Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Bharathi Kannamma : ஹேமாவை கண்ணம்மாவிடம் ஒப்படைத்த பாரதி… வைரலாகும் ப்ரோமோ?
சென்னை : ஹேமாவை கண்ணம்மாவிடம் பாரதி ஒப்படைப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது
அனைவரின் மனம் கவர்ந்த இத்தொடர், இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்றாக உள்ளது.
சீரியல் அபத்தங்கள் – 1 : பாரதி கண்ணம்மா... கதையை பாதியில் மறந்துட்டாங்களா?
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக பாரதி- கண்ணம்மா வலம் வருகிறது. கடந்த இரு வாரங்களாக ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து பெரும் எதிர்பார்ப்பை இந்த சீரியல் ஏற்படுத்தியது.
பரபரப்புடன்
கடந்த சில வாரங்களுக்கு முன் ஹேமா கடத்தல், அதையடுத்து பாரதி, கண்ணம்மா இருவரும் சந்தித்துக் கொண்டார். சமையல் அம்மாவுடன் இருக்க ஆசைப்படும் ஹேமாவை கட்டாயப்படுத்தி அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல முயன்றபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video
வீட்டுக்கு வர கண்ணம்மா
கண்ணம்மாவும் பாரதியும் சந்தித்த போது நிகழ்ந்த ரொமான்ஸ் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இதையடுத்து, கண்ணம்மாவை வீட்டுக்கு அழைத்த பாரதியிடம் நான் ஏன் வீட்டுக்கு வரணும் என்று கூறி வீட்டுக்கு வர மறுத்துவிட்டார் பாரதி இப்படி பல திருப்புமுனையுடன் சீரியல் சீரியசாக போய் கொண்டு இருக்கிறது.
ஹேமாவை ஒப்படைத்த பாரதி
தற்போது வெளியாகி உள்ள ப்ரோமில், பாரதி, கண்ணம்மாவிடம் ஹேமாவை ஒப்படைத்து விடுவது போன்ற காட்சி வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதியும் கண்ணம்மாவும் விரைவில் ஒன்று சேர வேண்டும். ஒரே குடும்பமாக அனைவரும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்பது பல ரசிகர்களின் ஆசையாக உள்ளது.