»   »  பிக் பாஸ் வீட்டுக்குள் இன்னொரு 'போர்ன்' அழகி?

பிக் பாஸ் வீட்டுக்குள் இன்னொரு 'போர்ன்' அழகி?

By Sudha
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிக் பாஸ் வீடு வர வர ஆபாசக் கவர்ச்சிக் களஞ்சியமாக மாறி வருகிறார். ஆபாசப் பட நடிகைகள் குவியல் குவியலாக உள்ளே புக ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே கனடாவின் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன் வீட்டுக்குள் குடியிருந்துள்ளார். இந்த வரிசையில் இப்போது இன்னொரு ஆபாசப் பட நடிகையான பிரியா ராய் உள்ளே வரப் போகிறாராம்.

கவர்ச்சி..கவர்ச்சி..கவர்ச்சி..

கவர்ச்சி..கவர்ச்சி..கவர்ச்சி..

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே அங்கு கவர்ச்சிக்கும், கலாய்ப்புக்கும், காதல் மோதல்களுக்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

முதல் சூட்டைக் கிளப்பிய வீணா மாலிக்

முதல் சூட்டைக் கிளப்பிய வீணா மாலிக்

பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் இந்த வீட்டில் இருந்தபோதுதான் ஏகப்பட்ட கசமுசா சமாச்சாரங்கள் அரங்கேறின. முத்தம் தருவது, லிப் டூ லிப், டிரஸ்ஸின்றி இருந்தது, இன்னும் கூடுதல் கசமுசா என்று வீணா மாலிக் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டபடி இருந்தார்.

'பெருந்தனக்காரர்' பமீலாவின் விசிட்

'பெருந்தனக்காரர்' பமீலாவின் விசிட்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூடுதல் கிளாமர் சேர்க்க பெரும் மார்பகப் புகழ் பமீலா ஆண்டர்சனையும் ஒரு வாட்டி கூட்டி வந்து கலகலக்க வைத்தனர்.

'சன்னி' வந்ததும் 'வெதர்' மாறியது

'சன்னி' வந்ததும் 'வெதர்' மாறியது

கனடாவைச் சேர்ந்த இந்திய ஆபாசப் பட நடிகையான சன்னி லியோன் இந்த வீட்டில் குடியிருந்தபோது ஏகப்பட்ட ஹீட்டாகிப் போனது இந்த நிகழ்ச்சி. பின்னர் அவர் பாலிவுட் நடிகையாகவும் மாறினார்.

இப்போது பிரியா ராய்

இப்போது பிரியா ராய்

இந்த வரிசையில் தற்போது பிரியா ராய் வரப் போகிறாராம். இவரும் ஒரு ஆபாசப் பட நடிகைதான். இவர் டெல்லியில் பிறந்தவர்.

அமெரிக்காவுக்குத் தத்து கொடுக்கப்பட்டவர்

அமெரிக்காவுக்குத் தத்து கொடுக்கப்பட்டவர்

இந்தியாவில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அமெரிக்க தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். 2 வயது முதல் இவர் அமெரிக்காவில் வளர்ந்து வந்தார். மாடலாக தனது புரபஷனை தொடங்கிய இவர் பின்னர் ஆபாசப் பட நடிகையாகி விட்டார். இப்போது இவருக்கு வயது 34.

சன்னிக்கு சற்றும் சளைத்தவரில்லை

சன்னிக்கு சற்றும் சளைத்தவரில்லை

சன்னி லியோனின் கவர்ச்சியையும், இவரது கவர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் 6 வித்தியாசம் எல்லாம் சொல்ல முடியாது. மாறாக, இருவருமே சம 'பலத்துடன்தான்' காணப்படுகிறார்கள்.

பிக் பாஸ் ரேட்டிங் எகிறுமா...?

பிக் பாஸ் ரேட்டிங் எகிறுமா...?

சன்னி லியோன் வந்தாதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங் குண்டக்க மண்டக்க எகிறியது. இப்போது பிரியா ராய் வரப் போவதால் 'டெம்பரேச்சர்' மேலும் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    It seems, the family show tag is not really working for the sixth season of celebrity reality show 'Bigg Boss'. According to the latest media reports, porn star Priya Rai is expected to be a part of 'Bigg Boss 6'. This Delhi born girl was adopted by an American couple and she went to United States at the age of two. She started her career as a model. She was also an exotic dancer for 12 years before becoming a porn star. This 34-year-old Indian origin porn star is as famous as Sunny Leone.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more