்தத்தை பகிர்ந்து கொண்டும் அனைவருக்கும் என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்தனர் . முதலில் இந்த பிக்பாஸ் டைட்டிலை யார் ஜெயித்தாலும் பரவாயில்லை.

பாலாஜியின் கையால்

பாலாஜியின் கையால்

ஆனால் ஆரி மட்டும் ஜெயிக்க கூடாது என்று கூறிக் கொண்டிருந்த அதே பாலாஜி தான் கடைசி நாளில் ஆரிக்கு தன் கையால் கப் கொடுத்து வெற்றியை அறிவித்தார். அவர்தான் தற்போது ஆரியின் பிறந்தநாளுக்கு ஹாப்பி பர்த்டே பார்ட்னர் இனி வாழ்க்கையில் வெற்றி மட்டுமே காண வாழ்த்துக்கள் என்று ஆக தன்னுடைய டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

தேங்க்யூ பார்ட்னர்

தேங்க்யூ பார்ட்னர்

அதில் ஆரியும் பாலாஜியும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதனைப் பார்த்த ஆரியும் தேங்க்யூ பார்ட்னர் உண்மையிலேயே மறக்க முடியாத ஜானி ஃபார் யுவர் விசஸ் என்று பதில் போஸ்ட் போட்டிருக்கிறார். அடுத்ததாக ரியோ வும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆரி காட் பிளஸ் ஸ்டே ஹேப்பி கீப் ஸ்மிலிங் என்று வாழ்த்துக் கூறி இருக்கிறார் .

டேக் இட்

டேக் இட்

அதற்கு ஆரியும் தாங்க் யூ பார் விசஸ் டேக்இட் என்று ரியோ வின் பாணியில் ரிப்பீட் போஸ்ட் போட்டிருக்கிறார். அதேபோல ஹாப்பி பர்த்டே ஆரி என்று சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ஷிவானி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த வீட்டிற்குள் இருக்கும் போது ஷிவானிக்கு தான் முதலில் இருந்தே ஆரி அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்.

ஷிவானிக்கு ஆறுதல்

ஷிவானிக்கு ஆறுதல்

ஒரு சகோதரி போல அவர் ஷிவானிக்கு ஆறுதல் கூறியதை ஏற்றுக் கொள்ளாத ஷிவானி அனைவரிடமும் எப்போதுமே அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார் என்று குறை கூறிக் கொண்டு இருந்தவர். தற்போது அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சகோதரர் என்று கூறியிருக்கிறார். அதுபோல அனிதா சம்பத்தும் ஹாப்பி பர்த்டே ஆரி சக்ஸஸ்புள் இயர் ஹெட் என்று கூறியிருக்கிறார்

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இந்த வீட்டிற்குள் ஆரியுடன் சண்டைக்கு போட்டுக் கொண்டிருந்த சக போட்டியாளர்கள் தற்போது அவருக்கு மனம் திருந்தி வாழ்த்துக்களை கூறி இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள் .ஆனாலும் நெட்டிசன்கள் இது என்ன புது வித ஆகஇருக்கின்றது. இது டிராமா வா இல்லை ஆரிக்கு இருக்கும் சப்போர்ட் பார்த்து இவர்கள் இப்படி பண்ணிக்கொண்டு இருக்கிறார்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.

ஆரியின் நன்றி

ஆரியின் நன்றி

ஆனால் ஆரி தன்னுடைய ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த அவருடைய சக போட்டியாளர்களுக்கும் நன்றி கூறி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டி இந்த வீட்டிற்குள் கடைசி வரைக்கும் இருப்பார் என்று அவருடைய ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று இவர் வெளியேற்றப்பட்டார்.

சொந்தக் கருத்து

சொந்தக் கருத்து

ஆனாலும் இந்த வீட்டிற்குள் அவர் இருக்கும்போது யாருடைய சாயலும் இல்லாமல் தன்னுடைய சொந்த கருத்துகளை தைரியமாக வெளிக்காட்டி வந்தவர் .அதுபோலத்தான் ஆரியும் அனைவரும் இவரை ரவுண்ட் கட்டி பாடாய் படுத்தினாலும் தனியாளாக சிரித்துக்கொண்டே எல்லாத்தையும் சமாளித்து கொண்டிருந்தவர் .தற்போது அவரால் ஆரியின் பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்து கூற முடியவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் அவருக்காக வீடியோ போட்டு அவரையும் அவருடைய ரசிகர்களையும் இம்ப்ரஸ் பண்ணி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X