முயற்சி பண்ணிட்டே இருங்க.. இறக்கி விட்டு க்யூட்டாக சொன்ன நிவிஷா

சென்னை: கண்ணுல கலரு கண்ணாடி ஸ்லீவ்லெஸ் கவுனில் கலக்கும் நிவிஷாவைப் பார்த்து வெடவெடத்துப் போயுள்ளனராம் ரசிகர்கள்.

பளபளக்கும் மேனியில் லாவண்டர் உடையணிந்து பார்ப்பவர்களுக்கு போதை ஏற்றும் நிவிஷாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வலம் வருகின்றன.

கழுத்தில் கொத்தாக ஸ்டார்களை தொங்கவிட்டு ரசிகர்களின் மனதினையும் கூடுதலாக பறித்திருக்கிறார் இந்த க்யூட் அழகி.

தெய்வ மகள் நிவிஷா

தெய்வ மகள் நிவிஷா

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த நிவிஷா தற்போது இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருந்துவருகிறார் .அடிக்கடி போட்டோசூட் நடத்திக் கொண்டிருக்கும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் பார்ப்பவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் போட்டோஸ்களை வெளியிட்டு இருக்கிறார்.

செம க்யூட்

செம க்யூட்

சீரியலை தாண்டி இவருக்கு சமூக வலைத்தளத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .அவருடைய ரசிகர்களின் மனதில் அவர் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .அதனால்தான் இவர் எந்த போஸ்ட் போட்டாலும் நிமிடத்துக்குள் அதற்கு லைக்கும் கமெண்டும் குவிந்து வருகிறது. தற்போதைய போட்டோஸ்கள் கூட இவர் இரண்டு நாட்களாக இதே உடையில் பல போட்டோக்களை வெளியிட்டு வந்தாலும் தற்போதைய போட்டோவிற்கு போஸ்ட் போட்டு சிறிது நேரத்திற்குள் கமெண்டுகளும் லைக்குகளும் மழையாகப் பொழிகிறது .

ஓவர் பாசம்தான்

ஓவர் பாசம்தான்


சிகர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை இவருக்காக பலர் ஃபேன்ஸ் பேஜ்களை வைத்திருப்பதிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .ஆனாலும் தற்போது இவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். முதலில் இவர் சீரியலில் இருந்து விலகினார் என்று தெரிந்ததும் இவருடைய ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். ஆனால் அதற்கான காரணத்தை அவர் சொன்னதும் புரிந்து கொண்டுவிட்டனர் .தற்போது எப்போது இவர் மீண்டும் சீரியலுக்கு வருவார் என்றுதான் ஆவலாக காத்திருக்கின்றனர்.

ஹீரோயினாக நடிக்கலாம்

ஹீரோயினாக நடிக்கலாம்

அறிமுகமான தெய்வமகள் சீரியலுக்கு பிறகு இவருக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பு எல்லாமே நெகட்டிவ் ரோல் தான் .முதலில் ஆர்வமாக ஏற்றுக் கொண்ட இவர் நாட்கள் போக போக அந்த மாதிரி கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பதால் சீரியல் ரசிகர்களிடம் தன்னுடைய பெயர் கெட்டுப் போய்விடுகிறது என்பதை அறிந்ததும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார் .அதனாலே தனக்கு ஹீரோயினி வாய்ப்பு கிடைத்தால் தான் இனி நடிக்க வேண்டும் என முடிவு எடுத்துக்கொண்டிருந்தார்.

Recommended Video

Google ல sona னு Type பண்ணா இப்டிதான் வருது | Actress Sona Chat | Filmibeat Tamil
கடைசி சீரியல்

கடைசி சீரியல்

கடைசியாக இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்துவிட்டு விலகி இருந்தாலும் தற்போது முழுநேரமாக மாடலாக மாறி விட்டார் .இன்ஸ்டாகிராமில் சில ப்ராடைக்ட் களுக்கு இவர் விளம்பர மாடலாக போட்டோஷூட் எடுத்து வருகிறார். அந்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் இவர் பதிவிடவும் அவருடைய ரசிகர்கள் அந்த ப்ராடக்டுக்கும் இவருக்கு நன்றாகவே ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

கண்ணாடி டிரஸ்

கண்ணாடி டிரஸ்

அந்த மாதிரி தான் தற்போது இவர் ஒரு போட்டோ வெளியிட்டிருக்கிறார். அந்த போட்டோவை பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள், இது என்ன நாட்டாமை பட டீச்சர் கெட்டப்பில் இருக்கிறது என்று சிலர் கலாய்த்து வருகின்றனர் .சிலருக்கு லுக் மட்டும் டீச்சர் மாதிரி இல்ல அந்தக் கண்ணாடியும் அப்படித்தான் இருக்கிறது என மேலும் உசுப்பேத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X