பைத்தியம் பிடிச்சுடும் போல.. என்னை கழட்டிவிடுங்க பிக்பாஸ்.. பெண்கள் சண்டையை பார்த்து மிரண்ட சரவணன்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 10: அபியிடம் ஏன் பாத்திமா அழுகிறார்

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த சண்டையை பார்த்து மிரண்டு போன நடிகர் சரவணன் தன்னை வீட்டிலிருந்து வெளியே அனுப்புமாறு பிக்பாஸிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற சண்டை வேற லெவலில் இருந்தது. வனிதாவின் தூண்டுதலின் பேரில் நடந்த சண்டையை கையை தட்டி டான்ஸ் ஆடி உற்சாகமாக கொண்டாடினார் வனிதா.

வனிதா, ஷெரின், சாக்ஷி, அபிராமி என அந்த கேங்கே மதுமிதாவை கார்னர் செய்து அப்படி ஒரு வீண் சண்டையை போட்டது. இதனை ஒற்றை ஆளாக நின்று சமாளித்தார் மதுமிதா.

ஒருவரும் வாய்திறக்கவில்லை

ஒருவரும் வாய்திறக்கவில்லை

மொத்த பேரும் சேர்ந்து மதுமிதாவை கண்டமேனிக்கு பேசியது பார்வையாளர்களுக்கு மதுமிதாவின் மீது பரிதாபத்தைதான் ஏற்படுத்தியது. அப்படி ஒரு சண்டை நடக்கும் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒருவரும் வாய்திறக்கவில்லை.

இவ்வளவு பிரச்சனை வருமா?

இவ்வளவு பிரச்சனை வருமா?

தமிழ் பெண் என்று கூறியதை தவிர மதுமிதா எந்த தவறும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் தமிழ்பெண் என்று கூறினால் எவ்வளவு பிரச்சனை வரும் என்பதை நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி தோலுரித்து காட்டிவிட்டது.

டிரெஸிங் ரூமில் சரவணன்

டிரெஸிங் ரூமில் சரவணன்

வனிதா, ஷெரின், சாக்ஷி, அபிராமி என நான்கு பேரும் சேர்ந்து மதுமிதாவிடம் கூட்டாக சேர்ந்து கொடூரமாக கத்தியதை பார்த்து பார்வையாளர்களுக்கே நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் சண்டை நிறைவடைந்த கையோடு டிரெஸிங் ரூமுக்கு சென்ற சரவணன்.

கழட்டிவிடுங்க பிக்பாஸ்

கழட்டிவிடுங்க பிக்பாஸ்

இப்படி இருந்தால் மென்டல் டிஸ் ஆர்டர் வந்துவிடும். என்னால் தாக்கு பிடிக்க முடியாது. என்னை சீக்கிரம் கழட்டி விடுங்கள் பிக்பாஸ் என கெஞ்சுகிறார் சரவணன். பாவம் அந்த மனுஷன்.. எப்படி இந்த பொம்பளைங்க சண்டை போட்டிருந்தா என்ன கழட்டிவிடுங்க பிக்பாஸ்ன்னு கெஞ்சுவாரு..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X