»   »  குண்டு ஆர்த்தி அப்பவே சொன்னாங்க, யாராச்சும் கேட்டீங்களா?

குண்டு ஆர்த்தி அப்பவே சொன்னாங்க, யாராச்சும் கேட்டீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலி போலியாக நடிக்கிறார் என்று நடிகை ஆர்த்தி ஆரம்பத்தில் இருந்தே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியபோது பார்வையாளர்கள் அனைவரும் ஜூலி மீது தான் அதிக மதிப்பு வைத்திருந்தார்கள். காரணம் அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டது.

அவரை போலி என்ற குண்டு ஆர்த்தி மீது அனைவருக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

போலி

போலி

ஜூலி ஃபேக், ஃபேக் என்று ஆரம்பத்தில் இருந்தே சொன்னவர் ஆர்த்தி. அவர் ஜூலியை போலி என்றதாலேயே அவரை பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.

ஜூலி

ஜூலி

ஜூலியின் உண்மையான முகம் தற்போது தான் பார்வையாளர்களுக்கு தெரிந்துள்ளது. அவர் ஒரு புளுகுமூட்டை, ஃபேக் என்பதும் அனைவருக்கும் புரிந்துவிட்டது.

உண்மை

உண்மை

குண்டு ஆர்த்தி சொன்னது உண்மை தான், நாம் தான் நம்பவில்லை என்று தற்போது பலரும் ஃபீல் பண்ணுகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போனபோது கூட நடிக்காதே என்று தான் ஆர்த்தி ஜூலியிடம் கூறினார்.

கணிப்பு

மேடம் நீங்க ஜூலிய fake போலி நு சொல்லும் போது கடுங்கோபம் வந்துச்சி,..ஆன இப்ப புரியுது மேடம்...ur bold and realness,.. அருமையான கணிப்பு.. என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

அக்கா

யக்கா அப்பயே நீ சொன்னீயேக்கா, கேட்டோமா நாங்க. @harathi_hahaha நீ இருந்தா கலாய்ச்சிட்டாவது இருப்ப என மற்றொருவர் ட்வீட்டியுள்ளார்.

Ekka Appaye nee sonneye ka, ketoma nanga. @harathi_hahaha ne iruntha kalaichutavathu iruppa.

நடிப்பு

@harathi_hahaha ஆர்த்தி அக்கா நீங்க மட்டும் திரும்ப வந்திங்க.. நெஞ்சு வலினு நடிக்குற ஒரு பாடி.. உண்மையா டெட் பாடி ஆகிடும் #BiggBossTamil

English summary
Tweeples are now saying sorry to actress harathi_hahaha for not trusting her words about chameleon Juliana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil