டிவிக்கு வரும் அனுராக் காஷ்யப்: க்ரைம் தொடர் இயக்குகிறார்

இந்த க்ரைம் தொடரில் இந்தி வில்லன் நடிகர் குல்சான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் அனுராக்குடன் சைத்தான் படத்தில் நடித்துள்ளார். பிரபல, "டிவி சேனலுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், தொடர் சம்பந்தமான முன்னோட்ட காட்சிகளை படம் பிடித்து பார்த்த அனுராக், காட்சிகள் திருப்தி அளித்ததால், உற்சாகமாக இருக்கிறார். க்ரைம் கலந்த இந்த தொடர் பிரபல சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
Comments


Click it and Unblock the Notifications