கொக்கி போட மறந்துட்டீங்களா.. சொக்க வைக்கும் சொப்பன சுந்தரி.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை : பளபளக்கும் பட்டாடையில் முன்னழகில் பாதி தெரியும் வகையில் விஜய் டிவியின் சொப்பன சுந்தரி பவித்ரா கொடுத்த போஸ் தான் செம வைரலாகியுள்ளது.
மாடலிங் போட்டோ சூட் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என நெட்டிசன்கள் கலாய்த்தாலும் கண் இமைக்காமல் ரசித்து வருகின்றனர்.
எப்பவாது இப்படி வந்தா பரவால்ல...எப்பவுமே இப்படி வந்தா ரசிகர்கள் நிலைமை என்னாகும் என புலம்பி வருகின்றனர்.

சொப்பன சுந்தரி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலா சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் பவித்ரா. இவர் விஜே வாக இருந்து சீரியல் நடிகையானவர் ஆனால் அதற்கு முன்பே மாடலிங் துறையில் தடம் பதித்தவர். 2017 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றிருக்கிறார். சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சி தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது நிலா சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

செலிபிரிட்டி
கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டார் .அதுவும் முதல் சீரியலில் கதாநாயகி என்று சொன்னதும் அவர் உடனே ஓகே சொல்லிவிட்டாராம் .எத்தனை நாளைக்கு தான் செலிபிரிட்டிஸ் வாயிலிருக்கும் வார்த்தைகளை பிடுங்கி கொண்டிருப்பது .நாமும் செலிபிரிட்டி ஆக வேண்டும் என சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

மாடலிங் வாழ்க்கை
சென்னையில் பிறந்த இவர் எம்பிஏ படித்துள்ளார் .காலேஜ் முடிந்ததும் ஒரு கார்ப்பரேட் துறையில் பணியாற்றி இருக்கிறார். அவர் தனது மாடலின் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அந்த வேலையை விட்டுவிட்டார். சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொப்பனசுந்தரி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிறகுதான் இவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றமே நடந்திருக்கிறது .

சுந்தரி பவித்ரா
நிகழ்ச்சிக்கு பிறகு பலரும் இவரை சொப்பனசுந்தரி பவித்ரா என்றுதான் அழைத்து வருகின்றனர். சன் டிவியில் சூரிய வணக்கம், வணக்கம் தமிழா, தமிழச்சி ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார் .அதற்குப்பிறகு சீரியலில் பிசியாக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் அடிக்கடி போட்டோக்களை எடுத்து குவித்துக் கொண்டிருக்கிறார்.
Recommended Video

முழுமையாக மாடலிங்
இப்போது புது சீரியல்கள் எதுவும் கைவசம் இல்லாததால் முழு நேரமாக மாடலிங்கில் கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டார். தற்போது மாடலிங் போட்டோஸ்கள் என்று சில கவர்ச்சியான போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் .இதை பார்த்ததும் ஷாக் ஆன ரசிகர்கள் நிலா சீரியலில் பார்த்த அந்த பவித்ராவா இது என வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

கவர்ச்சி தூக்கல்
சிவப்பு எப்போதுமே கவர்ச்சிதான் அதுவும் முழு சிவப்பு உடையில் பாதி முன்னழகு தெரிய இவர் எடுத்திருக்கும் போட்டோஸ்கள் பார்ப்பவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கழுத்தில் ஆடும் அந்த முத்துமணி மாலை மீது தான் பலருக்கு ஏக்கம் இருக்கிறதாம். இந்த மாலையாக நாம் இருக்கக் கூடாதா என்று ஏங்கி அந்தப் பாசி மாலைக்கும் பொறாமைப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











