twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உனக்கு புத்தி இல்லையா, பைத்தியக்காரன்: சென்றாயனை திட்டிய தாடி பாலாஜி

    By Siva
    |

    Recommended Video

    சென்ட்ராயன் மீது பொறாமையில் டேனி - பாலாஜி- வீடியோ

    சென்னை: மாமா, மாப்பிள்ளை என்று பாசமாக இருந்த தாடி பாலாஜி, சென்றாயன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    பிக் பாஸ் 2 வீட்டில் தாடி பாலாஜியும், சென்றாயனும் மாமா, மாப்பிள்ளை என்று பாசமாக இருந்து வந்தனர். கயல்விழி வந்தபோது தாடி பாலாஜி அவரிடம் அக்கறையுடன் பேசினார்.

    அந்த பெண் கிளம்பிச் சென்ற கையோடு பாலாஜி, சென்றாயன் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    சென்றாயன்

    உனக்கு புத்தி இல்லையா என்று தாடி பாலாஜி கேட்க எனக்கு புத்தி இல்லை என்று சென்றாயன் கோபமாக கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. தாடி பாலாஜி சென்றாயனை பைத்தியக்காரன் என்று கூறியுள்ளார். அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் டேனி.

    பிக் பாஸ்

    விதிகளை மீறயதால் லக்சுரி பட்ஜெட்டை ரத்து செய்துவிட்டார் பிக் பாஸ். மும்தாஜ் அவரின் குடும்பத்தார் வந்த போது விதியை மீறினார். அப்படிப் பார்த்தால் நேற்று கூடத் தான் சென்றாயன் பெற்றோருக்காக மீண்டும் விதியை மீறினார். இந்த முறை என்ன தண்டனையோ?

    பிரச்சனை

    இந்த வீட்டில் 6 மகத் இருக்கிறார்கள் என்று தாடி பாலாஜி டேனியிடம் காட்டமாக கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. தாடி பாலாஜி பழையபடி வேலையை ஆரம்பித்துவிட்டார் போல.

    பேச்சு

    தாடி பாலாஜி பேசுவது புரியவில்லை அதனால் சப் டைட்டில் கொடுங்க பிக் பாஸ் என்று நெட்டிசன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    According to the latest promo video of Bigg Boss 2 Tamil, Balaji and Sendrayan are having heated arguements.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X