அனுமதி இலவசம்.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களை சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு.. எப்போ, எங்கே தெரியுமா?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாக்கியலட்சுமிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

Bhagyalakshmi serial artistes meet the fans at Madurai

சமீபத்தில் கோவையில், ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்திய பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் அடுத்த்தாக மதுரை ரசிகர்களை சந்திக்க ஆயத்தமாகி உள்ளனர்.

மார்ச் 18ம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி தொடர் நடிகர்களை மதுரையை சேர்ந்த மகளிர் நேரில் சந்தித்து உரையாடல் நிகழ்த்த முடியும் என விஜய் டிவி அறிவித்துள்ளது.

பிக் பாஸ் பிரபலம் அறந்தாங்கி நிஷாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

மதுரையில் உள்ள பிக் சினிமாஸ் கணேஷ் திரையரங்கத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீ வி.எஸ். செல்லம் செஞ்சுரி ஹாலில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் கலந்து கொண்டு ரசிகர்களுடன் நேரடியாக உரையாடவும் விளையாடவும் காத்திருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என்றும் அனுமதி முற்றிலும் இலவசம் என்றும் விஜய் டிவி அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X