இந்த நடிகைக்கு இந்தவாரம் பிக்பாஸ்ல எவிக்ஷன் இல்லன்னு தெரியாது போல! என்னா ஒரு ஆர்வம்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Elimination : இந்த வாரம் யாரும் வெளியேறமாட்டார்களா?- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்பது தெரியாமல் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் சாண்டி ஆர்மியினரிடம் மறைமுகமாக கவினுக்கு உதவி கேட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதன்படி திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடப்பது காட்டப்படுகிறது.

அதில் தர்ஷன், முகென், சேரன் ஆகியோர் கவினை நாமினேட் செய்கின்றனர். லாஸ்லியா - கவின் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கம், மற்றும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மைக்கில் பேட்டரியை கழட்டிவிட்டு பேசியது ஆகிய காரணங்களை அவர்கள் முன் வைக்கின்றனர்.

நன்றிக்கடன் அடைக்க வாய்ப்பு

கவின் நாமினேஷனுக்கு வந்ததுமே நடிகையும் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் பதறி போய் டிவிட்டியுள்ளார். அதாவது, சாண்டி ஆர்மி.. அவங்க நண்பனுக்கு எப்பவுமே இருப்பாங்க நன்றிக்கடன் அடைக்க ஒரு வாய்ப்பு என பதிவிட்டுள்ளார்.

ஒற்றுமை

ஒற்றுமை

கவினும் சாண்டியும் பிக்பாஸ் வீட்டில் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். சாண்டியை கவினும் கவினை சாண்டியும் எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை. என்ன பிரச்சனை நடந்தாலும் இருவரும் ஒற்றுமையாகவே கையாண்டு வருகின்றனர்.

வாக்களித்த கவின் ஆர்மி

வாக்களித்த கவின் ஆர்மி

இந்நிலையில் கடந்த வாரம் சாண்டி நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றார். அப்போது தங்களின் தலைவருக்கு நண்பர் என, கவின் ஆர்மி சாண்டிக்கு வாக்களித்து அவரை காப்பாற்றியது.

எவிக்ஷன் இல்லை

எவிக்ஷன் இல்லை

இதனை வைத்து இந்த முறை சாண்டி ஆர்மி அந்த நன்றிக்கடனை கவினுக்கு வாக்களித்து தீர்க்கும் என டிவிட்டியிருக்கிறார். ஆனால் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என கமல் கூறியதை காஜல் மறந்துவிட்டார் போல, ஆர்வத்தில் இப்படி ஒரு டிவிட்டை போட்டுள்ளார்.

தப்பே இல்லை

தப்பே இல்லை

தனது முன்னாள் கணவரின் நண்பர் என்ற ஒரே காரணத்திற்காக கவினுக்கு சரமாரியான சப்போர்ட்டை அளித்து வருகிறார் காஜல். நான்கு பெண்களை காதலிப்பது போல் நடிச்சது தப்பே இல்லை என்றும் அவர் சப்பைக்கட்டு கட்டியது நினைவுக்கூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X