என்னது ஷெரின் வின் பண்ணனுமா? சாக்ஷி என்ட்ரியால் கடுப்பான நடிகை! கழுவி ஊற்றும் மக்கள்!

Recommended Video

Watch Video : Mohan vaidhya,sakshi,abi Re-entry to bigg boss

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி மீண்டும் என்ட்ரியாகியிருப்பது நடிகை ஒருவருக்கு மூக்கு மேல் வியர்த்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் விருந்தாளியாக வந்துள்ளனரா அல்லது வைல்டு கார்டு என்ட்ரியா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

ஏற்கனவே பிக்பாஸ் வீடு பற்றி எரியும் நிலையில் இன்று என்னவெல்லாம் நடக்கபோகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நிச்சயம் நிகழ்ச்சியில் 100% சுவாரசியம் கேரண்டி என பேசிக்கொள்கின்றனர் ரசிகர்கள்.

பாவாடை தாவணி

பாவாடை தாவணி

வீட்டுக்குள் வந்த ஹவுஸ்மேட்ஸ்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பாவாடை தாவணியில் அம்சமாக அழகாக உள்ளே புகுந்திருக்கிறார் சாக்ஷி.

பேயறைந்தது போல் கவின்

பேயறைந்தது போல் கவின்

ஆவலாக பேச வந்த முகெனிடம் பார்த்தும் பார்க்காமல் ஹாய் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கூறிவிட்டு நகர்கிறார். நடக்கும் அனைத்தையும் வாயில் பிரஷுடன் பேயறைந்தது போல் பார்க்கிறார் கவின்.

எப்படிப்பா?

எப்படிப்பா?

பின்னர் ஷெரினிடம் செல்லும் சாக்ஷி நீங்கள்தான் இதில் வெற்றி பெற வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு ஷெரின் எப்படிப்பா? என்று கேட்கிறார்.

நடிகையின் நக்கல் டிவிட்

இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நடிகை காஜல், ஷெரின் டைட்டில் வின் பண்ணனுமா, இந்த வாரம் தங்குவாங்களான்னு பாரும்மா என நக்கலாக டிவிட்டியுள்ளார்.

வெறுப்பேற்றிய ரசிகர்கள்

வெறுப்பேற்றிய ரசிகர்கள்

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை காஜலை காரித்துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர். உங்களின் டிவிட்டுகள் நடுநிலையாக இல்லை, நீங்கள் ஒருசார்பாக நடந்துகொள்கிறீர்கள் என்றும் பிக்பாஸ் டைட்டில் பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை என்றும் கூறி வெறுப்பேற்றியுள்ளனர்.

கக்கூஸ் கழுவுங்க

இந்த வீக் கவினை குத்தி அனுப்புவாங்க வந்த உடனே உக்காந்து கக்கூஸ் கழுவுங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அறிவு இருக்கா?

உங்களுக்கு என்ன பிரச்சனை இன்னைக்கு எபிசோட் ஃபுல்லா நீங்க பாக்கல அப்புறம் எதுக்கு பழச பேசுறீங்க. ரொம்ப கீழ்த்தரமான ஆள். நான் சாக்ஷி ரசிகர் இல்லை ஆனா உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இருந்தா இப்படி பண்ணுவீங்களா? நீங்க உங்களுக்கு பிடிச்சவங்களுக்காக பேசாதீங்க என்று கடுமையாக சாடியுள்ளார் இந்த ரசிகர்

சரியில்லையே

கண்டிப்பா இந்த வாரம் ஷெரின் சேவ் ஆகனும்.. ரொம்ப ஒரு சார்பா போகுது உங்க டிவிட்டெல்லாம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

டைட்டில் வின் பண்ண மாதிரி

என்னமோ நீங்க எல்லா வாரம் தங்கி டைட்டில் வின் பண்ண மாதிரி பேசுறீங்க என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

வாங்கிக்கட்டும் காஜல்

வாங்கிக்கட்டும் காஜல்

கொஞ்சமும் நியாயம் இல்லாத கவினுக்காக வக்காலத்து வாங்கி வருகிறார் நடிகை காஜல். தனது முன்னாள் கணவர் சாண்டியின் நண்பர் என்ற ஒரே காரணத்திற்காக கவின் 4 பெண்களை காதலிப்பது போல் நடித்தது கூட நியாயம் என்று வாங்கிக்கட்டினார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X