Rajini throwback video and photos : கஷ்டப்படாம எதுவுமே கிடைக்காது.. ட்ரெண்டான ரஜினியின் த்ரோபேக் வீடியோ!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார்.
ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் நிலையில், விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் இணையும் ரஜினி, தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Comments


Click it and Unblock the Notifications