இப்படி பார்த்தால் எப்படி.. சொக்க வைக்கும் ஜெனிபர்.. அதற்குச் சொன்ன காரணம் தான் வேற லெவல்!

சென்னை : பச்சை நிறமே பச்சை நிறமே என ரசிகர்கள் பாடத் தூண்டும் வகையில் கலக்கலாக மாடர்ன் உடையில் கலக்கியுள்ளார் ஜெனிபர்.

Recommended Video

Bakkiyalakshmi Radhika தரப்பு விளக்கம் | Jennifer, Amman, Sharadha

உடையை இறக்கிவிட்டு கழுத்துக்கு கீழே கைவத்தபடி ஏக்கமாக பார்த்து பார்வையாலே சூடு ஏத்துறீங்களே என ரசிகர்கள் புலம்பியுள்ளனர்.

ஆனால் இதுவரைக்கும் இருந்தது வேறு இனி பார்க்கப்போவது வேறு என வேற மாதிரி செம பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார் ஜெனிபர்.

விலகிய ஜெனிபர்

விலகிய ஜெனிபர்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இதுவரைக்கும் ராதிகாவாக நடித்துவந்த ஜெனிபர் தற்போது கலர்ஸ் டிவியில் கலக்கி வருகிறார் . இவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதும் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர் .இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்ப வரைக்கும் இவரே இதில் ராதிகாவாக நடித்து வந்ததால் இந்த கேரக்டராகவே இவர் மாறிவிட்டார் .

அவர் இடத்தில் எவர்

அவர் இடத்தில் எவர்

திடீரென இவர் விலகியதும் ரசிகர்கள் இந்த இடத்தில் இவரே இருந்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருதி வருகின்றனர். விஜய் டிவியை விட்டு சென்றாலும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் சாரதா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரை பார்த்ததும் ரசிகர்கள் கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கின்றனர் . அந்த அளவிற்கு கம்பீரமான கெட்டப்பில் வலம் வருகிறார் .

கெட்டப் சேஞ்ச்

கெட்டப் சேஞ்ச்

ஆனால் இதுவரைக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் பவ்யமாகவும் சிங்கிள் மதர் ஒரு குழந்தையை வளர்க்கும் போது படும் கஷ்டங்களையும் தன்னுடைய நடிப்பில் காட்டி இருந்தார். இவர் திடீரென்று பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதுவும் அதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இவரே அதற்கு விளக்கத்தை கொடுத்திருந்தார் .

எனக்கு செட்டாகாது

எனக்கு செட்டாகாது

அதில் ஒன்று இந்த சீரியலில் இனி இவர் நடித்து வந்த கேரக்டரின் கதை வேற மாதிரி மாறப்போகிறது என்றும் அது தன்னுடைய கேரக்டருக்கு செட்டாகாது அதனால்தான் தனக்கு இருக்கும் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று இதிலிருந்து விலகி விட்டேன் என கூறியிருந்தார். அதில் இன்னொரு காரணம் பெர்சனல் காரணம் என்று கூறியிருந்தார் .அந்தக் காரணம் என்ன என்று இவர் இப்ப வரைக்கும் சொல்லவில்லை ஆனால் சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை போட்டிருந்தார் .

அந்த 2வது காரணம்

அந்த 2வது காரணம்

அதில் நான் இரண்டாவது காரணம் சொல்லவில்லை .அதனால் சீக்கிரமாக தெரிவித்து விடுகிறேன் என்று கூறியிருந்தார். இவருக்கு சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளத்தில் தான் பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . அதனால்தான் தற்போது இவர் நடித்துவந்த சீரியலில் இருந்து விலகி இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ ஷூட் போட்டோவை பதிவிட்டிருக்கிறார்.

சூப்பர் போஸ்

சூப்பர் போஸ்

அதில் மாடர்ன் உடைகளில் கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார். இதுவரைக்கும் இவரை புடவையிலேயே பார்த்து வந்த ரசிகர்கள் திடீரென இந்த மாதிரி மாடர்ன் உடையில் பார்த்ததும் கொஞ்சம் அசந்து போய்விட்டனர். ஆனாலும் இந்த அழகும் உங்களுக்கு செமையாக இருக்கிறது என்று கமென்ட் போட்டு வருகின்றனர். தற்போது இவர் வெளியிட்ட போட்டோவுக்கு கேப்ஷன் வேற லெவல் கொடுத்திருக்கிறார்.

கமெண்ட்ஸ்

கமெண்ட்ஸ்

அது நான் என்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதில்லை .நான் என் சொந்த வழியில் சிறந்தவள் என்று எனக்குத் தெரியும் என்று கிரீன் கலர் ஹாட்டின்களை பறக்க விட்டிருக்கிறார். அதைப் பார்த்ததும் ரசிகர்கள் செம என்றும் தீப்பொறிகளை கமெண்டுகளாக அனுப்பி வருகின்றனர். வளைத்து வளைத்து பாராட்டியும், ரசித்தும் கமெண்ட்டுகளை போட்டுக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X