Don't Miss!
- News
பேரறிவாளனுக்கு 19 வயசு... காலையில அனுப்புறோம்னு கூட்டிட்டு போனாங்க - அற்புதம்மாளின் உருக்கமான பேட்டி
- Finance
உங்க போனில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் உள்ளனவா? பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?
- Sports
ஐபிஎல்-ல் இருந்து கேன் வில்லியம்சன் திடீர் விலகல்.. சிக்கலில் சிக்கிய ஐதராபாத் அணி.. காரணம் என்ன ?
- Automobiles
கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!
- Lifestyle
உங்க உடல் எடையை வேகமாக குறைக்க இந்த இந்திய உணவுகள் உதவுமானு தெரிஞ்சிக்கோங்க!
- Technology
2ஜி ஊழலின் அடையாளம்: இப்போது பாருங்க 4ஜி, 5ஜி, 6ஜி என முன்னேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாவாடை தாவணியில்… இடுப்பை வளைத்து நெளித்து… சாமி சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடிய யாஷிகா ஆனந்த்!
சென்னை : பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கலாக குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை டிரெண்டாக்கிய யாஷிகாவின் தீவிர ரசிகர்கள் அவரது ஆட்டத்தை ரிப்பிட்மோடில் பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர்.
வில்லத்தனத்தில் மாஸ் காட்டிய அஜித்... சுதா கொங்கராவுக்கு பிடித்த அஜித் படம்

யாஷிகா
கவர்ச்சி கன்னியாக வலம் வந்து இளசுகளில் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த வீட்டில் குட்டி குட்டி பவுசர் போட்டுக்கு ரசிகர்களை ஏக்க பெருமூச்சுவிடவைத்தார். இதனால், யாஷிகாவுக்கு ரசிகர்கள் ஏகத்திற்கும் பெருகியது.

பிக்பாஸ் வீட்டில்
பிக் பாஸ்வீட்டிலிருந்து வெளியே வந்த இவருக்கு பட வாய்ப்புகள் வந்த அதில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். புதுச்சேரியில் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு, சென்னை திரும்பிக்கொண்டு இருக்கும் போது கார் விபத்துக்குள்ளனது.

காலில் முறிவு
இந்த கோர விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் பிழைத்தார். 3 மாத ஓய்வுக்கு பிறகு தற்போது மீண்டும் ஆக்டிவாகி உள்ளார் யாஷிகா.

சாமி சாமி
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள 'சாமி..சாமி' பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் அசத்தலாக நடனமாடியுள்ளனர். இந்த பாடலுக்கு ராஷ்மிகா ஆடிய ஸ்டேப் அனைவரையும் கவர்ந்துள்ளதால் சாமி சாமி பாடலுக்கு தமிழ் பிரபலங்கள் நடனமாடி தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளிட்டு வருகின்றனர்.

சூப்பர் டான்ஸ்
நடிகை யாஷிகா ஆனந்த் பாவாடை தாவணியில், சாமி சாமி பாடலுக்கு கலக்கலாக ஸ்டேப் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட நம்ப யாஷிகா, ராஷ்மிகா டஃப் கொடுப்பார் போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.