டைம்ல பெர்ஃபெக்டா இருப்பேன் – நீலிமா ராணி

சூட்டிங் லேட் ஆகக் கூடாது என்பதற்காக காரில் போகும் போதே மேக்கப் போட்டுக் கொள்வேன் என்று கூறும் நீலிமா, சில நேரங்களில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அமர்ந்திருப்பாராம். ஏனெனில் தன்னால் சூட்டிங் லேட் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முன்னேற்பாடு. ஆனால் அங்கே அப்பொழுதுதான் டெக்னீசியன்கள் வந்து வேலையை தொடங்கியிருப்பார்கள் என்கிறார். இதுவரை யாருக்காகவும் தன்னுடைய இந்த பாலிசியை நீலிமா மாற்றிக்கொண்டது இல்லையாம்.
அதனால்தான் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்களில் தொடர்ந்து நடிக்க முடிகிறதா நீலிமா?
Comments


Click it and Unblock the Notifications