சந்து கேப்பில் சிந்து பாடிய ஐஸ்வர்யா: நல்லா திட்டிவிட்ட ரித்விகா

By Siva

Recommended Video

Bigg Boss 2 Tamil | எல்லை மீறிய ஐஸ்வர்யா. ரித்விகாவிற்கு ஆப்படித்த விஜி #FilmibeatBB2

சென்னை: ஐஸ்வர்யா சந்து கேப்பில் சிந்து பாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா கோபப்பட்டு, கத்தி, பிராடுத்தனம் செய்து மக்களிடம் கெட்டப் பெயர் வாங்கிவிட்டார். அதனால் அவர் எது செய்தாலும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் புதிய ப்ரொமோ வீடியோவிலும் வழக்கம் போன்று கத்தியுள்ளார்.

யாஷிகா

டாஸ்கின்போது விஜயலட்சுமி கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. அவர் விழுந்த பதற்றத்தில் மற்றவர்கள் இருந்த நேரத்தில் ஐஸ்வர்யா திருட்டுத்தனமாக ஒரு வேலை செய்தார். இதை பார்த்த ஜனனி கண்டிக்க ஐஸ்வர்யா கோபம் அடைந்தார். யாஷிகா செய்வது தான் ஃபைட் நீங்க பண்ணுவது இல்லை என்று காட்டமாக ஐஸ்வர்யாவை திட்டினார் ரித்விகா.

ரித்விகா

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிலேயே உனக்கு தான் பெஸ்ட் ஸ்மைல் உள்ளது. உன்னுடைய சிரிப்பு கள்ளம் கபடம் இல்லாதது என்று ஐஸ்வர்யாவை பார்த்து ரித்விகா கூறும் ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.

டாஸ்க்

விஜி காயம் அடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தில்லாலங்கடி வேலை பார்த்த ஐஸ்வர்யாவை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர். ஐஸ்வர்யா மட்டும் தான் செய்கிறாரா, பிக் பாஸ் எதுவுமே செய்யவில்லையா?.

பிக் பாஸ்

டிஆர்பிக்காக ஐஸ்வர்யாவை எப்பொழுது பார்த்தாலும் கத்தவிட்டு, கதறவிட்டு அவர் அப்படியே ஆகிவிட்டார். பாவம் அந்த பொண்ணு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X