அது பிக்பாஸ் வீடா?! இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா?! யாருக்கு இந்த டவுட்டுன்னு பாருங்க!

Recommended Video

Bigg Boss 3 Tamil:Promo 1: கஷ்டத்தில் ஆதரித்த மதுவை திட்டும் அபி

சென்னை: பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து நடிகர் சதீஷுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பல்வேறு பிரபலங்களும் ரசித்து வருகின்றனர். நடிகர் சதீஷ் பிக்பாஸின் கடந்த சீசன்களையும் பார்த்து ரசித்தார்.

இதுதொடர்பாக ஜூலி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் குறித்து டிவிட்டினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனையும் பார்த்து வருகிறார் நடிகர் சதீஷ்.

லாஸ்லியாவுக்கு ஆதரவு

லாஸ்லியாவுக்கு ஆதரவு

அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா ஆர்மியில் தன்னை இணைத்துக்கொண்டார். லாஸ்லியாவுக்கு ஆதரவாக தாத்தா ஒருவரின் வீடியோவையும் வெளியிட்டார். லாஸ்லியாவுக் ஆதரவாக அவ்வப்போது டிவிட்டியும் வருகிறார்.

பீக்பாஸ் வீடா?

பீக்பாஸ் வீடா?

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக தற்போது ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார் சதீஷ். அதில் அது பிக்பாஸ் வீடா அல்லது அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா என கேட்டுள்ளார்.

நான் ஒன்றும் சொல்லல

மேலும் அந்த ஒருத்தர் யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கபா என்று கூறிய சதீஷ், நான் ஒன்றும் கூறவில்லை என்பதைபோல் வாயை மூடிக்கொள்ளும் ஈமோஜியையும் வெளியிட்டுள்ளார்.

சண்டைபோடும் வனிதா

சண்டைபோடும் வனிதா

பிக்பாஸ் வீட்டில் தனது சொந்த வீடு போல நடந்து வருகிறார் வனிதா. தான் சொல்வதுதான் சரி தான் வைத்ததுதான் சட்டம் என மற்றவர்களிடம் சண்டை போட்டு வருகிறார் வனிதா.

ரசிகர்கள் பதில்

வனிதாவை மனதில் வைத்துதான் சதீஷ் இப்படி ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அவருக்கு ரசிகர்களும் சரியான பதிலை கூறும் வகையில் விஜயக்குமாரை இழுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X