ஏழையின் வயிற்றிலடித்து சம்பாதிக்கும் கிட்னி திருடி.. நீ விஜய்யை பத்தி பேசலாமா? ஜூலியை விளாசிய நடிகர்

சென்னை: தவெக தலைவர் விஜய் வேலூரில் சொன்ன குட்டி கதையை கண்டித்து ஜூலி வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி, விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியை கடுமையாக திட்டினார். இதையடுத்து, ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யையும், அவரது கட்சியையும் தொடர்ந்து விமர்சித்து வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், ஜூலி கிட்னி திருட்டில் ஈடுபட்டு வருவதாக இணையத்தில் பலரும் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதாவது, ஜூலியும், அவரது தோழி ஷர்மியுடன் சேர்ந்து ஒருத்தர் மட்டுமல்ல பல பேரிடம் கிட்னி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஆதாரம் வெளியிட்ட பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவர் குடும்பத்தை ஃபோன் செய்து ஜூலி, இதுபற்றி யார் என்ன கேட்டாலும் தெரியாது என்று சொல்லிவிடு என மிரட்டியதாக வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது.

Vijay Julie
Photo Credit:

நடிகர் அருண்: இந்நிலையில் நடிகர் அருண், தனது இன்ஸ்டாகிராமில் ஜூலியை கடுமையாக விளாசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஏம்மா ஜூலி நீ கிட்னி திருடியா? அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறவங்க மனச மாத்தி, ஏமாத்தி, அவர்களிடமிருந்து கிட்னியை திருடுவது ஒரு வேலையா. சம்மந்தமே இல்லாம நீங்களா வந்து மாட்டிக்கிட்டீங்க, உங்களுடைய வரலாற்றை சுரண்டி பார்த்தா, இப்படி ஒரு கேவலத்தை செய்து வைத்திருக்கிறீர்கள். இந்த வேலையை செய்யும் உங்களுக்கு எதுக்கு இவ்வளவு திமிர். உண்மையாக உழைச்சி, சம்பாதித்து, மக்களுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என வந்த ஒரு மனிதனை சம்பந்தமே இல்லாமல் யார் பேசுவார்கள் என்றால், இப்படி மனசாட்சியே இல்லாதவர்கள், கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாதவர்கள், ஏழைகளின் வயிற்றில் அடித்து சம்பாதிப்பவர்கள் தான் பேசுவார்கள்.

கிட்னி திருடி: நீங்க எல்லாம் ஒரு ஆள் என நினைத்து உனக்கெல்லாம் பதில் அளித்து ஒரு வீடியோ போட்டோம் பாரு எங்களை சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று, கர்மா ஒன்று இருக்கிறது, அது யாரையும் சும்மாவிடாது. அனைத்தையும் செய்துவிடும், முடிஞ்சா கொஞ்சமாவது புண்ணியத்தை சேருங்கள், நல்லதை செய்யுங்க, அப்படி உங்களால் செய்ய முடியலையா... நல்லது செய் வந்தங்களை நோண்டாம இருங்க என அந்த நடிகர் ஜூலியை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X