»   »  நெளிய வைக்கும் டிவி நிகழ்ச்சிகள்: தடை கோரும் ஒன்இந்தியா வாசகர்கள்

நெளிய வைக்கும் டிவி நிகழ்ச்சிகள்: தடை கோரும் ஒன்இந்தியா வாசகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்களை நெளிய வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எவை எவை என ஒன்இந்தியா வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

தம்பதிகளுக்கு இடையேயான பிரச்சனையை தீர்க்கும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக இரண்டு சீனியர் நடிகைகளே குரல் கொடுத்து வருகிறார்கள்.

Ban these TV programmes: Says Oneindia readers

இந்நிலையில் மக்களை நெளிய வைக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடிகர் எஸ்.வி. சேகர் விமர்சித்துள்ளார். தங்களை நெளிய வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து ஒன்இந்தியா வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களை நெளிய வைக்கும் நிகழ்ச்சிகளின் பெயர்கள்,

ELANGO
சொல்வதெல்லாம் உண்மை , நிஜங்கள்

Ratheesh
குட்டி சுட்டிஸ்

vnk
ஒளிபரப்பாகும் சீரியல்கள் - இரண்டு பொண்டாட்டி, ரெண்டு புருஷன், கொலை செய்ய திட்டமிடுவது

ஜோடி நம்பர் 1

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள்

SATHEESH KUMAR
சொல்வதெல்லாம் உண்மை , நிஜங்கள்

lakshmanan
சமயல் மந்திரம்

John Bibin

தெய்வம் தந்த வீடூ நிறுதுங்க ரொம்ப நல்லதா போகும்

Thamiz Magan

புருசனுக்கு சோறுபோடாம டீவியவே வெறிச்சிபாத்துட்டுருக்கவச்ச அத்தன சீரியலாலயும் நாங்க பசியால நெளிஞ்சிகிட்டுதான்யாருக்கோம்

Suresh Sdbrothers

வம்சம் சீரியல் புண்ணியமா போகும் தடை பண்ணுங்க

Sasi Oscar
எனக்கு நாகீனி நாடகம் பண்ணு அலபரைய பாத்தலே பத்திக்குது!

Yasar
ஜோடி நம்பர் 1

English summary
Oneindia readers have given a list of Television programmes that make people really really uncomfortable. They expect these programmes to get banned.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil