ச்சீ.. எந்தப் பெண்ணும் செய்யக்கூடாத காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையை விளாசிய பயில்வான்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற ரோலில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். அந்த நடிகையின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி பெரும் சர்ச்சையை கிளம்பி உள்ளது. சிலர், அது உண்மையான வீடியோ என்றும், சிலர் ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட போலியான வீடியோ கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், இதுகுறித்து, இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்த ஸ்ருதி நாராயணன், எப்படி ஏஐ மூலமாக அச்சு அசலாக ஒருவரை போல இன்னொரு நபரை உருவாக்க முடியும் என்பதை அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மிகவும் கடினமான காலகட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய நெருங்கியவர்களும் மோசமான காலகட்டத்தில இருக்கிறார்கள். நானும் ஒரு பெண்தான், எனக்கும் உணர்வுகள் உண்டு என்பதை தயவு செய்த தெரிந்துகொள்ளுங்கள். வீடியோவை காட்டு தீ போல் பரப்பாதீர்கள். உங்கள் தாய், சகோதரி, காதலி போன்றவர்களும் பெண்கள் தான். அவர்களுக்கும் என் போல்தான் உடல் இருக்கிறது. வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

siragadikka aasai shruthi Narayanan video

போதையில் இப்படி செய்தாரா: இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாசமான வீடியோ பற்றித்தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் ஸ்ருதி நாராயணன். மிகவும் அழகான நடிகை தான் ஸ்ருதி நாராயணன், போதையில் இப்படி செய்துவிட்டாரா அல்லது பணத்திற்காக ஆசைப்பட்டு இவ்வாறு ஆபாச வீடியோ வெளியிட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், அந்த வீடியோ ஒரிஜினல் வீடியோ தான் AI மூலம் உருவான வீடியோ இல்லை. அந்த, வீடியோவில் ஸ்ருதி நாராயணன், இதிதெல்லாம் எனக்கு அனுபவம் இல்லை என்று பேசுவது தெளிவாக கேட்கிறது. இந்த விஷயத்தை பற்றி பேசுவதற்ககே எனக்கே சங்கடமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது.

மிகப்பெரிய அவமானம்: எந்த பெண்ணும் செய்யத் துணியாத ஒரு வேலையை ஸ்ருதி நாராயணன் செய்திருக்கிறார். ஆனந்த விகடன் தயாரிக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிகையான ஸ்ருதி நாராயணனா இப்படி செய்தார் என்று அனைவரையும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சீரியல் நடிகைகளை மட்டுமில்லாமல் ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.

siragadikka aasai shruthi Narayanan video

அருவருப்பான விஷயம்: அந்த வீடியோவில் கேமராமேன், நீங்கள் இப்படி எல்லாம் செய்தால் தான் சினிமாவில் கதாநாயகியாக முடியும் என்று அவரை டெம்ட் செய்து கொண்டே இருந்தார். அதை கேட்ட நடிகை ஸ்ருதி நாராயணனும் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் டெம்டாகி, இது போன்ற அருவருப்பான, அசிங்கமான, யாருமே செய்யக்கூடாத காரியத்தை செய்து இருக்கிறார். அப்போ, சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்பதற்காக பல நடிகைகள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள். ஒரு பெண்ணினுடைய உடம்பை அவன் தாலி கட்டிய கணவன் மட்டும் தான் பார்க்க வேண்டும். ஆனால், ஸ்ருதி நாராயணன் உடலை காட்டி விருந்து வைத்து இருக்கிறார்.

எச்சரிச்சையாக இருங்கள்: மதுரையில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடிகை தேவயானி, சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் பெண்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் படி கூறினார். அதாவது ஏமாந்து விடாதீர்கள் பெண்களே, அதேபோல மற்றவர்களையும் ஏமாற்றாதீர்கள் என்றார். இதைத்தான் நானும் சொல்கிறேன். சினிமாவிற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் ஸ்ருதி நாராயணன் போல பட நடிகைகள் வந்து விட்டார்கள். எனவே, இதன் மூலம் நான் என்னுடைய சகோதரிகளுக்கு, ஒரு அறிவுரை கூறுகிறேன். தயவு செய்து,உங்களுடைய திறமையை மட்டும் வைத்து சினிமாவிற்கு வாருங்கள், நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஆனால், உடலை காட்டி புகழையும் பணத்தையும் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு பேசாமல் நீங்கள் செத்து விடுங்கள்.

siragadikka aasai shruthi Narayanan video

ஒரு பெண் இப்படியும் இருப்பாளா: மானம், சூடு, சொரணை எல்லாத்தையும் இழந்த பிறகு பணத்தையும் புகழையும் வைத்து என்ன செய்வீர்கள். தவறான தொழில் செய்யும் பெண்ணைக்கூட மன்னித்து விடலாம். அவள், பணத்தை வாங்கிக் கொண்டு, தனியாக ஒரு நபருக்கு மட்டும் தான் தன் உடலை காட்டுகிறாள். ஆனால், ஸ்ருதி நாராயணன் கண்டபடி தனது உடலை அனைவருக்கும் காட்டி இருக்கிறாள். இந்த அளவுக்கு ஒரு பெண் இருப்பாளா என்று எனக்கே கேட்கத் தோன்றுகிறது. விகடன் சீரியலில் நடிக்கும் ஒரு நடிகைக்கு விகடன் தயாரிப்பு நிறுவனம் சொல்லிக் கொடுப்பது இதுதானா.

மோசமான நபர்: ஆனால், இந்த சீரியலுக்கும், இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பது போல தெரியவில்லை. அந்த வீடியோவை எடுத்த வீடியோகிராபர் போன்ற ஒரு மோசமான நபரை நான் பார்த்ததே இல்லை. நான், பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக பேசுவதைக்கூட நிறுத்தி விட்டேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு பலர் பேசுங்கள் என்று சொன்ன போதுக்கூட நான், பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஆனால், சிலர் என்னை வற்புறுத்தியதால்தான் இந்த வீடியோவை பற்றி நான் பேசுகிறேன். நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அதற்கான திறமைகளை வளர்த்துக் கொண்டு நடிப்பு துறைக்கு வாருங்கள். அதை விட்டுவிட்டு ஆபாசத்தையும் உடலையும் காட்டாதீர்கள்.

siragadikka aasai shruthi Narayanan video

காரி துப்புங்கள்: போட்டோசூட் எடுப்பதாக சொன்னால், பெண்களே சற்று எச்சரிக்கையாக இருங்கள். என்ன மாதிரியான போட்டோசூட், என்ன கதாபாத்திரம் என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு போட்டோசூட் எடுக்க செல்லுங்கள். அதேபோல, உடம்பை காட்டு என்று சொன்னால், அப்படிப்பட்ட போட்டோசூட்டை தேவையில்லை என்று முகத்திலேயே காரி துப்பிவிட்டு அங்கிருந்து வந்து விடுங்கள். இதுதான் தமிழச்சி செய்ய வேண்டிய காரியம். நான் எல்லாம் சினிமா கம்பெனிகளும் மோசம், தரக்குறைவானவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால், பெரும்பாலான கம்பெனிகள் இதுபோன்றுதான் இருக்கின்றன.

தயவு செய்து, நிர்வாண வீடியோவில் நடிக்காதீர்கள், நிர்வாணமாக கேமரா முன் நிற்காதீர்கள். அது உங்களின் எதிர்காலத்திற்கு நல்லது இல்லை. பின்னாளில் அது ஆபத்தில் தான் முடியும், சினிமாவில் புகழும் உண்டு, பணமும் உண்டு, அதில் நல்ல பெயரை பெற்ற நடிகைகள் பலர் இருக்கிறார்கள். பிகினி உடைக்கூட போட மாட்டேன் என்று சொன்ன நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள், தயவு செய்து ஏமாந்துவிடாதீர்கள் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X